<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 16-05-12, 06:57 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
நான்காயிரத்தைக் கடந்த மச்சானை நானும் வாழ்த்துகிறேன். க்ரேட் மச்சான்...

வாழ்த்துக்கள் மச்சான்...
Reply With Quote
  #42  
Old 18-05-12, 01:01 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
எங்க ஊர்க்கார பாசக்கார மச்சானின் 4000 பதிவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நாம் தளத்திற்கு வரும் நாட்களில் சில நண்பர்களும் கூடவே இருந்தால் உற்சாகம்மாய் இருக்கும். அது போல் நண்பர் மச்சான் தளம் வந்தாலே எனக்கு உற்சாகம்மாய் இருக்கும். எனது சில படைப்புகளின் மச்சானின் பின்னூட்ட பதிவுகள் கண்டு மெய் மறந்து போயுள்ளேன். அவரது பின்னூட்டத்தை பார்க்கும் போது இன்னும் என் மனதில் உள்ள கதைகளை உடனே வெளி கொண்டு வர தோணும். மேலும் மச்சான் என்ற பெயருக்கேற்றவாரு கூட உள்ள நண்பர்களை நன்கு கிண்டல் செய்வார். இந்த கிண்டல் கேலிக்காகவே மச்சானை இன்னும் ரொம்ப பிடித்து போனது என சொன்னால்தான் சரியாய் இருக்கும்.

மேலும் மச்சானின் படைப்புகள் அது வாசகர் சவால் சவால் கதையாக இருக்கட்டும், பிட்டு பிட்டாய் படம் போடும் அசை படம்மாய் இருக்கட்டும், காம படங்களை போடுவதாக இருக்கட்டும். அதில் ஒரு பெர்பெக்ஷன் இருக்கும். நானெல்லாம் ஏதாவது படங்கள் பதிந்தால் சும்மா படத்தை பதிந்து விட்டு செல்வேன். ஆனால் ஒன்னுமில்லாத படத்தை கூட மச்சான் அதனை எல்லோரும் ரசிக்கும் படி கதை வசனம் எழுதி பில்டப்பு செய்வதில் வல்லவர்.

இன்னும் மச்சானை நல்லவர் வல்லவர் என சொல்லி கொண்டே போனால் உள்ளூர்க்கார மச்சானை ராசன் விட்டு கொடுக்காம பேசரான் என நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். அதானால் மச்சானுக்கு என் வாழ்த்துக்களை சொல்லி மேலும் அடுத்த 5000 மைல் கல்லையும் சீக்கிரம் தொடவும் அடுத்த நிர்வாக சவாலை நேரம் கிடைக்கும் போது நடத்தவும் கேட்டு கொண்டு வாழ்த்தி விடை பெறுகிறேன்.
Reply With Quote
  #43  
Old 19-05-12, 03:38 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
எல்லோர் உள்ளத்திலும் நன்மதிப்பை பெற்ற நண்பர் மச்சான் அவர்கள் 4000 பதிவுகளை பதிந்து லோகத்தை சிறப்பித்தமைக்கு எனது வாழ்தினை தெருவித்துக் கொள்கிறேன்
Reply With Quote
  #44  
Old 19-05-12, 08:07 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 274,883
My Threads  
மச்சானின் 4000 ஆவது பதிப்புக்கு எனது பாராட்டுக்கள் இன்னும் பல ஆயிரம் பதிப்புகளையும் படைப்புகளையும் கொடுக்க வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #45  
Old 19-05-12, 12:56 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
நண்பர் மச்சானுக்கு 4,000 கடந்ததற்கு வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
Reply With Quote
  #46  
Old 20-05-12, 01:38 AM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up

வாழ்த்துகள் மச்சான் 4000ம் பதிவிற்கு.

வீடியோ ராஜா இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தர வாழ்த்துகள்.
Reply With Quote
  #47  
Old 19-06-12, 07:44 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,200
My Threads  
4000 பதிவுகளை தாண்டிச் சென்று கொண்டிருக்கும் நண்பர் மச்சானுக்கு என் பாராட்டுகள். மச்சான் அவர்களின் லோக சேவை என்றும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் தொடரவும் வாழ்த்துகிறேன்.

நல்ல படைப்புகளை எந்தளவுக்கு பாராட்ட முடியுமோ அந்தளவுக்கு பாராட்டுவது இவரின் சிறப்பு. அதை எனது படைப்புகளின் மூலமே அறிந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி.

(நீ அப்படி என்ன நல்ல படைப்பு தந்தேன்னு யாரும் கேக்காதீங்க..! நல்ல படைப்பு.. அதாவது, தனக்கு அந்த படைப்பு ரொம்ப பிடித்து விட்டால்... ஹிஹி...!)

இவரின் அசை பட சேவையை அறியாதவர்களே இருக்க முடியாது. இருந்தால், அவர் தங்கவாசல் அல்லாத உறுப்பினராகத்தான் இருக்க முடியும். (எப்பூடி?)

லோக நண்பர்களுடனான இவரது சந்திப்புகள் பற்றிய நிகழ்வுகளும் இனிமையானவையே.... தொடரட்டும்..!
Reply With Quote
  #48  
Old 21-06-12, 04:25 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
4000 பதிப்பு ! உங்களின் அசைபட திரிக்கு நானும் ரசிகன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .
4000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #49  
Old 21-06-12, 04:35 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,626
iCash Credits: 375,240
My Threads  
4,000 எட்டி 5,000தை தொட முன்னேறும் ஆசிரியரம் உழைப்பாளி படைப்பாளருமான நண்பர் MACHANஅவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !
அவர் மேலும் முன்னேறி நல்ல படைப்புக்களையும் பின்னூட்டங்களையும் வெளியிட்டு தானும் முன்னேறி காம லோகமும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் !!,
Reply With Quote
  #50  
Old 30-03-13, 02:31 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,298
My Threads  
க.பி.ச.த கண்ணன்..தலைப்பை மாற்றுங்க..!
மச்சான் 5000 போட்டுட்டாரு....குட்டிகள இல்ல பதிவை.!!
இந்த திரிக்கு மீண்டும் வருவேன். வாழ்த்துக்கள் மச்சான்.!!!

பின்னர் பதிந்தது :-

நம் நண்பர் அன்பிற்கினிய மச்சானை பற்றி சொல்வதென்றால் இன்றைக்கு முழுதும் சொல்லி மாளாது. கதைகள், காம படங்கள், சித்திர கதைகள், அசை படங்கள் என்று எல்லா பக்கமும் தன் முத்திரையை பதித்து 'லோக நவரச நாயகனாக' ஜொலிக்கிறார். இதன் மூலம் லோகத்தை சுறுசுறுப்பாக விழிப்பு நிலையில் வைத்திருக்கிறார் என்பது சத்தியமான உண்மை. முக்கியமாக இவரின் பின்னூட்டம்...அதில் நக்கல், நையாண்டிகள், லொள்ளு, ஜொள்ளு என எல்லாம் கலந்து மிகவும் அருமையாக இருக்கும். இவர் பின்னூட்ட ரசிகன் நான் என்று சொல்வதில் மகிழ்கிறேன். இந்த ஐந்தாயிரம் பதிவுகள் விரைவில் நீண்டு.....பத்தாயிரமாக பல்கி பெருக வாழ்த்துகிறேன் மச்சான்.!

நிஜ வாழ்வில் நிறைவை பெற்று வாழவும் வாழ்த்துகிறேன்.!

திரியின் சொந்தக்காரர் கண்ணன் சார் அவர்களுக்கும் என் நன்றி.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..

Last edited by HERMI; 30-03-13 at 02:56 PM.
Reply With Quote
Reply

Tags
3000 , போட்டுட்டாருங்கோ , மச்சான்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:52 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,