<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 20-12-08, 12:48 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நண்பர் ஆசோவின் 5000 வது பதிப்புக்கு என் வாழ்த்துக்கள், அவரின் சுறுசுறுப்பு என்னை பிரமிக்க வைக்கின்றது , சந்தேகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் அவரின் பதில் இருக்கும் பாராட்டுக்கள் .
  #12  
Old 20-12-08, 01:08 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
எனக்கும் கம்ப்யூட்டருக்கும் படிப்பு ரீதியான சம்பந்தம் என கொஞ்சம் கூட இல்லை..
எனக்கு இன்று இந்த கணனி துறையில் இருக்கும் அறிவுக்கு அசோ தான் காரணம்...
மிக எளிதில் புரியும் படி தெளிவாக எதையும் செல்லித்தருவதில் அசோவுக்கு நிகர் மட்டுமே...
அதையும் தாண்டி இன்னதென சொல்ல முடியாத மிக நெருகிய நட்பு கொண்ட மாமனிதர் தான் அசோ...
வாழ்க அசோ...(5000 க்கு வாழ்த்துக்கள்)
  #13  
Old 20-12-08, 02:03 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
5000 பதிவுகள் கண்ட அசோவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

சேர்ந்த புதுசில் அசோவை சீரியசான ஆளு என்றுதான் நினைத்து இருந்தே ஆனால் பழக பழகத்தான் அவரிடம் உள்ள நகைசுவை உணர்வு தெரிய வந்தது சும்ம சொல்ல கூடாது மனிதருக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி ஆனால் அதிலும் மற்றவர் மனம் நோகாதபடி ஒரு கண்னிய*த்தை மெய்டெய்ன் பன்னுவார்

அசோ என்னிடம் சாட் செய்த போது கூறிய வார்த்தைகள் இன்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று இருக்கின்றன உலகில் வாழும் ஒவ்வஒருத்தரும் தனி மனித ஒழுக்கத்தை கடை பிடித்தால் எந்த பிரச்சனைக்கும் இடமில்லை என்று சொல்லுவார் அதே போல் வாழ்த்து கொண்டிருப்பவர்

என்னதான் சின்ன புள்ளத்தனமா* சந்தேகம் கேட்டாலும் அதற்க்கு முகம் சுளிக்காமல் பதில்கள் தருவார்

அசோ சார் மேன் மேலும் வளர அவரை மனமார வாழ்த்துகிறேன்
  #14  
Old 20-12-08, 02:32 PM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
Join Date: 04 Jan 2005
Location: சென்னை
Posts: 447
iCash Credits: 1,930
My Threads  
நண்பர் அசோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவரின் கருத்துக்கள் திரிக்கு தேவையான விசயத்தை மட்டுமே கொண்டிருக்கும்.
விதிமுறை விசயங்களிலும் நடுநிலையோடு நடந்துகொள்ளும் பண்பு. ஆற்றலுடன் நண்பர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து உதவும் தன்மை.
அசோ காமலோகத்தின் அரிய ""பொக்கிஷம்.""
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
  #15  
Old 20-12-08, 06:17 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
ஐந்தாயிரம் பதிவை பதித்த நண்பர் அசோவுக்கு மனமார்ந்த பாராட்டுக்களுடன் இன்னும் பல ஆயிரங்களை பதிக்க வாழ்த்துக்கள்.

நட்புடன் அநபாயன்.
  #16  
Old 20-12-08, 07:17 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,517
iCash Credits: 147,543
My Threads  
5000 பதிவுகளை எட்ட இருக்கும் ஆசோ அவர்களை பாராட்டுவதை விட நன்றி தான் சொல்ல வேன்டும். ஆம அவருடைய பல பதிவுகள் மக்களை வழிகாட்டவே அமைந்திருக்கும்.
காமலோக உருப்பினர்களுக்கு ஆசோவை தெரியாமல் இருக்க வாய்பு மிக மிக குரைவு அதே சமயம் ஆசோவுடன் தனி மடல் தொடர்பில்லாதவர்கலும் குறைவு, எந்த சந்தேகத்தை கேட்டாலும் உடனுக்கு உடன் பதில் தருவார்.
நிர்வாக உருப்பினர் என்பதை மறந்து சக உருப்பினர் போல பல இடங்களில் ஜாலியாக கருத்து பதிப்பவர். பல பதிவுகளில் ஆசோவின் இரன்டு அவதாரத்தை கானலாம். ஒன்று கன்கானிப்பாளர் இன்னொன்று ஜாலியான பங்களிப்பாளர்.
அதுவும் கொஞ்சம் நாட்கள் ஆசோ படைப்பாளிகளுக்கு போட்டி போட அவதாரம் எடுத்து விட்டார். ஆம் கதைகள் படைக்க ஆரம்பித்து விட்டார். உன்மையில் ஆசோ இங்கு தசாவதராமே.

ஆசோவிடம் பாராட்டும் கொட்டும் கலாச்சலும் அனைத்தும் வாங்கிவன் நான். அதனால் தான் ஒரு கதையில் ஆசோவை எனக்கு எதிர்கட்சி வக்கீலாக வருவார், என்னை வாரு வாரு வாருவார்.

அவருடைய இந்த அவதார் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஒரு முரை ஆசோ தனது அவதாரை மாற்றி இருந்தார். அன்றே நான் அவருக்கு தனிமடல் மூலம் பழைய அவதார் தான் நல்லா இருக்கு என்று சுட்டி காட்ட அதை அடுத்த நிமிடமே பழைய அவதாருக்கு மாற்றி விட்டார். அந்த அளவுக்கு உருப்பினர்களின் விருப்பத்துக்கு மதிப்பு தருபவர்.

இன்னும் பல பதிவுகள் தந்து மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஆசோவை கேட்டுகொள்கிறேன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #17  
Old 20-12-08, 07:54 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,284
iCash Credits: 674,693
My Threads  
திரி ஆரம்பித்த எனது மதிப்பிற்குரிய நண்பர் ஹயாத அவர்களுக்கும், என்னை பாராட்டி கருத்து பதிந்த லோகத்து சகோதர/சகோதரிகள் அனைவருக்கும் நன்றி, சமீப காலமாக நான் மேற்கொண்டிருக்கும் சொந்த தொழில் காரணமாக நேரம் குறைவாகவே கிடைப்பதால் அதிக நேரம் முன் போல லோகத்தில் செலவிட முடியவில்லை. விரைவில் நான் பாதியில் விட்ட கதை(?)களையும், 5000 போஸ்ட் வந்த பின் தான் நான் இன்னும் நிறைய நிர்வாகம் சார்பாக பல விசயங்கள், உ.தா. தனிமடல் பற்றி முழு விளக்கம் - அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம், இதே போல அவதார், சிக்நேச்சர், சப்ஸ்கிரிப்ஸன்(முன்னரே நண்பர் மா.கி கொடுத்திருக்கிறார்), சில செட்டிங்க்ஸ் மற்றும் இன்ன பிற இவை பற்றி படத்துடன் விளக்கமாக பதிக்க உள்ளேன். இதனை எனது 5000வது பதிப்பாக பதிக்க நினைத்து அந்த திரி முழுமையடையாததால் மறைத்து வைத்திருக்கிறேன். விரைவில் அனைவரும் அறிய தருகிறேன். நேரமின்மையே காரணம்.

காமலோகம் என்ற தேனடையில், நான் தேன் மட்டும் பருகி விட்டு சும்மா செல்லாமல் அல்லது ஒரிரு நண்பர்கள் போல அதில் தண்ணீரை நிரப்பாமல் என்னால் முடிந்த அளவு தேனை நிரப்பி, மற்ற நண்பர்களும் அதனை அருந்தி மகிழ ஆசைப்படுகிறேன்.

நான் லோகத்தில் இத்தனை பதிப்புகள் செய்ய காரணமாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும், என்னை நிர்வாக பொறுப்பில் தொடர்ந்து செயல்பட அனுமதித்திருக்கிற நிர்வாகி அவர்களுக்கும் என்றென்றும் கடமைபட்டவன்.

வாழ்த்து தெரிவித்த மற்றும் இனி தெரிவிக்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.
__________________
  #18  
Old 20-12-08, 08:06 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,154
My Threads  
ஆசோ பற்றி சொல்வதற்கு பல இருக்கிறது. இங்கு பதிக்கபட்டவையை பார்த்த பிறகு அவரை பற்றிய பிரமிப்பு கூடுகிறது. என்னை பொறுத்தவரை ஆசோ ஓடி வந்து உதவுவதிலும், கசப்பு ஏற்படுத்தாமல் நிர்வகிப்பதிலும் அற்புதமான மனிதர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
  #19  
Old 20-12-08, 10:28 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
டியர் அசோ

உங்கள் 5000 மாவது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நீங்கள் செய்த உதவிகளை நான் இங்கு சொன்னால் ஒரு கதை சைசுக்கு போயிடும்.... அவ்வளவு செய்திருக்கிறீர்கள் எதை சொல்ல.... என் ஒவ்வொரு சவால் போட்டிகளுக்கும் பின்பலமாக எனக்கு இருந்து உதவுகிறீரே.... இந்த பில்லாவை சிறுக சிறுக செதுக்கிய சிற்பியல்லவா நீங்கள்
  #20  
Old 20-12-08, 11:13 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
நண்பர் அசோவினை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

ஒரு வாசகமானாலும் திருவாசகமாய் கருத்தளிப்பவர். புரிந்து கொண்டால் இனிக்கும்; இல்லை என்றால் வலிக்கும்!.

இறுக்கமான சூழலை சட்டென மாற்றிவிடும் வல்லமை படைத்தவர் - மனத்திலும்/தளத்திலும்...

ஏற்கனவே ஏதோ ஒரு திரியில் பதித்த கருத்து தான். "நண்பரே தளத்தில் நீங்கள் இல்லை என்றால் நான் இருந்திருக்க முடியாது". (நிறைய நண்பர்களும் இதையே சொல்லக் கேட்கிறேன்...)
Closed Thread

Tags
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:34 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,