<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
வெற்றி பெற்ற ராகவ் மார்க் தங்கர் ஆகியோருக்கு வாழ்த்துகள் .எனக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
என்றும் அன்புடன் கம்மாபாண்டி |
#22
|
||||
|
||||
வேலைப்பளு காரணமாக இம்மாதம் சரியான சமயத்தில் வந்து வாக்களிக்காமைக்கு வருந்துகிறேன். வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். ராகவ், மார்க், தங்கர் இவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
|
#23
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு நல் வாழ்த்துக்கள்
|
#24
|
|||
|
|||
வெற்றிபெற்ற் காமலோக படைப்பாளிகளுக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள்
|
#25
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
வாக்கெடுப்பில் பங்கெடுத்த அத்தனை கதையின் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்..! |
#26
|
|||
|
|||
என் கதையை பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி
படித்து தங்கள் கருத்தை பதிந்தவர் அனைவருக்கும் மிக்க நன்றி. உங்கள் கருத்து பறிமாற்றம் நிச்சயம் ஒரு நல்ல கதாசிரியரை உருவாக்க உதவும். அடுத்து என் கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் மேலும் பல நன்றிகள். இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் MARK S மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நண்பர் thagar.c அவர்களுக்கும் வாழ்த்துக்கள். கதைகளை படைத்து போட்டியில் பங்கேற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். ///////////// ஒரே நாளில் அனைத்து பாகங்களையும் படைத்ததை கண்டு பலரும் நான் ஒரே மூச்சில் அத்துனை பாகங்களையும் தொடர்ந்து எழுதியதாக ஆச்சர்யம் கொண்டுள்ளனர். உண்மை என்னவென்றால் நான் பொதுவாக என் கதைகளை வெகு நாட்களாக தொடர்ந்து எழுதி பல முறை திருத்தி இறுதியில் எனக்கு திருப்தியான பிறகு அதனை இங்கு பதிக்கிறேன். எனவே ஒரே நாளில் அனைத்து பாகங்களையும் பதிப்பது சாத்தியமாகிறது. ஒரே நாளில் அனைத்து பாகங்களையும் பதிப்பது என்பது என் முக்கிய நோக்கமல்ல, ஆனால் கதையை தொடங்கிவிட்டு அதனை தொடரமுடியாமல் தவிக்க எனக்கு விருப்பமில்லை, மேலும் "முடிவுறாத கதைகள்" என்ற வரிசையை அதிகரிக்க எனக்கு உத்தேசமில்லை! அதனால் நான் இந்த முறையை தொடர்கிறேன். நட்புடன் ராகவ் Last edited by asho; 27-01-12 at 08:14 PM. |
#27
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#28
|
|||
|
|||
நவம்பர் & டிசம்பர் மாத போட்டியில் முதலிடம் வென்ற நண்பர் Ragov அவர்களுக்கு என் பாராட்டுகள்.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடம் வந்து, ஆறுதல் அவார்ட் பெறும் இந்த வருடம் தளம் சேர்ந்த நண்பர் MARK S அவர்களுக்கு என் பாராட்டுகள். மூன்றாமிடம் வந்திருக்கும் நண்பர் thangar.c அவர்களுக்கு என் பாராட்டுகள். தொடர்ந்து.. முதல் 10 இடங்களில் வந்த நண்பர்கள் tdrajesh, கம்மாபாண்டி, devarajan, robinson, amar, samraj8, madavan1000, kaamaroja, alaga, Hermi ஆகியோர்களுக்கும் என் பாராட்டுகள். போட்டியில் பங்கு கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துகளும், நன்றிகளும்..! வாக்களித்தவர்களுக்கும் நன்றிகள்.
__________________
|
#29
|
|||
|
|||
நன்றிகள் பல!
******************* இன்றுதான் நவ. & டிச. 2011 கதைப்போட்டி முடிவுகளைக் கண்டேன். 'லோக'த்துக்கு புதியவனான எனக்கு இரண்டாமிடம், அதுவும் ஒரு வாக்கு வித்தியாசத்தில், கிடைத்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நெகிழ வைத்தது. கதைகளைப் படித்த, பின்னூட்டமிட்ட, வாக்களித்த, நட்சத்திரங்களும், பரிசுகளும் வாரி வழங்கிய பேருள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். போட்டியைத் திறம்பட நடத்தி, வாக்குகளின் அடிப்படையில், பாகுபாடின்றிப் பரிசளித்த 'காமலோக' நிர்வாகிகளின், நிர்வாகத்தின் சீரிய கட்டமைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. மீண்டும், 'காமலோக'த்துக்கு என் நன்றிகள் பல! -மார்க். எஸ் |
#30
|
|||
|
|||
தோழர்கள்.ராகோவ், மார்க் எஸ் மற்றும் அன்பர். தங்கர் சி ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|