<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நான் அப்பாவாகிட்டேன்
எனக்கு நேற்று மாலை குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை. அழகாக உள்ளான். நான் சந்தோசமாக உள்ளேன். எனது சந்தோசத்தை என் நண்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி. என்ன பெயர் வைக்கலாம் தா, தெ,,தி இந்த எழுத்துகளில் பெயர் சொல்லவும்.
|
#2
|
||||
|
||||
தங்களின் வாழ்க்கையில் வசந்த்த்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வுக்கு எனது வாழ்த்துகள்! இனி உங்களின் பொறுப்புகளும் சுமையும் அதிகமாகிறது. அந்த இனிய சுமையை நலமுடன் வளமுடன் சுமக்க என் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
தங்களின் மகனுக்கு எனது பெயர் பரிந்துரைகள் இதோ... தணிகைச் செல்வன் தாமாரை மணாளன் தொல்காப்பியன் திருக்குமரன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#3
|
|||
|
|||
வாழ்த்துக்கள் தோழரே. உங்களின் புதல்வன் நோய்நொடியற்ற ஆரோக்கியமான வாழ்வுடன், நீண்ட ஆயிலுடவும், செல்வங்கள் பெற்று தனது உற்றார், உறவினருடைய ஆசிகளையும் பெற்று, முடியாதோருக்கு உதவி செய்து எல்லா நற்பண்புகளுடன் இருக்க மனமார்ந்து வேண்டுகிறேன்.
தாயுமானவன் என்ற பெயர் நான் பரிந்துரை செய்கிறேன். |
#4
|
|||
|
|||
வாழ்த்துக்கள். எனது பரிந்துரைகள்:
திலகன் தமிழரசன் தென்னவன் |
#5
|
|||
|
|||
மிக்க மகிழ்ச்சி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என் பரிந்துரைகள்: தென்னவன், திருப்பதி, தினகரன், தினேஷ், திவாகர், |
#6
|
|||
|
|||
வாழ்த்துங்கள் அன்பரே
|
#7
|
|||
|
|||
மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள் |
#8
|
|||
|
|||
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
தமிழ், என்பவை என் பரிந்துரை!
தாயுமானவன், தொல் காப்பியன், திருவுடையான் |
#9
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே.தங்கள் புதல்வன் நோய் நொடி இன்றி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
என் பரிந்துரை திவாகர். |
#10
|
||||
|
||||
மகிழ்ச்சி .. மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
|