<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #51  
Old 27-04-09, 03:36 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
இந்த தளத்தில் பில்லாவை தெரியாத ஆட்களே இருக்க முடியாது, அதிலும் வசகர்கள் சவால் கதை என்றாலே பில்லாவின் ஞாபகம் தான் வரும். அவர் 10,000ஐ அதி விரைவில் பிடிப்பார் என்று அவரை மனமார பாராட்டுகிறேன் .

வாத்தியாரே இரண்டு வருடமாக முதல்வனாக நீ இருந்தாய், இதோ உங்களை பிடிக்க மூன்றாவது இடத்தில் உள்ள பில்லா வருகிறார் . பாய்ந்தோட பாருங்கள் . இதோ நாங்களும் பின்னாலேயே வருகிறோம் .
  #52  
Old 27-04-09, 04:29 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
ஏழாயிரம் தொட்டுட்டாரா நம்ம பில்லா? அவருடைய சுறு சுறுப்புக்கு ஒரு அளவே இல்லாம போச்சுப்பா, நம் தளத்தில் பில்லா அவர்களின் ஒவ்வொரு பதிப்பும் மற்றவர்களை ஊக்குவிப்பதே குறிக்கோளாக இருக்கும். அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
  #53  
Old 27-04-09, 06:39 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Dec 2006
Location: ஐரோப்பா
Posts: 4,443
My Threads  
Thumbs up பில்லாவுக்கு என்றுமே ஒரு இடம்

இதிலே ஆச்சர்யப்பட ஒன்னுமே இல்லை. ஏன்னா


கருத்துக்களை முகத்துக்கு நேரே சொல்லுவதில் பில்லாவுக்கு என்றுமே தனி ஒரு இடம்.
சவால்கள் படைப்பதில் பில்லாவுக்கு என்றுமே தனி ஒரு இடம்.
நண்பர்களை தட்டிக்கொடுத்து வாசல் தாண்ட வைப்பதில் பில்லாவுக்கு என்றுமே தனி ஒரு இடம்.
தளத்தின் சுறு சுறுப்பான் படைப்பாளர்கள் மத்தியில் பில்லாவுக்கு என்றுமே தனி ஒரு இடம்.
இபணத்தை அள்ளி வீசுவதில் பில்லாவுக்கு என்றுமே தனி ஒரு இடம்.
இது எல்லாம் தாண்டி எல்லாரு மனசுலயும் பில்லாவுக்கு என்றுமே தனி ஒரு இடம்.

வாழ்த்துக்கள், மேலும் வளர (நீங்க எப்ப காம்ப்ளானுக்கு மாறினிங்க தல? நான் வளர்கிறேனே மம்மி, தலன்னா நக்கலுக்கும் ஒரு தனி எடந்தான்)
என்னடா வாழ்த்து ஒரு ஓரத்துல இருக்கேன்னு நெனக்காத தல. அது உனக்குன்னு ரிஸர்வ் பண்ண எடம்.

Last edited by ஜெய்; 27-04-09 at 09:26 PM.
  #54  
Old 27-04-09, 08:34 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Jun 2005
Location: தமிழ்நாடு
Posts: 3,347
My Threads  
உண்மைதான். நண்பர் எலியார் சொன்னதுபோல் காமலோகத்துக்கு வந்தோமா? கதை படித்தோமோ போனோமா என்றிருந்த பலரை கதை வடிக்க வைத்த சிற்பிதான் பில்லா.

இப்படித்தான் லோகத்தில் சும்மாவே சுற்றிக் கொண்டிருந்த என்னையும் மீண்டும் எழுதவைத்து சூவன்னாவில் எட்டி உதைத்து தங்கவாசலுக்கு அனுப்பியவர் பில்லா என்ற அனுபவத்தில்தான் சொல்கிறேன்.

இவரின் 7000 பதிவுகளில் குறைந்தபட்சம் 3000 பதிவுகள் புதிய நண்பர்களை நன்கு கதை எழுதுவதாக உற்சாகப்படுத்துவதாகவே இருக்கும். அவை லோகத்திற்கு மேலும் பல கதைகள் வந்துசேர ஊட்டசத்தாகவும் அமையும்.

வாசகர் சவால் பகுதியில் புதிய சகாப்தம் நிகழ்த்தி வாசகர் சவால் போட்டியின் சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நண்பர் பில்லா.

இரு மாதங்களுக்கு ஒருமுறை 1000 பதிவுகள் என்ற வகையில் உயரங்களை அடைந்து கொண்டிருப்பவர் இன்று 7000. இதேவேகத்தில் 10000 பதிவுகளை அடையும்நாள் வெகுதொலைவில் இல்லை
.

வாழ்த்துக்கள் பில்லா.
  #55  
Old 27-04-09, 08:41 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,301
iCash Credits: 47,635
My Threads  
7000 பதிவை எழுச்சியுடன் கடந்த பில்லாவுக்கு வாழ்த்துக்கள்...

இன்னும் பல ஆயிரம் பதிவுகள் பதிந்திட என்றும் வாழ்த்தும்.. நண்பண்..

பாராட்டுக்கள்...
__________________
என்றும் விக்டர்.....
-----------------
  #56  
Old 27-04-09, 08:46 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,442
My Threads  
பில்லாவை பற்றி எழுத வந்தா நாலே நாலு பின்னூட்டத்தில் அவரை பற்றி அருமையாக போட்டு விட்டார்கள். பில்லாவின் சாதனை கன்னுக்கு தெரியாது. ஏனென்றால் அவர் பலரை சாதிக்க வைத்து இருக்கிறார். பல உருப்பினர்கள் புகழுக்கு பின்னால் பில்லா பெயர் நிச்சயம் இருக்கும்.
சாதிக்க பிறந்தவரல்ல புறரை சாதிக்க வைக்க பிறந்த பில்லா.
7000 வந்ததுக்கு பாராட்டுகள்
10 000 எட்ட வாழ்த்துகள்
பலருக்கு உதவியதுக்கு நன்றிகள்
மற்றும் ராயல் சல்யூட்கள்

Quote:
Originally Posted by mouse1233 View Post
முதுகுக்கு பின்னால் வாழ்த்தாமல் இந்த திரியில் பில்லாவை நேரில் வாழ்த்த சக உறுப்பினர்களை அழைக்கிறேன் ...
அவருக்கு பின்னால் போட்டு வாழ்த்தினா தான் பிடிக்குமா அதனால் நான் இப்பவே தங்க வாசலில் சூப்பர் பின்னால் போடுகிறேன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #57  
Old 27-04-09, 09:04 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
உண்மை..

இன்ஸ்பிரேஸன், எனெர்ஜி டானிக், இன்னும் என்னென்னவோ சொல்லலாம் பில்லாவை.

இப்போது என்னால் அதிகம் பங்கெடுக்க முடியவில்லை என்றாலும் கொஞ்ச காலம் முன்பு வரை லோகமே கதியாக கிடந்தபோது, போஸ்டர் எப்போதும் பில்லாவின் பேரால் நிரம்பியிருக்கும். ஒருத்தரையும் விட்டு வைக்காமல் ஏதோ ஒரு வழியில் முன்னேற்றி, உற்சாகப் படுத்தி... எவ்வளவோ சொல்லலாம்.

வாழ்க பல்லாண்டு. 7000 பதிவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  #58  
Old 27-04-09, 09:11 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
7000 பதிப்புகள் கண்ட நண்பர் பில்லாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

அவரை பத்தி சொல்லனும்னா எவ்வளவு வேனும்னாலும் சொல்லிட்டே இருக்கலாம். பில்லா இன்னும் பல படைப்புகள் படைக்க எனது வாழ்த்துகள்
  #59  
Old 27-04-09, 09:39 PM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
Join Date: 29 Jul 2003
Location: ஐரோப்பிய மையம்
Posts: 13
My Threads  
பில்லாவை பற்றி இங்கு யாருக்குமே சொல்ல தேவை இல்லை புதியவர்கள் முதல் பழயவர்கள் வரை அனைவருக்கும் இனிய நண்பன், தூண்டுகோல், உற்சாகபானம்.

இவரின் 7000 பதிவுக்கு என் பாராட்டுகள் இன்னும் பல ஆயிரங்களை அள்ளி வழங்கி இந்த இந்திரலோகத்தை கலகலப்பாகவே வைத்திருங்கள்.

7000 ஆயிரம் பதிவுக்கு 7000 ஆயிரம் இ-பணத்தை அள்ளி வழங்க ஆசை ஆனாலும் நிர்வாகம் வழங்கும் உச்சவரம்பை மதித்து 500 இ-பணம் அன்பளிப்பு.(ஆமா இல்லாட்டியும் அள்ளி வழங்கிடுவார் இவர் வள்ளல்)
  #60  
Old 27-04-09, 09:53 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 244
iCash Credits: 4,212
My Threads  
நம்ம பில்லாவுக்கு 7 ஆயிரமெல்லாம் ஒரு சின்ன விஷயம்....
அவர சும்மா விட்டா வாரத்துக்கு ஆயிரம் பதிப்புகூட வரும்.

அடையாளம் இல்லாமல் என்னைப்போல சும்மா சுத்தி வந்தவர்கள் பலரை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி படைப்பாளியாக்கி தங்க வாசல் வரை இழுத்து வந்த பெருமைக்கு உரியவர் பில்லா...
அவரின் இந்த ஏழாயிரம் பதிப்புகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
__________________
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:52 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios