Quote:
Originally Posted by kamoeb196
அன்பர்களின் படைப்புகளுக்கு வரும் பின்னூட்டங்களை வாசிப்பது கதை வாசிப்பதுக்கு நிகரான சுவை. எனவே நான் முடிந்த அளவு படைப்புகளுக்கு பின்னூட்டம் இட்டுவிடுவேன்.
கதைகளுக்கு பின்னூட்டம் இட டிரான்ஸ்லிட்டரேஷன் வசதியை இத்தளத்தில் உபயோகித்துக்கொண்டு இருந்தேன். சமீப காலமாக இவ்வசதி இயங்கவில்லை. இது தளத்தில் ஏற்பட்ட கோளாறா அல்லது எனது சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறா என்று தெரியவில்லை. இது குறித்து யாரேனும் ஆலோசனை கூறினால் உபயோகமாயிருக்கும்.
தவறான திரியில் இச்செய்தியை பதிவிட்டிருந்தால் சரியான திரிக்கு மாற்ற உதவ வேண்டுகிறேன். நன்றி.
|
இந்த பிரச்னை தனி திரியாக உள்ளது இதோ அதன்
சுட்டி
பதிவுகளை படித்து உங்கள் சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்