<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
முதல் இடம் மற்றும் மூன்றாம் இடத்தில் வென்று தங்கவாசலுக்குள் நுழையும் நண்பர் புழு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடத்தில் வென்ற முதிர்கன்னி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மேலும், முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற கதைகளின் ஆசிரியர்களான : hulk2100xx Amirtha viper.rko cadenax_1987 amar அவர்களுக்கும், மற்ற இதர படைப்பாளிக்கும் வாழ்த்துக்கள். என் கதைக்கும்... எதோ அவசரத்துல குவிக்கா அந்த பட்டனை அமுக்கி, லக்கியா 21 ஓட்டு (என்னையும் சேர்த்து) விழவைத்த நண்பர்களுக்கு நன்றிகள் ! |
#22
|
||||
|
||||
முதலாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் வென்றெடுத்த நண்பர் புழு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட நண்பர் muthirkanni அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். முதல் 10 இடத்தில் மற்ற கதைகள் எழுதிய கதாசிரியர்கள் hulk2100xx, Amirtha, Viper.rko, cadenax_1987, amar அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். |
#23
|
|||
|
|||
முதலிடம் பெற்றுத் தங்கவாசல் நுழையும் அன்பு நண்பர் புழுவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! 3ம் இடத்தையும் பிடித்தமைக்குக் கூடுதல் வாழ்த்துகள்!
இரண்டாம் இடம் பெற்ற அன்புத்தோழி முதிர்கன்னிக்குப் பாராட்டுகள்! கதை படைத்த/படித்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்! அசோ அண்ணே! 100வது ஓட்டு என்னுதுங்கோ.. எதாச்சும் கவனிப்பு உண்டுங்களா? |
#24
|
|||
|
|||
தங்கவாசல் அடைந்திருக்கும் தோழர் புழுவிற்கும், 2ம் இடம்பிடித்த முதிர்கண்ணி அவர்களுக்கும், என் வாழ்த்துக்கள், மேலும் களத்தில் இறங்கி கலக்கிய அனைத்து படைப்பளிகளுக்கும் என் வாழ்த்துக்கள். புழு நீங்கள் லோகத்தின் கிரிடத்தில் இன்னுமொரு வைரம் என்பதை நிருபித்து விட்டீர்கள்.
|
#25
|
|||
|
|||
நண்பர் புழு அவர்களின் தொடர் முயற்ச்சிக்கு கிடைத்த பரிசுதான் முதல் மற்றும் மூன்றாம் இடம். தங்க வாசலை அடைந்து கொண்டதிற்காக எனது வாழ்த்துக்கள்.
|
#26
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#27
|
||||
|
||||
புதியவராயினும் திறமையுள்ளவராய் இருந்தால் லோகம் அவரை கொண்டாடும் என்பதை நிரூபிக்கும் மற்றொரு நிகழ்வு. வெற்றி பெற்ற புழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாமிடம் வந்த முதிர்கன்னிக்கு ஸ்பெசல் பாராட்டு. கதைகளை படைத்த படைப்பாளிகள் அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்களே.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#28
|
|||
|
|||
வெற்றி பெற்ற நட்சத்திர எழுத்தாளர் முதல் மற்றும் மூன்றாம் இடத்தை தட்டி சென்ற புழு அவர்களுக்கு என் வாழ்த்துக்களுடன் கூடிய பாரட்டுக்கள். இரண்டாம் இடத்தை பிடித்த முதிர் கண்ணிக்கும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன் ராஜண் டை. |
#29
|
||||
|
||||
வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#30
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.
|
|
|
|