<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
போட்டியிலே கலந்துகொண்டு வெற்றிபெற்ற puzhu மற்றும் முதிர்கன்னிக்கு வாழ்த்துக்கள்.. மற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் நன்றி..
புழு தம்பியை தங்க வாசலிலே சந்திப்பதிலே மகிழ்ச்சி.. |
#12
|
|||
|
|||
நட்சத்திர எழுத்தாளராக தேர்வாகி மின்னும் புழுவிற்கு வாழ்த்துகள். விடுப்பு முடிந்து வந்ததும் விருந்து வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கதைகள் பதித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வாக்களித்த நல்லவர்கள் அனைவருக்கும் நன்றி. |
#13
|
|||
|
|||
முதல் மற்றும் மூன்றாமிடத்தை பிடித்த புழுவுக்கு இரண்டாம் இடத்தை பிடித்த முதிர்கன்னி அவர்களுக்கும் என் மன மார்ந்த வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
அடேயப்பா ! புழு என்றால் சும்மாவா என்று காமலோகத்திற்கு உணர்த்திய அன்பர் புழு அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ! முதல் இடம், மூன்றாவது இடம் மற்றும் ஏழாவது இடம் ! எப்படி அவர், புழு அவர்கள், உழைத்து எழுதி இருக்கிறார் ! முதிர்கன்னி அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள் ! முதல் பத்து இடங்களில் வந்த hulk2100xx, அமிர்தா, வைப்பர் .ரகோ, காடேனக்ஸ்_1987 அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
Last edited by vjagan; 16-12-10 at 06:16 AM. |
#15
|
|||
|
|||
முதல் இடம் மற்றும் மூன்றாம் இடம் வந்து இருக்கும் நண்பர் புழு அவர்களுக்கு வாழ்த்துக்கள். இரண்டாமிடம் வந்து இருக்கும் முதிர்கன்னி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
போட்டி இட்ட அனைத்து நண்பர்களுக்கும், வாக்களித்த அனைவருக்கும் நன்றி. |
#16
|
|||
|
|||
முதலிடத்தையும் மூன்றம் இடத்தையும் ஒருங்கே இணைந்து பெற்று தங்க வாசலில் அடி எடுத்து வைக்கும் புழுவிற்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..
இரண்டாம் இடம் வந்த தோழி முதிர்கன்னிக்கும் வாழ்த்துக்கள்.. வாக்களித்த அந்த 100 பேருக்கும் நன்றிகள்.. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கதைகள் வழங்கிய இதர படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றிகள்.. தொடர்ந்து படைப்புக்களை அள்ளித் தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டு விடை பெறுகின்றேன்.. நன்றி! வணக்கம்.. |
#17
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்............................!
|
#18
|
|||
|
|||
முதல் இடத்தையும் மூன்றாவது இடத்தையும் ஒன்றாக பிடித்து தங்க வாசலுக்கு என்னோடு வரும் அன்பு நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாவது இடத்தை பிடித்துள்ள முதிர்கன்னிக்கும் என் வாழ்த்துக்கள். மற்றும் அடுத்த 10 இடங்களை பெற்ற நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
கதைகளை படித்து பின்னூட்டம் இட்டு அவ்வப்போது பாராட்டி ஓட்டெடுப்பில் ஓட்டை பதிவு செய்த நண்பர்களுக்கும் நன்றி. |
#19
|
|||
|
|||
முதலிடத்தையும் மூன்றாமிடைத்தையும் ஒருங்கே அடைந்த புழு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். பங்கேற்ற முதல் மாத சிறந்த போட்டியில் வென்று சிறந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
இரண்டாமிடம் வென்ற முதிர்கன்னிக்கும் என் வாழ்த்துக்கள். கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பரிசு வெல்பவர். திறமையான படைப்பாளி. முதல் பத்து இடங்கள் அடைந்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
#20
|
|||
|
|||
முதலிடமும் மூன்றாமிடமும் பெற்று முடிசூடி தங்கவாசலுக்கு வரும் புழுவுக்கு மச்சானின் வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற முதிர் கன்னிக்கும், கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்.
. |
|
|
|