<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
அட.... ஆள மச்சான் நேர்ல பார்க்கும்போது அப்படிப்பட்ட ஆளு மாதிரியே தெரியலிங்ணா..!! இந்த இளம் வயதிலும் 10000 பேரை போட்டுட்டாரா...? ஹிஹி... வாழ்த்துகள் நண்பா...!!!
|
#42
|
|||
|
|||
நம்ம லோகத்தில் 10,000 பதிப்புக்கள் என்ற சாதனையை 6வது நபராக படைத்திருக்கும் நண்பர் கண்ணன்76 அவர்களுக்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள். எல்லாருடைய கதைகளிலும் இவரது பின்னூட்டம் இருக்கும் என்று நம்பி சொல்லலாம். இது மிக விரைவில் 15,000-த்தை தொட வாழ்த்துக்கள்.
|
#43
|
|||
|
|||
பத்து ஆயிரம் தொட்ட
அட..அட..அட...! சிறந்த படைப்புகளை தொடர்ந்து தந்து
|
#44
|
|||
|
|||
அன்பு நண்பர் தமிழருக்கு என் மனமார்ந்த நன்றி. 8000 பதிப்புக்களை கடந்த உடன் பாசத்துடன் வாழ்த்து தெரிவித்து திரி ஆரம்பித்து அதை தொடர்ந்து 9000 இப்போ 10000 வரை என்னை கவனித்து திரியை புதுப்பித்து இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதுவரை வாசிக்க மட்டுமே பழகிவிட்ட எனக்கு லோக நண்பர்களின் வாழ்த்துக்கள் நானும் கதை எழுதலாம்னு யோசிக்க வைத்திருக்கிறது.
வாழ்த்து தெரிவித்திருக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றினு ஒரு வார்த்தை சொல்லவும் என்னை அலைபேசியில் அழைத்து எனக்கும் இப்படி ஒரு திரி இருக்குனு சொல்லிய அண்ணன் ராஜேஷுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல....
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#45
|
||||
|
||||
மெதுவாக சத்தமில்லாமல் பின்னூட்டம் எழுதியே 10000 நெருங்கி சாதனை புரிந்த கண்ணனுக்கு பாராட்டுகள், 9000 யிலிருந்து 10000 எட்ட ஒரு வருடம் எடுத்திருக்கிறார். இந்த வருடம் இன்னும் வேகத்தை கூட்டுவார் என்று நம்புகிறோம்.
Quote:
பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#46
|
|||
|
|||
10000 பதிப்புகளை எட்டிய கண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
|
#47
|
|||
|
|||
10,000 தொட்ட இனிய நண்பர் கண்ணன்76க்குப் பாராட்டுகள்! கண்ணன் மென்மேலும் உயரம் தொட வாழ்த்துகள்!
|
#48
|
|||
|
|||
10000 பதிவுகளை கடந்த நண்பர் கண்ணன்76 க்கு வாழ்த்துக்கள்!
|
#49
|
|||
|
|||
10,000 பதிப்புகளை இட்டு, தொடர்ந்து... லோகத்தில் தன் பங்களிப்புகளை அளித்து வரும் நண்பர் கண்ணன்76 அவர்களுக்கு பாராட்டுகள்.
உங்களது முடிவுறாத 'மன்மத ராணியை' விரைவில்... முடித்து வைப்பதோடு, கதைகள் பல... லோகத்தில் தொடர்ந்து படைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாழ்த்துகள் நண்பரே...!
__________________
|
Tags |
8000 , தொட்ட , பதிப்புகள் , வாழ்த்தலாமே , கண்ணன்76 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|