<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #31  
Old 25-12-08, 10:21 AM
rafiahamed rafiahamed is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: வளைகுடா
Posts: 1,503
My Threads  
நன்பர் அசோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

இன்னும் பல ஆயிரம் பதிப்புகளை பதிந்து:

எங்களுக்கும் உறுதுணையாக இருந்து இந்த லோகத்துக்கு நலம் புறிய வேண்டுகிறேன்


வாழ்த்துக்கள்.......
  #32  
Old 25-12-08, 10:23 AM
kands kands is offline
User inactive for long time
 
Join Date: 10 Dec 2006
Posts: 3,415
My Threads  
முடிந்தால் ஒரு கட் அவுட் வைத்து மாலை போடலாம்!!!
  #33  
Old 25-12-08, 11:07 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by kands View Post
முடிந்தால் ஒரு கட் அவுட் வைத்து மாலை போடலாம்!!!
தற்பெருமை தம்பட்டம் அடிக்காதவர் ஆகவே அவசியம் இல்லை.
  #34  
Old 25-12-08, 12:01 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
மிகவும் தாமதமாக என் பதிவை பதிவு செய்ய நேர்ந்ததற்காக வருந்துகிறேன்....

பல முறை பிரமிக்க வைத்தவர்..எப்படி இவரால் லோகத்தில் எல்லா நேரமும் இருந்து எல்லோருடைய சந்தேகங்களுக்கும் தனிப்பட்டு பதிலளித்து திரிகளை, பதிவுகளை உடனுக்குடன் படித்து செப்பனிட, அறிவுருத்த, கண்டிக்க முடிகிறது...

சற்று முன்னர் கூட நினைத்தேன்...கேட்டதும் கொடுப்பவனே அசோ.. அசோ.. என்று தனி மடலில் தெரிவிக்க....இன்று கூட 4தனிமடல் மூலம் உதவி செய்துள்ளார்...

இவரை நிர்வாகத்தை தாங்கி நிற்கும் தூண் என்றால் மிகையாகாது...

அவருடன் நிர்வாகக்குழுவில் சேர்ந்து பணியாற்றுவதை பெறுமையாக நினைக்கிறேன்...

இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தந்து எல்லாவகையிலும் சிறக்கவும் வாழ்வில் வளம் பெறவும் இறைவனை வேண்டுகிறேன்....

Last edited by anusuya; 25-12-08 at 12:13 PM.
  #35  
Old 25-12-08, 02:10 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,297
iCash Credits: 47,535
My Threads  
நான் சொல்ல நினைத்த அனைத்து கருத்துக்களும் ஏனைய நண்பர்களால் பதிக்கப்பட்டு விட்டது..

நிர்வாக குழுவில் அசோ இணையாத போதே அவரின் செயல்பாடுகள், அதாவது எந்த உதவியென்றாலும், தவறுகள் நிகழும் போது அதை நல்ல விதத்தில் சுட்டிகாட்டும் மனப்பான்மையை கண்டு அப்போதே வியந்திருக்கிறேன்.. அப்போதே அவர் நிர்வாகத்தின் மேல் எடுத்துக்கொண்ட அக்கறையை இன்னும் மறக்க வில்லை..

மொத்ததில் நான் பார்த்து பரவசம் அடைந்த நபர்களுள்.. ஒருவர்... நம் அசோ..

இனியும் வளர வாழ்த்துக்கள்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
  #36  
Old 17-02-10, 10:17 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நண்பர் ஆசோவின் 7000 பதிப்புகள்,

Quote:
Originally Posted by Hayath View Post
நம் காமலோகத்தில் அசோவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, எந்த ஒரு திரி புதிதாக தொடங்கினாலும் அதனை முதலில் பார்த்து சரியாக இருந்தால் அதற்கான பாராட்டுக் கருத்துக்களை தருவதிலும் தவறாக இருந்தால் பண்பாக சுட்டிக் காட்டுவதிலும் வல்லவர்.

நண்பர்களை வைத்து நகைச்சுவை கதை எழுதுவதாகட்டும், சித்திர காம சிரிப்புகளை பதிப்பதாகட்டும், கதம்பக் கதைகளை வெளியிடுவதாகட்டும் காமப்படங்களை/அசைப்படங்களை தருவதாகட்டும் எல்லாவற்றையும் தரமாகவும் , சிறப்பாகவும் தருவதில் முதன்மையானவர், இவரின் ஒவ்வொரு திரிகளும் மிகவும் பயனுள்ளவை.

தெளிவான பின்னூட்டங்கள் பதிவதில் வல்லவர் அதனால் இவரை பின்னூட்டங்களின் சிகரம் என அழைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும்.

கணினி சந்தேகம் கேட்க அசோவுடன் சாட் பண்ணும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவரின் இன்னொரு அன்பான முகத்தை தெரிந்து கொண்டேன்.எந்தவொரு கணினி சந்தேகம் என்றாலும் அசோவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம், அதற்கான விளக்கங்களை தன் விரல் நுனியில் வைத்திருப்பவர்.

விதிமுறைகளை மீறிய திரிகளில் தன் நிர்வாக நடவடிக்கை மூலம் உறுப்பினர்களுக்கு கசப்பான மருந்தை தந்தாலும் அந்த மருந்து நல்லதையே விளைவிக்கும் என ஒவ்வொரு உறுப்பினர்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் சிறப்பாக செயல்படுபவர்.

அனைவரின் நண்பர் அசோவின் 5000 பதிவுகளும் அற்புத பதிவுகள் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூர்வதோடு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் வாழ்த்துக்களை சாதாரணமாக ஒரு வரியில் தெரிவிக்காமல் அசோவைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லி விளக்கமாக விரிவான வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த திரி நண்பர் ஹயாத் துடங்கியது ஆசோவின் 5000 பதிப்புக்கு, ஆனால் 6000 பதிப்புக்கு திரி இல்லை, ஆனால் நீண்ட நாட்களாக நண்பர் ஹாயாத்தை காணததால் இந்த திரியை புதிதாக தொடங்குகிறேன்.

நண்பர் ஆசோவின் 7000 பதிப்புகள், இந்த லோகத்தில் மிகவும் சுறு சுறுப்பானவர் என்று சொன்னால் முதலில் நண்பர் ஆசோவை சொல்லலாம். அவரின் இந்த திறமையான பதிப்புக்கு வாங்க வாழ்த்து சொல்ல !

ஓட்ட பந்தயத்தில் முதலில் நிற்ப்பவர்

1. ஓழ்வாத்தியார்
2. பில்லா
3. செல்வன்செல்வி
4. வரிபுலி
5. ஆசோ
6. கண்ணன்
7. பெட்ரூம்சலக்
8. மில்கிபாய் 2006
9. விக்டர்
10. மெளசார்
11. தமிழா
12. ஆதி
13. ஜாக்

28. இப்போது புயலென சீறீ வரும் நண்பர் மரியாசார் 28 வது இடத்தில் உள்ளார்

இதில் யார் யாரை முந்தி முதலாவதாக உள்ள வாத்தியாரை பிடிக்க போறார்களோ ?

குறிப்பு : நான் ஆன்லைனில் இருக்கும் போது மட்டும் எல்லோரும் 4000, 5000, 6000, 7000, 8000, 9000, ( வாத்தியார் 10,000 அடிக்க போறார் ) பதிப்பு பதிக்கிறார்கள் ஏன் ?
  #37  
Old 17-02-10, 10:28 AM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
நான் தான் முதலில் போட்டேன் என நினைத்தேன் (வாழ்த்துப்படம் )
ஆனால் முந்திகிட்டீங்களே தமிழா...
(ஆனா அந்த ஏழாயிரமாவது பதிப்பு கூட கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு கொண்டது என்பது அசோவின் கூடுதல் சிறப்பு )
வாழ்த்துக்கள் அசோ...
ஆனா எங்கள் சிங்கம் வாத்தியாரை அடிச்சிக்க முடியாது இல்ல...
  #38  
Old 17-02-10, 10:31 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
நண்பர் அசோவின் 7000பதிப்பிற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து வாழ்த்துகிறேன்..

அவர் நுழையாத திரி நம்ம தளத்திலேயே இல்லை எனும் அளவிற்கு, எங்கும் எல்லா இடத்திலும் நிறைந்து காணப்படுபவர்..

நிர்வாகத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தி, யாருக்கு கணனியில் சந்தேகம் இருப்பினினும் உடனடியாக உதவிக்கு வந்து தானாகவே உதவுபவர்..

மேலும் பல ஆயிரங்களை தொடும் வல்லமை படத்தவர்..
நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரர்.பண்பாளர்..
  #39  
Old 17-02-10, 10:33 AM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
ஏழாயிரம் பதிப்புகளுக்கு வாழ்த்துகள் என்பது ரொம்ப சின்ன வார்த்தை. நான் சொல்ல நினைத்தவைகளை எல்லாம் ஏற்கனவே ஹயாத் அழகாக சொல்லிவிட்டார். அதை அப்படியே வழி மொழிகிறேன்.

@ தமிழா : நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது பதிந்தால் தானே நீங்க வாழ்த்து திரி ஆரம்பிக்க முடியும்

ஆமாம், நீங்களும் வாத்தியார் போலவே அசோவை ஆசோ அப்படின்னு சொல்ல ஏதாவது காரணம் இருக்கா என்ன ?

Last edited by oshoviji; 17-02-10 at 10:44 AM.
  #40  
Old 17-02-10, 10:39 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
வாழ்த்துகள் அசோ உங்கள் உழைப்பை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க இயலாது மேன்மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள்
Quote:
Originally Posted by mouse1233 View Post
ஆனா எங்கள் சிங்கம் வாத்தியாரை அடிச்சிக்க முடியாது இல்ல...
ஹீஹீ அந்த தாத்தா கூட போட்டி போடியுமா no way
Closed Thread

Tags
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:41 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,