<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 04-11-08, 11:36 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Join Date: 07 May 2002
Location: தமிழகம்
Posts: 3,003
iCash Credits: 184,663
My Threads  
நி: 0033 - அக்டோபர் 2008 மாத சவால் கதைப் போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

அக்டோபர் 2008 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் பழைய எழுத்தாளர்களில் ஒருவரான vinnarasan அவர்கள் எழுதிய கதையான "அமெரிக்காவில் கஸின்களுடன் லூட்டி..." " 1 2 என்கிற காமக் கதை அறிவிக்கப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

அதற்கு நமது உறுப்பினர்களில் நான்கு பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு நால்வருமே தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அதற்கு நமது உறுப்பினர்களில் நான்கு பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு நால்வருமே தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர்.... அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.


இந்த மாத போட்டியில் 30 பேர்கள் மட்டுமே வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தினார்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் thangar.c இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாகத் தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் தங்கர்!

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) thangar.c... ... ... (5 அத்தியாயங்கள்) - 15 வாக்குகள்

2) kaman007 .. .. (5 அத்தியாயங்கள்) - 7 வாக்குகள்

3) smdhabib .. .. (5 அத்தியாயங்கள்) - 5 வாக்குகள்

4) லலிதாதாசன் .. .. (3 அத்தியாயங்கள்) - 3 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினர் thangar.c-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் ஏற்கனவே தங்க வாசல் அனுமதி பெற்றவர்.

'thangar.c' தொடர்ந்து பல மாதங்களாக உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த மாதம் வெற்றிக்கனியைப் பறித்துவிட்டார். இனி வரும் சவால் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சவால் போட்டியை சிறப்பிப்பார்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியை முழுவதும் முடித்த மற்ற அனைவருக்கும் 200 ஐகேஷ் சன்மானம் வழங்கப் படுகிறது.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
  #2  
Old 04-11-08, 11:44 PM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
சாமிநாதனுக்கு பாராட்டுகள். மற்றும் பங்கு பெற்ற நண்பர்கள் காமன், லலிதாதாசன், ஹபீபுக்கும் வாழ்த்துகள்.
  #3  
Old 05-11-08, 12:14 AM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
Quote:
Originally Posted by smartman View Post
வாழ்த்துக்கள் தங்கர்!

'thangar.c' தொடர்ந்து பல மாதங்களாக உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டு தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த மாதம் வெற்றிக்கனியைப் பறித்துவிட்டார். இனி வரும் சவால் போட்டிகளிலும் தொடர்ந்து கலந்துகொண்டு சவால் போட்டியை சிறப்பிப்பார்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாக்களித்து வெற்றி பெறச் செய்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி! உடன் பங்கேற்ற நண்பர்கள் காமன்007, ஹபீப் மற்றும் லலிதாதாசனுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு மாதமும் சவால் போட்டிகளை திறம்பட நடத்தும் நிர்வாகத்திற்கும், நண்பர் ஸ்மார்ட்மேனுக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்...

சவால் போட்டிகள் ஒருவிதத்தில் எனக்கு அடையாள அட்டையாக இருந்து தளத்தில் நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொடுத்த இடம். அது சிறக்க என்னாலான பங்களிப்புகளை செய்து கொண்டே இருப்பேன். வரும் மாதங்களில் இன்னும் நிறைய நண்பர்கள் கலந்து கொண்டு சவாலின் இனிமையான 'த்ரில்'ஐ அனுபவித்து மகிழ வேண்டுகிறேன்.
  #4  
Old 05-11-08, 12:53 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,732
My Threads  
தங்கமே,

தங்களை சவால் ராஜாவாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் அயராத தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.

வாழ்த்துக்கள்.

தங்கமே, சவால் போட்டியில் கலந்து கொண்ட அந்த திரில்லான அனுபவத்தையும், அதன் மூலம் கிடைத்த தங்களைப்போன்ற நண்பர்களையும் நினைக்கும்போதெல்லாம் மனம் பூரிப்படைவது உண்மையே

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  #5  
Old 05-11-08, 12:55 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
வாழ்த்துக்கள் தங்கர் அவர்களே.....தொடர்ந்து வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரட்டும்...
  #6  
Old 05-11-08, 01:48 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,209
My Threads  
தளராத மனதுடன் சவால் ராஜாவான எங்கள் தங்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எத்தனை போட்டிகள் ...எத்தனை முயற்சிகள்....

நிர்வாக போட்டிகளில் கலந்துகொள்வதே வெற்றி பெற்றது மாதிரிதான் என்ற மனநிலையுடன் தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டு இன்று வெற்றிக்கனியை கொய்த தங்கருக்கு பாராட்டுக்கள்
__________________
  #7  
Old 05-11-08, 01:49 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
வாரே வா தங்கரே, கலக்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
உங்களை சவால் ராஜாவாக பார்ப்பதில்தான் எத்தனை ஆனந்தம். உங்களை வாழ்த்துகிறேன். இன்னும் பல படைப்புகள் படைத்து எங்களுக்கு நல்ல பல படைப்புகள் குடுக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
ஏதோ நானே போட்டியில் கலந்துகொண்ட திரில் ஏற்ப்பட்டது இந்த போட்டியில் ஏனென்றால் எல்லோருமே நன்றாக தான் எழுதியிருந்தார்கள்.
போட்டியில் பங்கெடுத்த காமன்007. ஹபிப், லலிதாதாசனுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #8  
Old 05-11-08, 01:53 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
முதல் பரிசு பெற்ற எங்கள் தங்கம் தங்கருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

இரண்டாம் இடம் பெற்ற (எங்கள் சூரப்புலி அணி) காமன்007க்கும், மூன்றாம் இடம் பெற்ற அருமை நண்பர் ஹபிப்க்கும், 4ம் இடம் பெற்ற ஆருயிர் நண்பர் லலிதாதாசனுக்கும் மனங்கனிந்த வாழ்த்துகள்!
  #9  
Old 05-11-08, 07:05 AM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
சவால்ராஜா தங்கர் கேட்கும்போதே எவ்வளவு இனிமை?

லோகத்தில் தங்கம்போல் ஜொலித்துக் கொண்டிருக்கும் தங்கரின் எழுத்துக்களுக்கு மேலும் ஓர் மணிமகுடம். கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக தொடர்ந்த தளராத முயற்சியின் விளைவாக இறுதியில் வெற்றிக்கனி தங்கரின் கைகளில். முதலிடம் பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.

அருமையான தொடர்ச்சியை தந்து இரண்டாமிடம் பெற்ற காமன்007 அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இருமுறை சவால்ராஜா பட்டம் வென்றும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று தன் பங்களிப்பை அளித்துவரும் நண்பர் ஹபீப் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எனது கதை(?) தொடர்ச்சிக்கும் வாக்களித்த அந்த 2 நண்பர்களுக்கும் நன்றி.(தனிமடலிலாவது சொல்லுங்கப்பா. யாருன்னு. படிக்காமலேயே ஓட்டு போட்டிங்களான்னு ஒரே கன்பியூஷனா இருக்கு)

அன்புடன்
லலிதாதாசன்
  #10  
Old 05-11-08, 07:19 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,301
iCash Credits: 47,621
My Threads  
வெற்றி பெற்ற தங்கருக்கு வாழ்த்துக்கள்.. மற்றும் போட்டியில் இனிதே பங்கு கொண்ட காமன், ஹபிப், லலிதா அனைவருக்கும் வாழ்த்துக்கள், போட்டியில் வாக்களித்த மன்ற சொந்தங்களுக்கு நன்றிகள்...
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Closed Thread

Tags
போட்டி , மாத , கதைப்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:57 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,