<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
எனக்கு என் கைபேசியில் காமலோகம் வருமா ???? நான் பார்க்கும் போது கட்டம் கட்டமாக வருகிறது, அதற்கு ஏதேனும் மென்பொருள் உள்ளதா???
|
#22
|
|||
|
|||
எனக்கு இந்தப் பிரச்சனையை சரியாக விளக்கத் தெரியவில்லை. இது அவ்வப்போது வருகிறது. அதிகம் தொந்தரவு இல்லை. படம் இணைத்துள்ளேன். நிர்வாகி புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.
|
#23
|
|||
|
|||
நண்பரே, நீங்கள் எங்கிருந்து (எந்த நாடு) தளம் வருகிறீர்கள்? தளத்திற்கு வர நீங்கள் பயன்படுத்தும் 'URL' என்ன? எந்த பக்கம் / லிங்கை க்ளிக்கி உள் சென்றால் இது போன்று வருகிறது என்று விவரம் சொன்னால் விளக்கம் கொடுக்க ஏதுவாக இருக்கும்.
__________________
|
#24
|
||||
|
||||
Quote:
உங்கள் கைத்தொலைப்பேசியில் மேல சொன்ன வார்த்தையை தேடுதளம் மூலம் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். பின்பு இன்ஸ்ட்டால் செய்து முடித்தவுடன், ஓப்பரா மினி கிளிக் செய்யுங்கள் அட்ரஸ் பாரில், config: என டைப் செய்யுங்கள் சில செட்டிங் செய்வதற்க்கான ஓர் பக்கம் திறக்கும் அதில், எல்லாத்தையுமே ’yes' கொடுங்கள். save பட்டனை சொடுக்கி சேவ் பன்னுங்கள். அவ்வளவு தான். காமலோகம் உங்கள் கைத்தொலைப்பேசியில் பார்க்கலாம்... Quote:
தளம் ரொம்ப பிசியாக இயங்கும் பொழுது, நீங்கள் பயண்படுத்தும் உலாவி (ப்ரவுசர்) சர்வரின் சிக்னல் பெற தாமதமாகும் பொழுது செக்யூரிட்டி சர்டிபிகேட் கிடைக்கப்பெறாமல் இந்த தகவல் உங்களுக்கு வரும். |
#25
|
||||
|
||||
Quote:
இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும். நம் தளம் வனிகநோக்கத்துடன் நடத்தப்படவில்லை. எனவே சிக்கனமாகவும் நம்பிக்கையாகவும் எதிர்காலத்தில் நியாயமாகவும் நடந்து கொள்ளும் நிறுவன செக்யுர்டி சர்டிபிகேட் தேர்ந்தெடுக்க சற்று காலதாமதம் ஆகிறது. இது வழக்கமாக திட்டமிட்டபடி நடந்து வரும் நம் தளத்திற்கு ஒரு கூடுதல் செலவு.
__________________
|
#26
|
||||
|
||||
சமீப காலத்தில் எனக்கும் எந்த செக்யூரிட்டி செர்ட்டிஃபிக்கேட் இன்வாலிட் என்று அடிக்கடி வருகிறது...
|
#27
|
|||
|
|||
தலைமை நிர்வாகிக்கு என் வணக்கம்,
நான் தற்போது நடைபெற்று வரும் வாசகர்கள் சவால் என் 62இல் வரும் கதைகள் படித்து வழக்கம் போல பின்னுட்டம் இட்டு வருகிறேன். இன்று காலை லோகத்தின் என்னுடைய அதிகாரப்புர்வமான மினஞ்சலை திறந்த பொழுது, அந்த சவால் கதைகளுக்கு பலர் எழுதியுள்ள பின்னுட்டங்கள் பல அது சமந்த பட்ட படைப்பாளிகளின் மினஞ்சளுக்கு செல்லாமல் என்னுடைய முகவரிக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அது எவ்வாறு ஆனது என்று எனக்கு தெரியவில்லை. சரி செய்யவும். |
#28
|
|||
|
|||
Quote:
இப்பொழுது தான் புதிதாக அது வருகிறதா? அல்லது முன்பே வந்து கொண்டு தான் இருந்திருக்கிறதா? இமெயிலை தற்பொழுது தான் பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்களது யூசர் கண்ட்ரோல் பேனலில் 'த்ரெட் சப்ஸ்க்ரிப்ஷன் மோட்' பகுதியில் 'என்ன ஆப்சன்?' இருக்கிறது என்பதை பொறுத்து தான் இந்த இமெயில் நோட்டிஃபிகேஷன் வரும். Default Thread Subscription Mode When you post a new thread, or reply to a topic, you can choose to automatically add that thread to your list of subscribed threads, with the option to receive email notification of new replies to that thread. இதை நீங்கள் விரும்புவது போல் மாற்றிக் கொள்ளலாம். உங்களது யூசர் கண்ட்ரோல் பேனல் (User CP) சென்று, அதில் Setting & Options > Edit Option திறக்கவும். பின்பு... Default Thread Subscription Mode: என்ற ஆப்சனில் நீங்கள் விரும்புவதை தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக, Save Changes கொடுக்கவும். நன்றி.
__________________
Last edited by பச்சி; 09-05-13 at 11:31 AM. |
#29
|
|||
|
|||
நன்றி பச்சி,
உங்களின் உடனடி பதிலுக்கு நன்றி. நான் தினமும் என்னுடைய மின்னஞ்சலை திறப்பவன், இது வரை எனக்கு யாரேனும் தனி மடலோ, அல்லது என் பின்னுட்டத்திற்கு பதில் எழுதினால் (தற்பொழுது நீங்கள் எனக்கு பதில் அளித்தது போல) மட்டும் என் மின்னச்சளுக்கு வரும், (ஆனால் தற்போதைய உங்கள் பதில் எனக்கு வரவில்லை நான் இந்த திரியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்). ஆனால் எனக்கு சமந்தமே இல்லாத யாரோ ஒருவர் ஒரு கதைக்கு அவர் எழுதிய பின்னுட்டம் என்னுடைய மின்னச்சளுக்கு வருகிறது, இன்றும் வந்துள்ளது. ஆனால் என்னுடைய இத்தளத்தின் இன்போக்சில் எந்த அஞ்சலும் இல்லை. நான் என்னுடைய யூசர் சிபி யை சமீபத்தில் எந்த மாற்றமும் செய்ய வில்லை. உதாரனத்திற்க்கு ஒரு அஞ்சலை கீழ பதித்து உள்ளேன். இதில் நண்பர் தமிழா, கண்ணன் 60 உடைய கதைக்கு பின்னுட்டம் இட்டு இருக்கிறார், இதில் எனக்கு எதற்கு இந்த அஞ்சல் வர வேண்டும்? (இது தற்பொழுது நடக்கும் வாசகர் சவால் கதைகளுக்கு வரும் பின்னுட்டங்கள் மட்டும்தான் வருகிறது) "Reply to thread '[முடிவுற்றது] வா.சவால்: 0062 - ச்சீய்... இதையெல்லாமா சப்புவாங்க? - KANNAN60' காமலோகம்.காம் (kamalogam@gmail.com)Add to contacts09:54AM To: xxxxxxxxxxxxxxx@hotmail.com From: காமலோகம்.காம் (kamalogam@gmail.com) Sent: 09 May 2013 09:54AM To: xxxxxxxxxxxxxxxx@hotmail.com Dear kamakedi, தமிழா has just replied to a thread you have subscribed to entitled - [முடிவுற்றது] வா.சவால்: 0062 - ச்சீய்... இதையெல்லாமா சப்புவாங்க? - KANNAN60 - in the வாசகர் சவால் கதைகள் - புதியவை forum of காமலோகம்.காம். This thread is located at:http://www.kamalogam.com/new/showthr...7&goto=newpost Here is the message that has just been posted:***************எப்படியாவது விருது வாங்கனும் என்று மனதில் நினைத்து கொண்டே எழுதுவீங்க என்று நினைக்கிறேன்.உங்களின் உறவு உஷாவுக்கு தெரியாமல் பார்த்துகோங்க, இல்லை என்றால் முதலுக்கே மோசம் ஆகிடும்.*************** There may also be other replies, but you will not receive any more notifications until you visit the forum again. All the best,காமலோகம்.காம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~Unsubscription information: To unsubscribe from this thread, please visit this page:http://www.kamalogam.com/new/subscri...d920d5cf56ab0c To unsubscribe from ALL threads, please visit this page:http://www.kamalogam.com/new/subscri...n&folderid=all
Last edited by பச்சி; 09-05-13 at 11:30 AM. |
#30
|
|||
|
|||
இதே போல் எனக்கும் வந்துள்ளது.. நான் பின்னூட்டமிடாத நான் தொடங்கிய திரியுமில்லாத (நண்பர் கண்ணன் 60 அவர்களின் திரி) திரிக்கு நண்பர் காமக்கேடி போட்ட பின்னூட்டம் பற்றி எனக்கு மெயிலில் மெசேஜ் வந்துள்ளது.. மெசேஜின் காப்பி கீழே:
Dear PUTHUMALAR, demkae has just replied to a thread you have subscribed to entitled - [முடிவுற்றது] வா.சவால்: 0062 - ச்சீய்... இதையெல்லாமா சப்புவாங்க? - KANNAN60 - in the வாசகர் சவால் கதைகள் - புதியவை forum of காமலோகம்.காம். This thread is located at: http://www.kamalogam.com/new/showthr...7&goto=newpost Here is the message that has just been posted: *************** காய்ந்த மாடு கொள்ளையில் விழுந்தது போல் ஊருக்கு வரும் முன்னேரே இப்படி வழியில் ஒரு பெண்ணை மடக்கி போட்டு விட்டிர்கள். *************** There may also be other replies, but you will not receive any more notifications until you visit the forum again. All the best, காமலோகம்.காம் |
|
|
|