<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #111  
Old 04-03-13, 10:18 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,285
iCash Credits: 674,784
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அனைவருக்கும் நன்பராக இருப்பதாலும் நிர்வாக கன்கானிப்பாளராக இருப்பதாலும் எங்கே தந்து பின்னூட்டம் தேவையற்ற ஒரு கைட்லைனாக புரியப்பட்டுவிடக்கூடம் என்ற என்னத்தில் தான் படைப்புகளுக்கு பின்னூட்டம் எழுதுவதை குறைத்து இருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.
வாத்தியாரிடம் நான் முன்னர் சாட்-ல் சொன்னதை வைத்து பதிந்து விட்டார் என்று நினைக்கிறேன். நான் நிர்வாக உறுப்பினராக இருந்த சமயத்தில் ஒரு கதை திருட்டுக்கதை என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு பூட்ட இருந்தது, அதற்கு முன் அவரிடம் திரியிலே விளக்கம் கேட்க பட்டது. அதன் பின் அதில் கருத்து பதிந்த உறுப்பினர் ஒருவர், இது திருட்டுக்கதை என்றால் இதற்கு நி.உறுப்பினர் ஒருவர் எப்படி பாராட்டி கருத்து பதிந்தார், நிர்வாக உறுப்பினர் என்ன பன்னுகிறார் என்று பதிந்து விட்டார். திரியை பார்த்ததில் சக நி. உறுப்பினர் அவரை ஊக்குவிக்க கருத்து பதிந்தது தெரிந்தது. நான் அதிலிருந்து உஷாராயிட்டேன் .

Quote:
Originally Posted by oolvathiyar View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
@ மச்சான்: அது என்ன வாழைப்பழத்தை பெண் கொடுப்பது போல் படம் போட்டுள்ளீர்கள்.. லாஜிக் இடிக்கின்றதே..
9000 ல் நம்பர் 9 இருக்கிறதே அசோவுக்கு மிகவும் பிடித்த நம்பர் என்பதால் தான் மச்சான் சிம்பாளிக்கா வாழைபழத்தை பெண் கொடுப்பது போல போட்டிருப்பார். வெல்டன் மச்சான்.
வாத்தியர் தான் எனக்கு மிகவும் பிடித்த ந(ம்)பர்.

Quote:
Originally Posted by venkat8 View Post
Quote:
Originally Posted by Mathan View Post
Originally Posted by Mathan
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
குட் நைட் மச்சான் நீங்க தூங்குங்க. எனக்கு நாளைக்கு லீவு தான்.
எனக்கும் இந்த ஆதங்கம்தான். சில நாட்கள் முன் இந்த படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த ஞாபகம்.
இந்தப்படத்தை உங்களுக்குத்தராமல் போயிட்டார் என்று வருத்தமா என்ன? .

Quote:
Originally Posted by MACHAN View Post
Quote:
Originally Posted by Mathan View Post
எனது அதங்கமெல்லாம், கீழே கோட் செய்யப்பட்டவை தான்.
Quote:
Originally Posted by Mathan View Post
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
Quote:
Originally Posted by venkat8 View Post
எனக்கும் இந்த ஆதங்கம்தான். சில நாட்கள் முன் இந்த படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த ஞாபகம்.
ஹைய்யோ ஹைய்யோ.... ஆளாளுக்கு ரொம்பவே நெஞ்சை நக்குறாங்கய்யா...!!! இவளோ டிவி சீரியலில் நடிக்கும் ஒரு நடிகை என்றே அறிகிறேன். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 15 இணைய தளங்களில் இவளின் இந்தப்படம் வெளிவந்து உலகமே இவளை ரசித்துக்கொண்டிருக்கிறது. அதே படத்தைத்தான் மச்சானும் இங்கே பதித்தேன். "ஏதோ காணததை கண்டால் தோணாததெல்லாம் தோணுமாம்..!" அதனால் இந்த படத்தை குறித்து இனிமேல் கருத்து கந்தசாமிங்க யாரும் கருத்து சொல்றதை விட்டுப்புட்டு அசோ அவர்களின் 9000 பதிவுகளுக்காக அவரை மட்டும் வாழ்த்துங்கள்..!!

.
Quote:
Originally Posted by Mathan View Post
இவள் உண்மையில் நடிகை தானா ?

இவளது படம் இருக்கும் ஏதாவதொரு லிங்க் கொடுங்களேன் !
நீங்கள் கேட்டபடி படம் லிங்காகவே பதிக்கப்பட்டது, அந்த இன்னொரு படம் மேலே மச்சான் பதிந்தது சென்று எடுத்துக்கொள்ளுங்கள்.


தலைவாசலில் நண்பர்கள், எந்த திரியிலும் படம் பதிக்க கூடாது என்று விதிமுறை உள்ளது. மச்சான் அவர்கள் பதிந்த படம் தவிர வேறு எழுத்துக்கள் அந்த பதிவில் உரைநடையில் இல்லாதால் படம் நீக்க முடியவில்லை, இரண்டொரு நாளில் நீக்கி விட இருந்தேன். நண்பர்கள் அவசரப்பட்டு விட்டார்கள்.


//////////

திரியில் இதுவரை கருத்துப்பதிந்த அனைவருக்கும் நன்றிகள். நிர்வாக கதாநாயகன் என்ற தலைப்பையும் மாற்றி விட்டேன்.
__________________
  #112  
Old 04-03-13, 11:06 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
திரியை பார்த்ததில் சக நி. உறுப்பினர் அவரை ஊக்குவிக்க கருத்து பதிந்தது தெரிந்தது. நான் அதிலிருந்து உஷாராயிட்டேன்
Quote:
Originally Posted by asho View Post
விரைவில் அனைவர் படைப்புகளுக்கும் கருத்தும், நானும் படைப்புகளும் தர பார்க்கிறேன்.
அசோ உங்களை பழைய அசோவாக அதாவது உங்கள் மனதில் நினைத்த கருத்து தரும் அசோவாக மீண்டும் உங்கள் பின்னூட்டங்களை நீங்கள் படிக்கும் திரிகளில் தரவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
  #113  
Old 04-03-13, 11:08 AM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
அடக்கடவுளே.... மறுபடியும் முதலில் இருந்தா...????????
.
என்ன முதலில் இருந்தா ?

உங்களை என்னமோன்னு நினைத்துவிட்டேன். எனது வேண்டுகோள், மற்ற சோஷியல் தளங்களில் இருக்கும் ஆபாசமில்லா குடும்ப பெண்களின் படங்களை இங்கே போடவேண்டாமே ! ஒரு நாள் நம்ம குடும்பத்தில் உள்ளவர்களின் படம் கூட இங்கு யாரேனும் பதிய வாய்ப்புள்ளது இல்லையா ?!

நீங்கள் சொன்னபடி அந்த பெண் நடிகையா என தெரிந்துக்கொள்ளவே நான் நீங்கள் சொன்ன 15 தளங்களில் ஏதேனும் ஒரு சுட்டியை கொடுக்கமுடியுமா என கேட்டேன்.

Last edited by asho; 04-03-13 at 11:43 AM.
  #114  
Old 04-03-13, 11:25 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நண்பர்கள் சில விஷயங்களை தனி மடலில் பேசி பிரச்சினைகளை தீர்த்து கொள்ளலாமே.
  #115  
Old 04-03-13, 11:42 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,285
iCash Credits: 674,784
My Threads  
இந்த திரியை அடுத்த ஆயிரம் எட்டும் வரை பூட்டி வைக்கிறேன்.
__________________
Closed Thread

Tags
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:32 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,