Quote:
Originally Posted by காமராஜன்
Quote:
Originally Posted by asho
எல்லோருக்கும் இன்று வழங்கியாயிற்று, தாமதத்திற்கு காரணம், ஒரு சில அன்பர்கள் தாங்கள் எழுதிய திரியின் தலைப்பில் 10ம் ஆண்டு சிறப்பு கதை என்பதை குறிப்பிடவில்லை. அதனை நிர்வாக உறுப்பினரே மாற்றி தரலாம் என்றாலும் அவர்கள் அதனை புரிந்து மாற்ற சிறிது கால அவகாசம் தரப்பட்டது.
|
நிர்வாக உறுப்பினரின் தனி மடலுக்கு பதில் அனுப்பி இருந்தேன்.. பூட்டிய கதைத் திரியின் தலைப்பை எப்படி மாற்றுவது என்று...!!!! "திருத்த" வேண்டும் என்றால் எதைத் திருத்துவது என்பதை தெளிவுபடுத்தியிருக்கலாம்.... விதிமுறைகளை அமலாக்கும்போது இதில் தெளிவு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்......
|
தூங்குபவரை உசுப்பலாம் தூங்குவது போல நடிப்பவரை உசுப்ப முடியாது கா.ரா.
பூட்டிய திரியிலே அது ஏன் பூட்டப்பட்டது, அதனை திறக்க வேண்டும் என்றால் என்ன செய்வதென்று பதிக்கப்பட்டுள்ளது. பூட்டப்பட்ட அந்தக்கதை(அது முதலில் காமக்கதையே அல்ல) விதிமுறைகள் ஒன்றுக்கு மேற்பட்டவை மீறப்பட்டதால் இன்னும் ஒரு வாரத்தில் அது குப்பைக்கு அனுப்பப்படும். ஒரு வார அவகாசம் நீங்களும் மற்றவரும் தெரிந்து கொள்ள விட்டு வைக்கப்படும். அத்துடன் உங்கள் பிரச்சினை முற்றுப்பெறும்.
சும்மா திரும்ப திரும்ப ஒரே பொய்யை சொல்லிக்கொன்டிருப்பதால் அது உண்மையாகி விடாது.