<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
ஜூலை & ஆகஸ்ட் '12 மாத சிறந்த காமக்கதைப் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே...!!
ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த ஜூலை & ஆகஸ்ட் '2012 மாதங்களில் வெளிவந்த காமக் கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாத போட்டியில் 'இரு மாதங்களில் வெளிவந்த காமக்கதைகள்' மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஜூலை & ஆகஸ்ட் 2012-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை 22 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 56 பேர் வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த 56 பேருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் புதிய போட்டிகள் களம் சென்று ஜூலை & ஆகஸ்ட் '2012 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியை காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி... மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் Nayanthara அவர்கள் எழுதிய காட்டுக்குள் ஒரு காமத்திருவிழா என்ற 9 பாகங்கள் கொண்ட காமக்கதை 26 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..devarajanஅவர்கள் எழுதிய நான் உமா மற்றும் மதன் என்ற காமக் கதை 24 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் devarajan..! Nallavan1010 அவர்கள் எழுதிய பக்கத்து வீட்டு பாலு காமக் கதை 20 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. Nallavan1010 அவர்களுக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப் பணங்களை வழங்கி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Nallavan1010 ..! அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 22 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதைகள் எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் madavan1000,pramk2, tamilparrot, Spiderman, thankar.c மற்றும் demkae ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள். முன்னணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு: 1. காட்டுக்குள் ஒரு காமத்திருவிழா - Nayanthara - 26 2. நான் உமா மற்றும் மதன் - devarajan - 24 3. பக்கத்து வீட்டு பாலு.. - Nallavan1010- 20 4. வேலை நேரத்து மயக்கம் - madavan1000 - 18 5. இளம் கருப்பியின் கன்னி திரை - pramk2 - 17 6. நண்பியை நம்பாதே - Nayanthara - 16 6. மயக்கும் மாமி - tamil parrot- 16 7. இரு முலைகள் - spiderman - 15 8. இன்னுமா உலகம் நம்மள நம்பிகிட்டு இருக்கு - Nayanthara - 14 8. காவலா... காவலா - thankar.c - 14 8. பஸ்ஸில் கிடைத்த அதிர்ஷ்டம் - demkae - 14 9. கல்லூரியில் பள்ளி அறைப் பாடம் - tamil parrot - 12 10.இத்தாலியில் இந்துமதி -tamil parrot - 11 10.பொண்ணா இருக்க கத்துக்கணும் -tamil parrot - 11 இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 26 வாக்குகள் தான் பெற்றுள்ளது, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசு எந்த கதைக்கும் கிடையாது. -0-
__________________
Last edited by xxxGuy; 27-09-12 at 10:25 AM. |
#2
|
|||
|
|||
மாதாந்திர கதைப் போட்டி
முதலிடம் பெற்று தங்க வாசல் உறுப்பினராகி இருக்கும் நயன்தாராவுக்கும், மூன்றாமிடம் பெற்ற நல்லவன் அவர்களுக்கும் மற்றும் கதைப் போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப் படுத்தி வாக்குகளும் அளித்த வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.
|
#3
|
|||
|
|||
முதலிடம் பெற்று தங்கவாசலில் நுழையும் நண்பர் நயன்தாராவுக்கும், இரண்டாமிடம் பெற்ற நண்பர் தேவராஜனுக்கும், மூன்றாமிடம் பெற்ற நண்பர் நல்லவன்1010க்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!
பங்களித்த அனைத்து நண்பர்/நண்பிகளுக்கும் வாழ்த்துகள்! |
#4
|
||||
|
||||
முதல் பரிசை வென்று தகதகவென தங்கவாசலில் நுழையும் நயன்தாராவிற்க்கும், இரண்டாம் பரிசை கைப்பற்றிய தோழர் தேவாவிற்க்கும், மூன்றாம் பரிசை அடைந்த நண்பர் நல்லவனுக்கும் என் பாராட்டுக்கள்.
பங்குகொண்டு கதைகள் வழங்கிய அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். போட்டியை சிறப்புற நடத்தி பரிசளித்த நிர்வாகத்திற்கும், வாசித்து வாக்களித்த வாசக நெஞ்சங்களுக்கும் நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#5
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#6
|
|||
|
|||
முதல் பரிசை வென்று தங்கவாசலை அடைந்த நண்பர் நயந்தாராவுக்கும் இரண்டாம் பரிசை பெற்ற நண்பர் தேவராஜனுக்கும் மூன்றாம் பரிசை பெற்ற நண்பர் நல்லவனுக்கும் என் பாராட்டுக்கள்.
கதைகள் வழங்கிய மற்ற படைப்பாளிகளுக்கும், பின்னூட்டம் இட்ட மற்றும் வாக்களித்த வாசகர்களுக்கும் என் வாழ்த்துக்கள் |
#7
|
|||
|
|||
தாரா ! உங்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி,
இனி தங்க வாசலிலும் உங்கள் பங்களிப்பை எதிர் பார்க்கிறோம் ! இரண்டாம் இடம் பிடித்த நண்பர் தேவராஜன் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நல்லவன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
#8
|
|||
|
|||
வெற்றி பெற்ற முதல் மூவருக்கும் எனது வாழ்த்துகள், எனது முதல் கதையே 5வது இடத்தில் வந்தது மிகவும் மகிழ்சியை கொடுத்தது. வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்
|
#9
|
|||
|
|||
முதலிடம் வந்து தங்க வாசலுக்குள் நுழைந்திருக்கும் நண்பர் நயனுக்கும்.,
இரண்டாமிடம் வந்த நண்பர் தேவராஜனுக்கும் மூன்றாமிடம் வந்த நண்பர் நல்லவன்1010 க்கும் நல்வாழ்த்துக்கள் |
#10
|
|||
|
|||
ஜூலை-ஆகஸ்ட் கதை போட்டியில் பங்கேற்று முதல் பரிசை பெற்ற நமது [9தாரா] நயன்தாராவை பாராட்டி வாழ்த்துவதோடு மீண்டும் தங்க வாசல் நுழையவிருக்கும் அவரை வருக வருகவென வரவேற்கிரேன்.
இரண்டாம் பரிசை வென்ற நண்பர் தேவராஜனையும் மூன்றாம் பரிசு வென்ற நண்பர் நல்லவன்1010 அவர்களையும் பாராட்டி வாழ்த்துவதோடு, பங்கு கொண்ட அனைத்து கதைகளின் படைப்பாளிகளையும் வாழ்த்தி பாராட்டுககிரேன்.. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|