<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #71  
Old 20-11-10, 06:31 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நன்றி, xxxGuy அவர்களே.

இதையே தங்களுக்குத் தனிமடலாக அனுப்பும்போது இவ்வளவு அனுபவம் உள்ள தங்களுக்கு நேற்று வந்தவன் ஆலோசனை சொல்கிறேனே என்று கொஞ்சம் பயம் இருந்தது. தங்கள் பதில் கண்டு அச்சம் நீங்கியது.

மீண்டும், நன்றி

Last edited by dreamer; 20-11-10 at 07:34 PM.
Reply With Quote
  #72  
Old 18-12-10, 12:31 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
Quote:
காமலோக உறுப்பினர்கள் நிஜ உலகிற்கும் கனவுலகிற்கும் வித்தியாசம் தெரிந்தவர்கள், இரண்டையும் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என நம்புகிறோம். சிலருக்கு இவை பிடிக்கிறது, சிலருக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அதற்காகவே அதைத் தனிப் பகுதியில் வைத்து தனியாக அனுமதி வழங்கப் பட்டு வருகிறது. அதை விரும்புபவர்கள் படிக்கட்டும், விரும்பாதவர்கள் விட்டு விடுங்கள். விரும்புபவர்கள் சுதந்திரமாக அவர்கள் ரசனைப் படி படிக்கட்டும் எழுதட்டும். அவர்கள் அவற்றை நமது தள விதிமுறைக்கு உட்பட்டு தான் செய்கிறார்கள்.
அற்புதமான தெளிவுபடுத்தல்.... இதே தெளிவு உல்டாக்களிலும் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்... அசட்டுத்தனமான அர்த்தம் காணுவதில் தளம் பல இழப்புகளை சந்திக்க நேருகிறது என்பது தரைமட்ட உண்மை....
Reply With Quote
  #73  
Old 22-12-10, 06:01 AM
Kaathadi Kaathadi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 02 Aug 2008
Posts: 254
My Threads  
எனக்கு தோன்றிய ஜடியா*
காமக்கதை எழுதுபவர்கள், அவர்களது கதை ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையில், தீ.த.உறவு கதைகளில் இருந்து தனியாக போட்டி வைக்க நினைப்பது இயல்பானது தான். அது தான் மெயின் இஸ்யூ என்றால்,
ஒரு மாதம், அனைத்து கதைகளும் சேர்ந்து போட்டியில் கலந்து கொள்ளும், முன்பு இருந்தது போல். அடுத்த மாதம் (அல்டர்நேட்டிவ் மாசம்) காமக் கதைகள் மட்டும் கலந்து கொள்ளும்.
இது போல் செய்தால், காமக் கதைகளுக்கு மாத மாதம் ரிசல்ட் தெரிந்து விடும். காம கதைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆசைப்படுப்வர்கள், குறிப்பிட்ட மாதத்தில் அவர்கள் கதையை பதிக்கலாம்.
Reply With Quote
  #74  
Old 25-12-10, 10:17 AM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
கதையின் 'ஜெயம்' என்ன?? என்பதே பலருக்கும் புதிராக இருக்கிறது... அட் லீஸ்ட் ஒரு 100 அல்லது 200 பேர் பார்த்தாலேயெ ஒரு வித வெற்றி... அதில் ஏதாவது ஒன்றிரண்டு பேர் 'வாசித்து' விட்டு 'மனதார'ப் பாராட்டும் போது கிட்டும் இன்பமே தனி... பாக்கி எல்லாமே மெக்கனிக்கல்...

அதை ஒட்ட வைத்து... எல்லாம் கஷ்டப்பட்டாலும் .. அது அங்கீகாரமா?? அல்லது 'கதைத் திணிப்பா' என்றே ஒரு கேள்வி எழுகிறது.
Reply With Quote
  #75  
Old 07-01-11, 11:06 PM
dayaan dayaan is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 756
My Threads  
தலைவர் எது செய்தாலும் மிகவும் யோசித்து தான் செய்வார். சமீபமாக உங்களை கணவில்லையே!.
Reply With Quote
  #76  
Old 11-01-11, 05:46 PM
kazuthaipuli kazuthaipuli is offline
User inactive for long time
 
Join Date: 15 Dec 2006
Location: ஏழு கடல் ஏழு மலைக்கு அங்கான்ட
Posts: 68
My Threads  
பிரமாதமான முடிவு, மிகவும் வரவேற்கிறேன்.
Reply With Quote
  #77  
Old 13-02-11, 02:59 PM
apdiya apdiya is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 0
My Threads  
தேவையான அதே சமயம் வரவேற்க்கதக்க மாற்றங்கள். வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #78  
Old 14-02-11, 09:35 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
எந்த விதிமுறை மாற்றங்களும் அல்லது விலக்குகளும். வரவேற்கத்தக்கவையே ....தகுந்த 'காரணம்' இருக்கும் பட்சத்தில் -- அதே நேரம் அந்த மாற்றங்கள் சரியான விதத்தில் சரியான பதிப்புக்களில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்..

இதை வலியுறுத்திக் கூறுவதன் 'காரணம்', இந்த 'இணைப்பு' அல்லது லிங்க் பல பல இடங்களில் இல்லாமல் ஒரு ஆசாமி மட்டும் ஒத்துக் கொண்டார் அல்லது ஒத்துக் கொள்ளவிள்ளை என்ற காரணங்களால்...திரிகளின் ஆரோக்கியம் 'அ'ம்போ ஆகுவது..

Ad-hocism... சில குறுகிய கண்ணோட்டத்தில் சிறப்பாக இருக்கலாம்.. நீண்ட தொலைக் கண்ணோட்டத்திற்கு நிச்சயம் அல்ல..!
Reply With Quote
  #79  
Old 06-04-11, 11:43 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
Join Date: 28 Aug 2010
Location: இந்தியா
Posts: 2
My Threads  
வரவேற்க தக்க மாற்றங்கள், காமலோகம் சேவை மேலும் தொடர வாழ்த்துகள்
Reply With Quote
  #80  
Old 09-04-11, 01:10 PM
billa12121991 billa12121991 is offline
User inactive for long time
 
Join Date: 31 Aug 2010
Posts: 5
My Threads  
இதற்கு நான் முழு அதரவு தருகிறேன் ...
Reply With Quote
Reply

Tags
சிறந்தகதைப் , மாற்றம் , விதிமுறை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:15 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,