<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#361
|
|||
|
|||
லோக நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், நிர்வாக மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் தோழர்கள் / தோழிகள் அனைவருக்கும் மச்சானின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
|
#362
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
|
#363
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு நம் நாட்டில் நல் ஆட்சி அமையவும் எல்லாரும் மகிழ்சியுடனும் அன்புடனும் நல்ல வளமுடனும் இருக்க* வாழ்த்துக்கள்.
|
#364
|
||||
|
||||
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#365
|
|||
|
|||
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு 2014 வாழ்த்துக்கள். எங்கும் இன்பம் பொங்குக
|
#366
|
|||
|
|||
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..
உடனே வரும்.. தமிழ் புத்தாண்டிற்கும் முன் கூட்டியே வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#367
|
|||
|
|||
நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
|
#368
|
||||
|
||||
காமலோக அங்கத்தவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும், என்னுடைய நத்தார் பண்டிகை (பிந்திவிட்டது) மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#369
|
|||
|
|||
இருபத்தி ஓராம் நூற்றாண்டின் பதினான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
|
#370
|
|||
|
|||
நமது காமலோக தோழர் தோழியர் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி பன்னரிய பலபாடு படும்போதும் தாம்செய்வது இன்னதென அறிகில்லார் இவர் பிழையை மன்னியும் என்றெழில்கனிவாய் மலர்ந்தார் நம் அருளவள்ளல் இரட்சணிய யாத்ரிகத்தில் சொல்லப்பட்டுள்ள இத்தகைய அருள்வள்ளளாய் ஏசு பெருமான் இந்த பூமியில் அவதரித்த இந்த நல்ல நாளில் நண்பர்கள் அனைவரும் நலம் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டுகிறேன். |
Tags |
பண்டிகை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|