<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 24-02-15, 09:55 AM
lotoffun768 lotoffun768 is offline
Silver Member (i)
 
Join Date: 14 Jan 2015
Location: CHENNAI
Posts: 925
iCash Credits: 7,441
My Threads  
எச்சரிக்கை புள்ளிகளை பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது

காமலோகத்தில் உழவரும் அணைத்து நண்பர்களுக்கும் வணக்கம் .......

காமலோகத்தில் விதிமிரல்கள் நடந்தால் தண்டனை விதிக்க படுவது பற்றி தெரியும் இருப்பினும் இப்போது எனக்கு தண்டனை விதிக்க பட்டதை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் மற்றும் எச்சரிக்கை புள்ளிகளை எங்கு காண்பது நண்பாரே எச்சரிக்கை புள்ளிகளை பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது.......
__________________
அன்புடன்
குமார்

Last edited by lotoffun768; 24-02-15 at 10:25 AM.
Reply With Quote
  #2  
Old 24-02-15, 10:09 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
தலைவாசலில் நிர்வாக அறிப்புகளில் பழைய அறிவிப்புகளில் இந்த திரியை கண்டேன். எச்சரிக்கைப் புள்ளிகள் (Warning points): வார்னிங் சிஸ்டம் (old)

Quote:
Originally Posted by xxxGuy View Post
Quote:
Originally Posted by Deepak View Post
தலைவர் அவர்களே!
திடீர் என்று எனக்கு எச்சரிக்கை புள்ளிகள் 10 வந்துள்ளது. அறியாமல் ஏதாவது செய்தால் மன்னிக்கவும். காரணம் சொன்னால் என்னை திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்
எச்சரிக்கை புள்ளிகள் (percentage) மீது சொடுக்கினால் என்ன காரணத்திற்காக கொடுக்கப் பட்டுள்ளது என்பதை அறிவீர்கள்.

உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள எச்சரிக்கை புள்ளிகள், அனுமதி திரியில் ஒன்று மேற்பட்ட விண்ணப்பங்கள் செய்ததற்கானது.

எச்சரிக்கை புள்ளிகள் குறைக்க விண்ணப்பம் இப்பொழுது இந்த திரி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

Quote:
Originally Posted by asho View Post
Quote:
Originally Posted by இளஞ்சூரியன் View Post
நண்பர் ஆதி அவர்களுக்கு,
தாங்கள் குறிப்பிட்ட திரியில், எனக்கு விளக்கம் பெற முடியவில்லை.
எனக்கு infractions 2/0 (0) என்றிருக்கிறது. அடைப்பினுள் இருக்கும் (0) மூலம் எனக்கு எதுவும் இபணம் அபராதம் இல்லை என்று தெரிகிறது. (இக்கருத்து சரிதானே).

நீங்கள் விளக்கம் அளித்தால் மற்றவர்களுக்கும், எனக்கும் உதவியாக இருக்கும்.
நண்பர் ஆதி விடுப்பில் இருக்கிறார், எனவே நான் பதிலளிக்கிறேன்.

உங்கள் வார்னிங் பாயின்ட் 2/0 பற்றி விளக்குகிறேன். முதலில் உள்ள 2 என்பது எத்தனை வார்னிங் பெற்றிருக்கிறீர்கள் என்பதை குறிக்கும். அடுத்து உள்ள 0 எத்தனை பாயிண்ட் பெற்றிருக்கிறீர்கள் என்பதை குறிக்கும்.

நீங்கள் 2 முறை எச்சரிக்கப்பட்டுள்ளீர்கள், (எச்சரிக்கை)புள்ளிகள் பெறாமாலே.(அதாவது ஒவ்வொரு முறையும் 0 பாயிண்ட்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது).

எச்சரிக்கை புள்ளிகள் கூடக்கூட அவர் தற்காலிகமாக தடை பெற கூடும். (உ.தா. ஒருவர் 25 புள்ளிகள் பெற்றால் 1 வாரத் தடை, 50 புள்ளிகள் பெற்றால் 1 மாதத் தடை) அந்த தடைக்கு பிறகு குறிப்பிட்ட காலம் கழித்து அவர் தளத்தில் வரலாம், ஆனால் அவர் பெற்ற அந்த புள்ளிகள் அப்படியே தான் இருக்கும். திரும்ப ஏதாவது சேட்டை செய்து மீண்டும் பெற்றால் பழைய புள்ளிகளுடன் சேர்ந்து அந்த புள்ளிகள் கூட்டுத்தொகைக்கு என்ன தண்டனையோ அதை பெறுவார்.

நீங்கள் சிறந்த முறையில் பங்களித்தால், மீண்டும் அந்த தவறை நீண்டகாலத்திற்கு செய்யாமல் இருந்தால் மட்டுமே அந்த எச்சரிக்கை புள்ளிகள் குறைக்கப்படும். அதற்கு தனியே முன்னர் விண்ணப்பம் இருந்தது, தற்போது அது தேவையில்லை என்பதால், அது பூட்டப்பட்டது.

நீங்கள், அந்த எச்சரிக்கை பற்றிய அளவை உங்கள் பெயருக்கு நேரே பார்க்கும் போதெல்லாம் அது உங்களை நியாபகப்படுத்தவும் மீண்டும் தவறு செய்யாமல் இருக்கவுமே, அது உடனே நீக்கப்படாமல் உள்ளது.

மற்றொறு கூடுதல் தகவல். அடுத்தவருக்கு உங்கள் எச்சரிக்கை பற்றியது தெரியாது. நீங்களாக இப்படி திரியில் சொன்னால் தான் உண்டு.

Last edited by அன்பு; 24-02-15 at 10:28 AM.
Reply With Quote
  #3  
Old 24-02-15, 10:27 AM
lotoffun768 lotoffun768 is offline
Silver Member (i)
 
Join Date: 14 Jan 2015
Location: CHENNAI
Posts: 925
iCash Credits: 7,441
My Threads  
எச்சரிக்கை புள்ளிகளை எங்கு காண்பது நண்பாரே....
__________________
அன்புடன்
குமார்
Reply With Quote
  #4  
Old 24-02-15, 10:33 AM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
எச்சரிக்கை புள்ளி பெற்றவரின் பெயருக்கு நேர் எதிர்பக்கத்தில் Join Date, Location, Posts, ICash Credits, My Threads க்கு அடுத்ததாக Infractions: 0/1 (5) தோன்றும்.

உங்களுக்கு எந்த எச்சரிக்கை புள்ளிகளும் இல்லை. நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. தளத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்தாலே போதும் எந்த எச்சரிக்கையும் கிடைக்காது.
Reply With Quote
  #5  
Old 24-02-15, 01:57 PM
lotoffun768 lotoffun768 is offline
Silver Member (i)
 
Join Date: 14 Jan 2015
Location: CHENNAI
Posts: 925
iCash Credits: 7,441
My Threads  
உங்களின் தெளிவான பதிலுக்கு மிக்க நன்றி ......
__________________
அன்புடன்
குமார்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:27 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,