<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
நண்பர் ராசுவின் ரஷ்யப் பயணம் வெற்றிகரமாக அமைய மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்..!
|
#22
|
|||
|
|||
நண்பர் ராசுவின் வெளி நாட்டு பயணம், சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..
வெற்றியுடன் இனிய பயணத்தை இனிதே முடித்துவிட்டு,இங்கே அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.. சிலருக்கு பிற்காலத்தில் பயன்படலாம். |
#23
|
|||
|
|||
நினைத்தாலே பெருமையாக இருக்கிறது ராசு அண்ணே! பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!
|
#24
|
|||
|
|||
ராசுவின் ரஷ்யப்பயணம் வெகு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
|
#25
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே..காமலோகம் பெருமை கொள்கிறது
|
#26
|
||||
|
||||
கேட்கவே இனிமையான செய்தியாக இருக்கிறது...... நண்பர் ராசுவின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
|
#27
|
||||
|
||||
தாங்கள் அனைவரும் வாழ்த்தியபடியே 22-7-13 அன்று தொடங்கிய பயணம் வெற்றிகரமாக முடிந்து 31-7-13 புதன்கிழமையன்று திரும்ப வந்து விட்டேன். கடந்த 10 நாட்களாக நான் இங்கே செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி இருந்த படியால் அவைகளை நேற்றும் இன்றும் முடித்து விட்டு இப்போது லோகத்துக்கு வந்து இந்த திரியை பார்த்தேன். நண்பர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு, பாசம், மதிப்பு மரியாதை கண்டு ஒருகணம் திகைத்துப் போய் விட்டேன். "காமலோகம்" வெறும் பொழுது போக்குக்காக வந்து போகும் ஒரு வலை தளம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த திரியை பார்த்த பிறகு, இது நண்பர்கள், மனமார்ந்த கருத்து பரிமாற்றம் கொள்ளும் ஒரு உயர்ந்த ஊடகம் என்று தெரிந்து கொண்டேன்.
தாங்கள் விரும்பிய படி எனது அனுபவத்தை ஓரிரு நாட்களில் இங்கே ஒரு சிறிய கட்டுறையாக தருகிறேன் எனது ரஷ்ய பயணம் பற்றிய செய்தியை காமலோக நண்பர்களுக்கு வழங்கிய நல்லவன் அவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் திருவாளர்கள் ராஜேஷ், மரியா, ஜெஜெ, அநபாயன், குடிமகன், ஜெமினி, சிவா19, ஜெயக், மா க, மதன், புழு, காமகேடி, ஹெர்மி, புதுமலர், சுஜாதா, முதிர்கன்னி, வி ஜெகன், ஓல்வாத்தி, குரு, பெட்ரூம்சலக், கண்ணன்60, வெங்கட்8, பயோபார்97, காமலேட்டன் ஆகியோர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
ராசு |
#28
|
|||
|
|||
வெல்கம் பேக் ராசு அண்ணே! கட்டுரைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
|
#29
|
|||
|
|||
பயணத்தை இனிதே வெற்றியுடன் முடித்துவிட்டு வந்த நண்பரை வாழ்த்தி வரவேற்கிறோம்..
பயண அனுபவத்தை சொல்லுங்க.. |
#30
|
||||
|
||||
அவரின் வெளி நாட்டுப் பயணத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை தொலைபேசியில் கேட்க ஆவலாய் இருக்கிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|