<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
Quote:
__________________
|
#22
|
||||
|
||||
20 ஆண்டுகள் வெற்றி நடை போட்டு 21 ஆம் ஆண்டில் நுழைகிறது நமது லோகம். இந்த தளத்தை துவங்கி குறிப்பாக விதிமுரைகள் மூலம் வழிகாட்டிய தலைவர் முக்குறியோனுக்கு நன்றி. தளத்தை தொடர்ந்து கண்கானித்து சரியான பாதையில் பயனமிட வைத்த நிர்வாக உறுப்பினர்கள் சேவை மகத்தானது.
20 ஆண்டுகளாக படைப்புகள் பல தந்து சிறப்பான பங்களிப்புகள் செய்து இந்த தளத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மூத்த உருப்பினர்கள் மற்றும் இன்னும் சிற்பாக கொண்டு செல்ல வந்திருக்கும் இளைய உருப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இடையில் கானாமல் போயிருந்த நான் மீண்டும் எட்டி பார்த்த போது இந்த திருவிழா சமயத்தில் சரியாக வந்து கலந்து கொன்ட மகிழ்ச்சியாகவே கருதுகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#23
|
|||
|
|||
இருவது ஆண்டுகள் முடிந்து விட்டதா இந்த தளம் தொடங்கி. இணையத்திலே மிகவும் பழமையான மற்றும் ஆரம்பித்து இத்தனை வருடங்கள் ஆன பின்னரும் மிகவும் உயிர்ப்புடன் இருக்கக்கூடிய ஒரு தளத்துடன் இருப்பதில் மகிழ்ச்சி. தள நிர்வாகிகளூக்கு வாழ்த்துக்கள்.
|
#24
|
|||
|
|||
ஆஹா.. என்ன இது.. ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அறிவிப்புகளாக உள்ளது.. யாருக்கு என்ன வேண்டும்.. என்ன தேவைப்படும் என்பதில் என்ன தெளிவு.. சலுகைகள் என்றவுடன் ஏதேதோ அள்ளி வீசாமல், அவர் அவர்க்கு என்ன வேண்டும் என்று ஆய்ந்து அளித்ததில் மகிழ்ச்சி.. சுடர் அணையா சூரியனாய் காமலோகம் என்றும் மிளிரும்.. அழிவில்லா கருந்துளையாய் நீளும்..
|
#25
|
||||
|
||||
21 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் லேகத்திற்கு வாழ்த்துக்கள்.
தற்பொழுது நீங்கள் கூறியுள்ள சலுகைகளின் அடிப்படையில் எனது பழைய அனுமதி மீண்டும் கிடைத்தால் நன்றாக இருக்கும். |
#26
|
|||
|
|||
ஓல்வாத்தியார் திரும்ப வந்து இருக்கிறார். சூப்பர்!
|
#27
|
||||
|
||||
இருபத்தி ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் கமலோகத்திற்கு வாழ்த்துக்கள்.
இந்த லோகம் மென்மேலும் சிறந்து நெடுங்காலம் பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல ஆண்டுகள் இந்த லோகத்தில் பயணித்தது, மேலும் இந்த லோகத்தில் தொடர்வதில் மிக்க மகிழ்ச்சியே
__________________
அன்புடன், அலெக்ஸ் |
#28
|
||||
|
||||
நம் தளம் இன்னும் பல நூறு ஆண்டுகள் பயணிக்க வேண்டும் , அதற்க்கு இந்த கட்டுப்பாடுகள் மிக அவசியம் , அனைவருக்கும் இதில் பங்கு உண்டு அதனால் அனைவருக்கும் நன்றிகள் பல
|
#29
|
|||
|
|||
21 ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நம் தளத்தை வழி நடத்தி செல்லும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள், அனைவருக்கும் நல்ல சலுகைகள் மூலம் வாசல் தகுதியை உயர்த்தி கொள்ளும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.
|
#30
|
|||
|
|||
21 வருடங்கள்... தொடர்ந்து காம சேவை வழங்கி உறுப்பினர்களை மகிழ்வித்து மகிழ்ந்து காமலோகத்திற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்...
இந்த இருபத்தொரு வருட நிறைவினை கொண்டாட அறிவித்துள்ள சலுகைகள் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது... நன்றி ... நிர்வாக உறுப்பினர்களுக்கும் அனைத்து காமலோக உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் |
|
|
|