<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
அனுமதி அளிப்பதர்க்கு கால தாமதம் ஏற்படுவதை பற்றி எங்கு அறிவது
கமலோகத்தில் உலாவரும் அணைத்து நண்பர்களுக்கும் வணக்கம் .....
நான் காமக்கதை வாசலுக்கு விண்ணபித்து ஒரு மாதகாலம் கடந்து விட்டது இன்னும் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை இதை பற்றி எங்கு அறிவது இந்த காலதாமதத்திற்கு என்ன காரணம் என்ன என்று எப்படி அறிவது நான் எதாவது தவறு செய்து விட்டேனா அதை பற்றி எங்கு அறிவது........ எனக்கு வழிகாட்டும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ........
__________________
அன்புடன் குமார் Last edited by lotoffun768; 25-02-15 at 01:07 PM. |
#2
|
|||
|
|||
Quote:
எதற்கும் ஒருமுறை விதிமுறைகளையும் அதுகுறித்து தளத்தின் சீனியர் உறுப்பினர்கள் பதிந்திருக்கும் கருத்துக்களையும் சிரமம் பார்க்காமல் படித்துவிடுங்களேன். உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.. இல்லையென்றால்.. தள நிர்வாக உறுப்பினர்களுக்குத் தனிமடல் இட்டுக் கேட்டால் அவர்கள் விளக்கிவிடுவார்களே.. இதற்கு தனித்திரி தேவையில்லை என நினைக்கிறேன் நண்பரே.. |
#3
|
||||
|
||||
கமலோகம், அள்ளிப்பதர்க்கு, விண்ணபித்து, இதெல்லாம் எந்த ஊர் தமிழ் நண்பரே, நீங்கள் தமிழை வேண்டுமென்றே கொலை செய்கிறீர்கள். ஏனென்றால் உங்கள் பதிப்பில் நல்ல தமிழிலே மேலே சொன்னவற்றை பதிந்தும், அதனையே வேண்டுமென்றே பிழையாகவும் பதிந்திருக்கிறீர்கள்.
அனுமதி தாமதம் பற்றி கேட்கும் புதிய உறுப்பினர்களே, நான் ஒரு கேள்வி கேட்கிறேன், காமலோகம் ஆரம்பித்தது முதல் இத்தனை வருடங்களாக எங்கே சென்றிருந்தீர்கள் நண்பரே?. நீங்கள் தாமதமாக உள்ளே வந்து உடனே அனுமதிகள் வழங்க கேட்கிறீர்களே. எல்லோருக்கும் அனுமதி அவரவர் பதிப்பு நடவடிக்கை பற்றி அறிந்த பின்னரே தரப்படுகிறது. பழைய உறுப்பினர்கள் இன்னொரு ஐ.டி.யில் வருவதும், வந்து ஒன்றுமே தெரியாதவர் போல நடிப்பதும் நடக்கிறது. அதே போல தீய நோக்கத்துடன் வரும் புதியவர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட ஐ.டி.க்களை உருவாக்கி உலா வருவதும் கவனித்து வருகிறோம். விரைவில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதை காண்பீர்கள். தளத்து உறுப்பினர் முன்னர் சொன்னபடி அதற்கென உள்ள திரியில் கேள்வி கேட்டு பதில் பெறுங்கள், தனித்தனி திரி வேண்டாம்.
__________________
|
#4
|
|||
|
|||
வணக்கம் திரு அசோ ,
தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அது மட்டும் அல்லாமல் என் பிழையை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி என் பிழையை நான் திருத்திக்கொண்டேன் ......... " காமலோகம் ஆரம்பித்தது முதல் இத்தனை வருடங்களாக எங்கே சென்றிருந்தீர்கள் நண்பரே?" நல்ல கேள்வி நண்பரே நான் நல்ல காமக்கதை தளத்தை எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் கடைசியில் காமலோகத்தை வந்தடைந்தேன் ....... நான் காமலோக தளத்தை எதர்ச்சையாக இணையத்தில் உள்ள வரும் போது கண்டேன் இந்த தளத்தை நுழைய 3 மாதமக காத்திருந்து இந்த தளத்திற்குள் நுழைய அனுமதி கிடைத்தது புதியவனாக நுழைந்தேன் .... ஒன்று சொல்லுங்கள் நண்பரே நாம் கேள்விப்படதா அறிந்திடாத ஒன்றை எவ்வாறு தேடி கண்டுபிடிப்பது ...... இத தளத்தை பற்றிய விளம்பரம் எங்காவது உண்ட ....... நல்ல தளத்திற்கு விளம்பரம் தேவை இல்லை ....... இருப்பினும் ஒருவரின் வழிகாட்டுதல் இருந்தால் தான் நாம் சேரவேண்டிய இலக்கை எளிதாக அடைய முடியும் ....... இல்லையென்றால் காலதாமதம் ஏற்படத்தான் செய்கிறது ........... எந்த வலைதளத்திற்கு சென்று காமகதைகள் என்று தேட ஆரம்பித்தாலும் பல புது புது புதிய தளங்கள் வருகின்றன அவற்றில் உள்ள காமக்கதைகள் வேறு ஏதோ தளத்தில் படித்ததாக இருக்கும் ....... இப்படியாகவே காலத்தை கடத்தி கொண்டு இருந்தவனுக்கு ஒரு வர பிரசாதமாக இந்த தளம் கிடைத்தது அதனால் என் ஆர்வத்தை கட்டு படுத்த முடியவில்லை ........ பல நாள் பட்டினி கிடந்த ஒருவனுக்கு அறுசுவை உணவு கிடைத்தால் முதலில் அவன் பசியற தான் பார்ப்பான் அவன் வயிறு நிரம்பிய பிறகு தான் அவனுக்கு உணவின் ருசி தெரியும் அது போல தான் என் ஆர்வத்தை அடக்க முடியாமல் அடுத்த அடுத்த தளத்திற்கு உடனே சென்று எல்லாவற்றையும் படித்திவிட வேண்டும் என்ற எண்ணம் ......... தவறு தான் என்னை மனித்து கொள்ளுங்கள் ......... தங்களின் வழிகாட்டுதலுக்கு உதவிக்கும் மிக்க நன்றி ........
__________________
அன்புடன் குமார் |
#5
|
|||
|
|||
அனுமதி விண்ணப்பம் அளித்துவிட்டு காத்திருங்கள். தள நிர்வாகிகள் முறையாக வரிசைப்படி பரிசீலனை செய்து அனுமதி அளிப்பார்கள். அல்லது ஏதேனும் நியாயமான காரணத்திற்காக சற்று தாமதமாகலாம்.
சற்று காத்திருந்து விருந்துன்பதில் தவறு இல்லை நண்பரே, |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|