<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
|||
|
|||
பில்லாண்ணே எனக்கு ஒரு 200 பதிப்புகளைத்தொடவே கஷ்டமா இருந்துச்சு (இது எனக்கு 200வது பதிப்பு) ஆனா நீங்க 5000+ கேக்கவே மலைப்பா இருக்குண்ணே, ஆனா இந்த 5000+ ல உங்க உழைப்பு தெரியுது எங்களைப்போன்றவர்களை ஊக்குவிப்பதற்காக இ பணம் அள்ளி இறைக்குறதுல உங்க வள்ளல் தன்மை விளங்குகிறது ..................... அதெல்லாம் இருக்கட்டும் நீங்க 10,000 மாவது பதிப்பை முடிக்குறதுக்குள்ள என் 300 வது பதிப்பை முடிக்க பாக்குறேன்.
படிச்சுட்டீங்களா: நிம்மியும் என் சுன்னியும் |
#42
|
|||
|
|||
பில்லா எப்பவும் அல்டிமேட் ஸ்டார் தான்!!
|
#43
|
|||
|
|||
பில்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
லோகத்தில் நீங்கள் உலவவில்லை; வாழ்கிறீர்கள் என்பதுக்கு இங்குள்ள வாழ்த்துரைகளே சான்று. |
#44
|
|||
|
|||
பால்பையனின் இனிய தாமத வாழ்த்துக்கள். ஸ்மார்ட் அண்ணாச்சி சொன்னமாதிரி ஆரோக்கியத்துடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#45
|
|||
|
|||
Quote:
வாழ்த்துகள் பில்லா... |
#46
|
|||
|
|||
எனக்காக திரி ஆரம்பித்து நண்பர்கள் வாழ்தது தெரிவிக்க உதவிய நண்பர் குருஜிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
|
#47
|
||||
|
||||
வாழ்த்துக்கள் பில்லா அவர்களே!
|
#48
|
|||
|
|||
வாழ்த்துக்கள் பில்லா.
வாழ்க தமிழ் |
#49
|
|||
|
|||
ஏழாயிரம் கண்ட பில்லா...
காமலோகத்துக்கு வந்தோமா? கதை படித்தோமோ போனோமா என்றிருந்த பலரை கதை வடிக்க வைத்த சிற்பி ஒருவர் இருக்கிறார்.....அவர் யார் என சொல்லத்தேவை இல்லை....
ஏணிப்படி போல் அவர்...அவரைத்தொட்டுத்தொடர்ந்தால் தங்க வாசல் நிச்சயம் மாதம் ஆயிரம் என சொல்லி வைத்து பதிப்பு போடும் திறன்... வாசகர் சவால் போட்டியின் சூப்பர் ஸ்டார் அடுத்த ஆயிரமான 7000 த்தை தொட்டார் ... என்ற செய்தியை மகிழ்வோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்... பில்லாவை முன்மாதிரியாக கொண்டு பங்களிப்பை ஒவ்வொருவரும் கூட்ட வேண்டும் என ஆசைப்படுகிறேன்... முதுகுக்கு பின்னால் வாழ்த்தாமல் இந்த திரியில் பில்லாவை நேரில் வாழ்த்த சக உறுப்பினர்களை அழைக்கிறேன் ... |
#50
|
|||
|
|||
நம் தளத்தை மிகவும் சுறு சுறுப்பாக சுற்றி வரும் தேனி பில்லா, திரிகளை கலகலப்பாக்குவதில் அவருக்கு நிகர் அவரே, போட்டி வைப்பது அவர் விருப்பத் தொழில்.நண்பர்களை ஊக்குவித்து அடுத்தடுத்த வாசல்களை அறிமுகப்படுத்துவது அவர் பொழுதுபோக்கு. பில்லாவுக்கு என் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். அவரை வாழ்த்த இந்த திரி துவங்கிய நண்பருக்கும் என் பாராட்டுகள். அதில் முதலாவது பதிவாக என் பதிவு அமைந்ததுக்கு அகமகிழ்கிறேன்.(லஞ்சுக்கு வீட்டுக்கு வந்தேன்பா)
|
|
|
|