<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 27-07-11, 01:53 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
10,000 பதிப்புகள் தொட்ட கண்ணன்76 வாழ்த்தலாமே ! (updated: 21.04.13)

கண்ணன்76

8000 பதிப்புகள் தொட்ட கண்ணனை வாழ்த்தலாமே !
எப்போதும் ஆரவாரம் இல்லாத மனிதர் . நானும் தேடி தேடி பார்த்தேன் இவருக்கு வாழ்த்து திரி இல்லை . அதனால் இந்த வாழ்த்து திரி ஆரம்பிக்க பட்டது .

என்ன கண்ணன்76 ஆரம்பத்தில் உள்ள சுறு சுறுப்பு இப்போது இல்லை . இந்த 8000 பதிப்புகளோடு வாத்தியாரையும், மரியாசர்டையும் தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

இவர் ஆரம்ப காலத்தில் கீழ் கண்ட கதைகள் எழுதி உள்ளார் . என்னமோ தெரியலே இப்ப எல்லாம் கதை எழுதுவது இல்லை ! அவருக்கு வேலை பளுவாக இருக்கலாம் .
1. சசியோடு சரசம்,
2 அபிராமி.
3. மன்மத ராணி

இவரை பற்றி ஒரு எழுதிட்டு போங்க நண்பர்களே !

1. ரேஸில் முதலில் நிற்ப்பவர் ஓழ்வாத்தியார் ( தாத்தா )
2. ரேஸில் இரண்டாவது நிற்ப்பவர் மரியாசர் ( சுறுசுறுப்பானவர் காமெடியில் )
3. ரேஸில் மூன்றாவதுவது நிற்ப்பவர் பில்லா ( சாவால் நாயகன் )
4. ரேஸில் நான்காவது நிற்ப்பவர் பெட்ரூம் சலக் ( கருத்து புயல் )
5. ரேஸில் ஐந்தாவது நிற்ப்பவர் செல்வன்செல்வி ( அராவாரம் இல்லாத மனிதர் )
6. ரேஸில் ஆறாவது நிற்ப்பவர் ஹபீப் ( நிர்வாக சவால் கதை எழுதுவதில் வல்லவர் )
7. ரேஸில் ஏழாவது நிற்ப்பவர் ஆசோ ( நிர்வாக கதாநாயகன் )
8. ரேஸில் எட்டாவது நிற்ப்பவர் கண்ணன் ( கருத்து பதிப்பதில் வல்லவர் )
9. ரேஸில் ஒன்பதாவது நிற்ப்பவர் வரிபுலியார் ( புலியார் )
10. ரேஸில் பத்தாவது நிற்ப்பவர் தமிழா ( அட அது நான்தாங்க )

9000 பதித்தற்க்கு
9000 பதிப்புக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ! விடுமுறையில் செல்வதால் முன்னதாகவே அப்டேட் பண்ணிட்டேன்.

10,000 பதித்தற்க்கு
10,000 பதிப்புகள் இமாலய சாதனை புரிந்த நண்பர் கண்ணன்76 வாழ்த்துகிறேன்.

1. வாத்தியார்
2. மரியா
3. செல்வன்செல்வி
4. பெட்ரூம் சலக்
5. பில்லா

இவர்களின் சாதனையை முறியடிக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

நோட் : மேற்கூறிய ஆறு பேர்கள் ( கண்ணானையும் சேர்த்து ) மட்டுமே இந்த காமலோகத்தில் 10,000 பதிப்புகள் கடந்த சாதனையாளர்கள்.

Last edited by தமிழா; 21-04-13 at 12:42 PM.
Reply With Quote
  #2  
Old 27-07-11, 03:58 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,240
My Threads  
அன்பர் கண்ணன்76 அவரகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அய்யா, அம்மணி ! சிறந்த படைப்புகளை தொடர்ந்து தந்து அன்பர் கண்ணன்76மேலும் வளர வாழ்த்துக்கள் !
Reply With Quote
  #3  
Old 27-07-11, 04:10 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
8000 பதிப்புகள் தந்த நண்பர் கண்ணன்76 அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஞாபகமாக திரி தொடங்கி வாழ்த்திய நண்பர் தமிழாவுக்கு பாராட்டுகள்
Reply With Quote
  #4  
Old 27-07-11, 04:13 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
நல்லது கண்ணன் .. நீங்கள் இன்னும் நிறைய போட வேண்டும் .அதற்க்கு எல்லா வல்லமையும் இறைவன் உங்களுக்கு தர வேண்டும்..


வாத்தியர் மாதிரி வயசு பசங்க எல்லாம் 5000 தாண்டி போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் ..சந்தோசம்..
எங்கே வயசாகி விட்டதால் முன்பு போல் என்னால் போட இயலவில்லை..
Reply With Quote
  #5  
Old 27-07-11, 04:32 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 May 2007
Posts: 3
My Threads  
8000 பதிவுகள் கடந்த கண்ணனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
Reply With Quote
  #6  
Old 27-07-11, 05:17 PM
Ondipuli's Avatar
Ondipuli Ondipuli is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளிர்
Posts: 1,655
iCash Credits: 47,331
My Threads  
8000 பதிப்புகளை எட்டிய கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
Reply With Quote
  #7  
Old 27-07-11, 05:56 PM
vinoth87 vinoth87 is offline
User inactive for long time
 
Join Date: 06 Sep 2010
Location: யாதும் ஊரே யாவரும் கேளீர்
Posts: 478
My Threads  
8000 பதிப்புகளை எட்டிப்பிடித்து வெற்றிநடைபோட்டு வீறுகொண்டு முன்னேறும் கண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்........
Reply With Quote
  #8  
Old 27-07-11, 08:00 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,543
My Threads  
கண்ணன்76 8000 பதிப்புகள் இப்பதான் எட்டி இருக்கிறார் என்பது கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கு. இவர் என்றைக்காச்சும் வருவார் அன்று வரியாக இவர் பெயர் தான் இருக்கும் அப்படி சின்சியரா எல்லா படைப்புக்கு பின்னூட்டம் போடுவார். கண்ணன் சின்ன பின்னூட்டம் தான் எழுதுவாரு ஆனால் நச்சுனு எழுதுவாரு. எனக்கு தெரிஞ்சு வெறும் பின்னூட்டம் மட்டுமே போட்டு கொன்டு இருப்பதால் தமிழா சொன்னது போல ஆரவாரம் இல்லாமல் இருக்கிறார். யார் என்ன படைச்சாலும் பின்னூட்டமே வரா விட்டாலும் என்னிக்காச்சும் கண்ணனின் பின்னூட்டம் இருக்கும்.
பாராட்டுகள் கண்ணன். ஆமை வேகத்தில் வந்து இங்க தூங்கி கிட்டு ஓடற மாதிரி நடிச்சு கிட்டு இருக்கும் கிழட்டு முயலை விரைவில் முந்த வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #9  
Old 27-07-11, 08:26 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
8000 பதிவுகளை கடந்த நண்பர் கண்ணனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
Reply With Quote
  #10  
Old 27-07-11, 08:54 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
சின்சியரா எல்லா படைப்புக்கு பின்னூட்டம் போடுவார். கண்ணன் சின்ன பின்னூட்டம் தான் எழுதுவாரு ஆனால் நச்சுனு எழுதுவாரு. எனக்கு தெரிஞ்சு வெறும் பின்னூட்டம் மட்டுமே போட்டு கொன்டு இருப்பதால் தமிழா சொன்னது போல ஆரவாரம் இல்லாமல் இருக்கிறார். யார் என்ன படைச்சாலும் பின்னூட்டமே வரா விட்டாலும் என்னிக்காச்சும் கண்ணனின் பின்னூட்டம் இருக்கும்.
பாராட்டுகள் கண்ணன்.
நானும் இவ்வளவு பேலன்ஸ்டா பின்னூட்டம் எழுதுபவர் ஏன் கதைகள் எழுதுவதில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டதுண்டு.

உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு டானிக்காக மட்டுமில்லை, எந்தெந்த திறமைகளை நான் இன்னும் இம்ப்ரூவ் செய்துகொள்ளவேண்டும் என்றும் எனக்கு உணர்த்துகிறது.

இவர் படைப்பாளியும்கூட என்று இப்போது அறிகிறேன். இனி இவர் எழுதிய படைப்புகளைத் தேடிப் படிக்கவேண்டும்.

வாழ்த்துகள் கண்ணன்76. விரைவில் மீண்டும் கதைகள் பதிக்குமாறு வேண்டுகிறேன்.
Reply With Quote
Reply

Tags
8000 , தொட்ட , பதிப்புகள் , வாழ்த்தலாமே , கண்ணன்76


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:34 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,