<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #41  
Old 04-07-09, 10:41 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
எட்டாயிரம் பதிவுகளை எழுதிய வாத்தியார் - வாழ்த்தலாம் வாருங்கள்

அன்புள்ள காமலோக நண்பி. நண்பர்களே

நமது காமலோக வரலாற்றில் அதிகபட்ச பதிப்புக்களாக 8000 வது பதிவை நமது செல்ல வாத்தியார் சென்ற இரண்டு தினங்களுக்கு முன்னர் கடந்து மேலும் வேகமாக 9000 த்தை பிடிக்க வெற்றிநடை போட்டுக்கொன்டிருக்கிறார்... அவரை நான் மனதார பாராட்டுகிறேன்....

யாரும் செய்யாத ஒரு சாதனையாக அதிக பதிப்புகள் மற்றும் டாப் போஸ்டர் என்ற டைட்டிலை வாத்தியார் கடந்த சில மாத / வருடங்களாகவே வைத்திருக்கிறார். அதற்கும் அவருக்கு எனது பாராட்டக்கள்....

இந்த திரியில் வாத்தியாரை பாராட்டும் நண்பர்கள் அவரை வச்சி இரண்டு அல்லது நான்கு வரிகள் கவிதை சொல்லி வாழ்த்தினால் நல்லாயிருக்கும்.. இந்த திரியிலாவது அவரோட குஞ்சி மேட்டரை எடுக்காதீங்க ப்ளீஸ்

அவருக்கு வாழ்த்து சொல்வதோடு நில்லாமல் ஐகேஷ் அன்பளிப்பு அளித்து அவரை மகிழ்விக்கவேன்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இங்கணம்
பில்லா

என்னோட கவிதை
இதோ எங்கள் வாத்தி முன்னாலே
நான் ஒரே ஒரு குஞ்சியை கண்டேனே
*இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும்
  #42  
Old 04-07-09, 11:35 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up வாழ்த்துகள் வாத்தியாரே!

அடேயப்பா வாத்தியார் 8000 கடந்துவிட்டாரா. பிரமிக்க வைக்கிறது வாத்தியாரே உங்களின் பதிப்புகள். லோகத்தில் எல்லா பகுதியிலும் உங்களின் பதிப்பு. வியக்க வைக்கும் சாதனை. பாராட்டுகள் வாத்தியாரே! கூடிய விரைவிலே 9 ஆயிரமாக மாற (குஞ்சு மேட்டர வேற எடுக்க கூடாதுன்னு பில்லா சொல்லிட்டாரு).
அப்பறம் இன்னோரு மேட்டர் இபணம் வேற குடுக்கணுமா?

மனது இருக்கிறது கொடுப்பதற்கு ஆனால்
ஏழை என்னிடம் இபணம் கொஞ்சமே!
இருந்தாலும் கொடுப்பேன் இபணம் வாத்தியாருக்கு
அவரின் 8000 ஒரு பங்கு!

(8000/1000 = 8)

கவிதை எழுத எனக்கு தெரியாதுங்க அதான் கிறுக்கிட்டேன். மறக்க முடியாது வாத்தியாரே உங்களை பூமியில் பல உயிரனங்களுடன் துரத்த ஆரம்பித்து பல ஊர், பல கண்டங்களுக்கு இன்னும் வேற்று கிரகத்துக்கு விரட்டி துரத்தியவரை எனது படைப்புகளுக்கும் சாதுர்யமான பதில் அளித்து மகிழ்வித்த வாத்தியாருக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்.
  #43  
Old 04-07-09, 11:55 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
வாத்தியை வாழ்த்த எனக்கெல்லாம் வார்த்தைகள் கிடைக்கவில்லை ஆகையால் அவரது பங்களிப்பு தலை வணங்குகிறேன்
  #44  
Old 05-07-09, 04:21 AM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 720
My Threads  
Thumbs up

நம்ம வாத்தியார் 8000 த்தை தாண்டி விட்டாரா?

வாழ்த்துக்கள் வாத்தியார் அவர்களே..!

ஓழ்வாத்தியார் - இந்த வார்த்தையை விட சிறந்த காமகவிதையை என்னால் கொடுக்க முடியாது நண்பரே..!

வாத்தியாருக்கு வாழ்த்து சொல்ல சந்தர்ப்பம் அமைத்து கொடுத்த, நண்பர் பில்லாவுக்கும் எனது வாழ்த்துக்கள்..!

வாத்தியாரின் இந்த சாதனையை பாரட்டி, ஒரு சிறு அன்பளிப்பு...

தொடரட்டும் தாங்களின் வேகம்..!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாத்தியார் அவர்களே..!!!

அன்புடன்
ஹபிப்
  #45  
Old 05-07-09, 04:29 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
நாயால் குஞ்சி போனாலும்
நாளும் கஞ்சி வத்தாம
நாலு வரி எழுதிப்போட்டு
நாம் சிரிக்க, தான் மகிழும் வாத்தி
நானிலம் புகழ வாழ
நானும் வாழ்த்துகிறேன்!
  #46  
Old 05-07-09, 10:14 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
கவிதை எழுத எனக்கு தெரியவில்லை என்றாலும் வாழ்த்த வயது தேவையில்லையே...

நாட்டுக்கு அரசன்
வீட்டுக்கு தகப்பன்
நம் லோகத்திற்கு நம் வாத்தியார் மட்டுமே..

அவர் இருக்கும் இடம் என்றுமே கலகலப்புக்கு பஞ்சம் இல்லை...

இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கிறேன்...
  #47  
Old 05-07-09, 10:15 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
வாத்தியார் 8000 பதிப்புகள், இந்தை படிக்கையில் மிக்க சந்தோஷம், அவர் மேலும் மேலும் பதித்து லோகத்தில் 10,000 பதிப்புகளை காண வாழ்த்துக்கள் .
  #48  
Old 05-07-09, 02:26 PM
sinna vaaththiyaar sinna vaaththiyaar is offline
User inactive for long time
 
Join Date: 11 Dec 2005
Location: சிங்கப்பூர்
Posts: 8
My Threads  
வாத்தி..வாத்தி..வாத்தி..
என் லோக ஓல்வாத்தி...(வாஜி..வாஜி ஸ்டைல்!)

பாராட்டுக்கள்...10000 க்கு வாழ்த்த வருவேன்!!
  #49  
Old 05-07-09, 02:42 PM
srajah srajah is offline
User inactive for long time
 
Join Date: 03 Feb 2006
Location: Germany
Posts: 1,427
My Threads  
8000 பதிப்புக்களைப் பதித்த வாத்தியாரை வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றேன. அவரை வாயார வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். பாடசாலையில் ஒரு வாத்தியார் தனது மாணவர்களை எப்படி நல்ல முறையில் பாடங்களைப் படிப்பித்து அம்மாணவர்களை முன்னுக்குக் கொண்டவரவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்குமோ அதேமாதிரி எமது வாத்தியாரும் காமலோக நண்பர்களுக்கு ஒரு வழிகாட்டியாக லோக நண்பர்களுக்கு முன்னோடியாக விளங்கும் வாத்தியாரை வாழ்த்துகிறேன். வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
  #50  
Old 05-07-09, 05:57 PM
simpu simpu is offline
User inactive for long time
 
Join Date: 07 Sep 2007
Posts: 709
My Threads  
ஆகா வாத்தியார் வாழ்த்துக்கள் 8000 கருத்துக்கள் தொட்ட சிகரமே
நீங்கள் மேன்மேலும் களத்தில் பல ஆக்கங்கள் நல்ல பல கருத்துக்கள்
ஆலோசனைகள் வழங்க வாழ்த்துக்கள்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:46 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,