<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
கர்ணர் ஐயா உங்களின் விளக்கத்திற்கு நன்றி
|
#32
|
||||
|
||||
எங்களாள் ஆன உதவியை செய்கின்றோம்
எங்கள் பதவியை எங்களுக்கு கொடுங்கள்
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#33
|
||||
|
||||
ஆரம்பத்தில் இருந்தே எனக்கு இப்படி ஒரு சந்தேகம் உண்டு, எப்படி இவ்வளவு பெரிய வெப்ஸைட்டை இலவசமாக அளிக்கமுடியும் என்ற்ய். இதில் தவறொன்றூம் இல்லை. இதன் சுமையை நான் அறிவேன்.
இந்த யுனிகோட் கன்வர்ட்டர் மட்டும் அடியில் எப்போதும் எல்லா பக்கமும் இருக்குமாறு செய்யுங்கள் போதும்.. தமிழில் தட்டச்சு ஒன்றும் கடினமில்லை... மேலும் காசு கொடுப்பவர்களுக்கும் நம் விதிமுறைகள் பொருந்தும் தானே..(உ-ம்:- கண்ட், fஅக் போன்ற வார்த்தைகள் தடை,,, இல்லாங்காட்டி fஇல்டர் எங்களை பார்க்கவிடாமல் செய்துவிடும்)
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#34
|
|||
|
|||
மேலே நண்பர் கூரியதை போல சிறுதுளி பெரு வெல்லம் தன், தயவுசெய்து உங்கள் முகவரியை காமலோகத்தின் முதல் தளத்திலேயே பதிவு செய்யுங்கள், என்னால் முடிந்ததை கன்டிப்பாக கொடுப்பேன், மேலும் அனைவருக்கும் உங்கள் முகவரி தெரிந்தால் அவர்கலுககும் அனுப்ப வசதியாக இருககும்.
நன்றி நண்பா |
#35
|
||||
|
||||
வரவேற்க்க தக்க நல்லவொரு முடிவு, இனிமேலாவது நமது நன்பர்கள் தமிழில் எழுதுவார்களா என்று பார்க்கலாம்.
|
#36
|
|||
|
|||
தலைவரே, நீங்கள் இவ்வளவு பணம் செலவளித்து தளத்தினை நடத்தி வந்ததற்கு நன்றி. நீங்கள் தமிழுக்கு ஆற்றும் சேவை மகத்தானது. எத்தனையோ முறை அற்ப விசயத்திற்கு பணம் செலவு செய்யும் நான் வெட்கப்டுகிரேன்.
நான் இந்த தளத்திற்கு (.com) தான் வருவேன். ஆனால் நன்கொடை கட்டாயம் தர விரும்புகிரேன். சிம்ரன் நீங்கள் முதல் ஆள் அல்ல. தளம் தொடங்கிய நாள் முதலே இந்த விவாதம் நடந்து வருகிரது. எனக்கு சில விளக்கம் தர முடியமா? பேசைட் ஆக்கினால், சிலர் கதைகளை திருட வாய்ப்புள்ளதா? (like sharing the username/password, copying and pasting the story etc). எந்த வித சலுகையும் எதிர்பார்க்காமல் நமது தளத்தில் இருந்து கொண்டே பண உதவி தர விரும்புகிரேன். முடியுமா (எனது அந்தஸது எனது படைப்புகள், பங்களிப்பு பொருத்ததே). நன்றி. |
#37
|
||||
|
||||
முழு SITE யும் pay siteஆகா மாற்றாமல் ஒரு பகுதியை மட்டும் VIP CORNER என்று சொல்லி அதற்குள் செல்லெ பணம் வசூலிக்கலாம் என்பது என் கருத்து ஆகும்
|
#38
|
|||
|
|||
தலைவரின் கூற்று வரவேற்கத்தக்கது... இனி நான் படைப்புகள் செய்யவும் தயார்...என்னாலானா பங்களிப்புகளாய் அது
இருக்கும்... சிறு பங்காய் நிதியுதவியும் செய்யவும் மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன் |
#39
|
|||
|
|||
நாங்களும் இங்கே சேர்ந்த நாள் முதல் பணம் கொடுக்கிறோம் என்று தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறோம். ஆனால் இதுநாள் வரை தலைவர் செவிகொடுத்து கேட்கவில்லை. இனிமேலாவது நமக்கு ஒரு சந்தர்பம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி வணக்கம் ஆரென் |
#40
|
||||
|
||||
என்னைப்போன்ற பழைய அங்கத்தினர்களுக்கு அனுமதி இலவசம் என்பது எஙளுக்கு கிடைக்கும் மரியாதை என நம்புகிறேன்.
|
Tags |
கட்டண அனுமதி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|