<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
#12
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#13
|
||||
|
||||
முதல் முரையாக முதலிடம் பெற்ற எலியார் அவர்களுக்கு மிக பெரிய சைஸ் பாராட்டுகளை சொல்லி கொள்கிறேன். அரிதாக கதை எழுதினாலும் நன்றாகவே எழுதுவார் அங்காடி தெருவில் சாப்பிங் செஞ்சு இந்த முறை பரிசை அள்ளி விட்டார். அடுத்த இடம் பிடித்த நன்பர் நைஸ்கைக்கும் பாராட்டுகள். மூன்றாம் இடம் பிடிச்ச ராசு என்னிக்காச்சும் கதை எழுதினாலும் ஹிட் ரேட் அதிகம் வரும் கதையா எழுதி ஏதாச்சும் இடம் பிடிச்சுருவாரு. அடுத்த கதைகள் படைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக சுஜாதாபாலாஜி என்ற புதிய உருப்பினர் இந்த முரை ஏகபட்ட கதைகள் வழங்கி இருந்தார். அவருக்கும் ஒரு ஸ்பெசல் பாராட்டு. இம்முறை அதிகம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#14
|
||||
|
||||
முதல் முறையாக பதக்கத்தை தன் வசப்படுத்திக்கொண்ட நண்பர் எலியாருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள். அடுத்து வந்த நண்பர் நைஸ்கைஇந்தியாவிற்கும், அதற்கடுத்த இடத்தை பிடித்த நண்பர் ராசுவிற்கும் எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.
போட்டியில் பங்கேற்ற அத்துனை பேருக்கும் என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். |
#15
|
||||
|
||||
நன்றி!
எனது கதைக்கு, அவ்வப்போது பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியது மட்டுமல்லாமல். போட்டியின் போது அதிக அளவில் வாக்களித்து 3 வது பரிசளித்த காமலோக வாசகர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்!
__________________
ராசு |
#16
|
|||
|
|||
இந்த மாத கதை போட்டியில் அணில் கடித்த பழம் என்ற என் கதைக்கு வாக்களித்த எல்லோருக்கும் நன்றிகள். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருகும் என் பாராட்டுக்கள்.
|
#17
|
|||
|
|||
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத சிறந்த காமக்கதை போட்டியில் பங்குகொண்டு முதல் பரிசை முதல் முறையாக தட்டிச்சென்ற அன்பு நண்பர் mouse1232 அவர்களுக்கும்
இரண்டாம் பரிசை இனிமையான கதைகள் மூலம் இளம்நெஞ்சங்களின் இதயங்களை கொள்ளைக்கொள்ளும் நண்பர் niceguyindia அவர்களுக்கும் மூன்றாம் பரிசை முத்தான கதைகள் மூலம் நம் லோகத்தில் முத்திரைபதிக்கும் நண்பர் ராசு அவர்களுக்கும் அருமையான கதைகளை ஒன்றுக்கொன்று மாறுபட்டு காமக்கதை போட்டியில் முதல் பத்து இடங்களில் ஆறுகதைகளுடன் நான்காம் இடத்தில நச்சென்று அமர்ந்திருக்கும் நண்பர் sujathaabalaji2007 அவர்களுக்கும் தங்களின் கதைகள் மூலம் தங்களுக்கென்று தனி இடம் பிடித்து போட்டியில் முதல் பத்து இடங்களை பிடித்த நண்பர்கள் jhanci, sivamani, puzhu, காமராஜன் அவர்களுக்கும் தன் மேற்பார்வையின் மூலம் அழகான ஒரு காமக்கதை போட்டியினை அசத்தலாக நடத்திமுடித்த அன்பு மேற்பார்வையாளர் நண்பர் asho அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் இதயம்கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்............ உங்கள் அனைவரின் கதை சேவை நம் காமலோகத்திற்கு என்றென்றும் தேவை........ |
#18
|
|||
|
|||
நான் இன்றும் தலை வாசல் பகுதியில் இருந்தாலும் உங்களது கதைகளை படிக்கச் முடியவில்லை ......இருந்தாலும் உங்கள் அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள் ......
|
#19
|
||||
|
||||
வெற்றி பெற்ற மவுசாருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்! அருமையான கதைகள் கொடுத்து அடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் நைஸ்கை, ராசு, சுஜாதாபாலாஜி ஆகியோருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! அனைத்துக் கதாசிரியர்களும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
|
#20
|
||||
|
||||
சொக்குதே கதைக்கு இரண்டாவது இடமா! மகிழ்சியாக இருக்கிறது
தொடர்கதையாக எழுத நினைத்து தொடங்கிய கதை போதிய பின்னூட்டம் வராததால் பாதியிலேயே கதையை முடித்து விட்டேன் ஆனாலும் வாக்களித்து கதையை இரண்டாவது இடத்துக்கு கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றி மவுசாருக்கும் ராசுவுக்கும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
Tags |
2011 , சிறந்த , செப்டம்பர் , முடிவுகள் , காமக்கதைப் , அக்டோபர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|