<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 03-11-08, 10:25 PM
r2r2r2 r2r2r2 is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 168
My Threads  
நண்பரின் கதைகள் உண்மையில் மிக அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 03-11-08, 10:31 PM
dr.no's Avatar
dr.no dr.no is offline
Junior Member (i)
 
Join Date: 07 Aug 2007
Posts: 105
iCash Credits: 3,575
My Threads  
போத்தன் ராஜா உண்மையில் கதை மன்னர்தான்..சாதித்து விட்டார் அவரது சாதனையை....வாழ்த்துக்கள் பல.
Reply With Quote
  #13  
Old 04-11-08, 04:42 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,202
My Threads  
போத்தன் ராஜா அவர்களே,

தங்களது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று சாதனை மிகுந்த ஒரு நீண்ட பயணமாய் 100 பாகங்கள் எழுதி ஒரு கதையை நிறைவு செய்திருக்கிறீர்கள். வியப்பாய் இருக்கிறது.

வாழ்த்துகிறேன் எனது சிறிய அன்பளிப்பாய் 100 ஐகேஷுகளுடன்.
Reply With Quote
  #14  
Old 04-11-08, 06:45 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
போத்தன் ராஜாவின் இந்த அரிய முயற்சிக்கு பால்பையனின் இனிய வாழ்த்துக்களுடன் இ பணம்.
Reply With Quote
  #15  
Old 04-11-08, 07:36 AM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 92
iCash Credits: 932
My Threads  
இங்கே ஒரு சங்கதி எழுதுறதுக்கே ஒரு மணிநேரம் யோசிக்கவேண்டியுள்ளது,
சத்தமே இல்லாமல் ஒரு சகாப்தத்தை எழுதியுள்ளீர்கள்,
வாழ்த்துக்கள் போத்தன் ராஜா.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
Reply With Quote
  #16  
Old 04-11-08, 07:59 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நாள் ஏற்கனவே 100 கதை பாகத்திலும் வாழ்த்து சொன்னதால்.... மீன்டும் ஒருமுறை... இங்கேயும் நண்பர் போத்தன் ராஜாவை வாழ்துகிறேன்...

100 பாகங்கள் என்பது மலையளவு.... அதை அடைந்தவர் என்ற ஒரே பெருமையை நமது நண்பர் ராஜா பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது...

இந்த சந்தோசமான வேளையில் நானும் உங்களுடன் இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்...

பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள்

அன்புடன்
பில்லா
Reply With Quote
  #17  
Old 04-11-08, 08:21 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினமானது என்பது தெரியும் அதுவும் காமத்துடன் அனைவரும் கவருவகையில் கடினம்.

10 பாங்களுக்கு மேல் கதைகளை படிக்க பெரும்பாலானோர் அலுப்பு காரணமாக தவிர்பது சகஜம். இந்நிலையில் ராஜாவின் 100 பாகம் கொண்ட கதை எப்படி..? வியக்கிறேன். முதல் சாதனை அதுவும் யாரும் எளிதில் ஏன் நினைக்கு கூட முடியாத சாதனை.

ஆரமபங்களில் நிறைய பாகங்கள் படித்திருக்கிறேன். இடையில் அரட்டையில் அதிக கவனம் சென்று விட்டதால் இயலாமற் போய்விட்டது. கடைசி பாகத்தி கதைசுருக்கம் படித்தேன் ரசித்தேன்.

5* வாழ்த்துக்களுடன் + அன்பளிப்பு
Reply With Quote
  #18  
Old 04-11-08, 08:37 AM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
Join Date: 05 Jun 2005
Location: டெல்லி - ஃபரீதாபாத்
Posts: 3,260
My Threads  
காமலோகத்தின் நாயகர்கள் கதை எழுதுபவர்களே என்று ஒரு தடவை தலைவரே சொன்னார். எனவே கடமைக்காக கதை எழுதாமல் கதை எழுதுவதையே கடமையாக 100 பாகம் எழுதியுள்ளது சாதாரண விஷயமல்ல! இது ஒரு Extraordinary effort! நான் உங்கள் கதைகளை படித்து இருக்கிறேன். ஒரு பெஸ்ட் ரைட்டர் நீங்கள்.

உங்கள் கதைக்கு என் வாழ்த்துக்கள்.
மௌனி
Reply With Quote
  #19  
Old 04-11-08, 08:43 AM
sakthim sakthim is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Posts: 2,713
My Threads  
100 பாகங்கள் எழுதிய போத்தன் ராஜாவுக்கு வாழ்துகள் மற்றும் நன்றிகள்.

இத்தனை பாகங்கள் எழுதுவது என்பது சாதாராண காரியம் இல்லை,

இதற்கு மிகுந்த பொறுமையும் ஈடுபாடும் தேவை,அதை நீங்கள் செய்து காட்டி உள்ளீர்கள்,பாராட்டுகள்.

எனது 1500 ஆவது பதிவில் உங்களை வாழ்த்த வாய்ப்பு கிட்டியதில் மகிழ்சி அடைகிறேன்.
Reply With Quote
  #20  
Old 04-11-08, 09:22 AM
GURU-G GURU-G is offline
User inactive for long time
 
Join Date: 22 Aug 2008
Location: Singapore
Posts: 460
My Threads  
இது சாதனைதான் !
சிரமமான பணியினை திறம்பட செய்திட்ட போத்தன் ராஜா.. அவர்களுக்கு வாழ்த்துக்கள் .கதை எழுதுவதில்
தீராத காதல் கொண்ட ஒருவரால் தான் இப்படிப்பட்ட சாதனை படைக்க முடியும்... கதை ராஜாவை வாழ்த்த இந்த சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு மனம் மகிழ்கின்றேன் .

அன்புடன்
குரு
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:21 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,