<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 27-12-11, 09:44 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,293
iCash Credits: 675,769
My Threads  
நி: 0071 - டிசம்பர் 2011 மாத நிர்வாக சவால் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 2011-ஆம் வருடம் டிசம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான LovelyLover அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான மொழ மொழன்னு... யம்ம்ம்மா... யம்ம்ம்ம்மா... - 1 & 2 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 4 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 4 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 21 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி Hermi அவர்கள் 9 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் காமலோக சவால் ராஜாவாக முதல் முறையாக தேர்வு பெறுகிறார். இவர் வெள்ளி வாசல் உறுப்பினராக இருப்பதால், இந்த வெற்றியின் மூலம் 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் Hermi..!
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே


1) Hermi - 9 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

2) sujathabalaji2007 - 6 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

3) niceguyinindia - 4 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

4) devarajan - 2 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான Hermi-க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு, தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய sujathabalaji, niceguyinindia & devarajan ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 200 இபணம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-
__________________
Reply With Quote
  #2  
Old 27-12-11, 09:52 AM
jhanci jhanci is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2011
Posts: 550
My Threads  
நண்பர் ஹெர்மி அவர்களே! எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். தங்கவாசலை வெற்றிகொண்ட சவால் நாயகரே! இனியும் பல படைப்புகளைத் தந்து எங்களையெல்லாம் புளகாங்கித்ம் அடையச்செய்யுங்க்ள்.

இரண்டாம் இடம் வென்ற சுஜாதா பாலாஜி அவர்களுக்கும் என் பாராட்டுக்கள். 3-ம் இடம் கண்ட niceguyindia மற்றும் 4-ம் இடம் கண்ட தேவராஜன் அவர்களுக்கும் எனது உளங்கனிந்த பாராட்டுக்கள்.
Reply With Quote
  #3  
Old 27-12-11, 10:04 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜாவாக முடி சூடப்பட்டு தங்க வாயில் நுழையும் அன்பு தம்பி ஹெர்மிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். மற்ற படைப்பாளிகளான சுஜாதா, நைஸ்கை, தேவா ஆகியோரு்க்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
Reply With Quote
  #4  
Old 27-12-11, 10:42 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,489
My Threads  
டிசம்பர் 2011 மாத நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் வாங்கிய ஆசிரியர், அன்பர் Hermi அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
முதல் முறையாக சவால் ராஜாவாக முதல் முறையாக Hermi தேர்வு பெறுகிறார்!
இந்த வெற்றியின் மூலம் 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார்!
இவருடைய உழைப்புக்கு மீண்டும் பாராட்டுக்கள் !

உழைத்து எழுதி இப்போட்டியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் sujathabalaji2007, niceguyinindia , devarajan அவர்களுக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #5  
Old 27-12-11, 11:14 AM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2011
Location: Pammal, Chennai, Tamil Nadu
Posts: 833
My Threads  
இம்மாத நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்று தங்க வாசலில் நுழையும் நண்பர் ஹெர்மிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். போட்டியில் பங்கு பெற்ற மற்றவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #6  
Old 27-12-11, 11:22 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
முடிந்தால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்ற்கு ஹெர்மி ஒரு உதாரணம். கஜினி போல படை எடுத்து தங்க வாசல் அடைந்து விட்டரே வாழ்த்துக்கள் நண்பரே !
இரண்டாம் இடம் பிடித்த தோழி சுஜா மற்றும் நைஸ்கை அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #7  
Old 27-12-11, 12:04 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,708
My Threads  
புத்தாண்டு மகிழ்வாக தங்க வாசலை அடையும் அருமை தோழர்.ஹெர்மி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மிக வேகமாக தன்னை நிரூபித்துவரும் பிரிய தோழி. சுஜா அவகளுக்கும் என் பாராட்டுக்கள்.

பங்கேற்ற மற்ற தோழர்கள்.நைஸ்கைஇந்தியா அவர்களுக்கும், தேவா அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #8  
Old 27-12-11, 12:17 PM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
நிர்வாக சவாலில் முதல் பரிசை தட்டிச்சென்று தங்கவாசலுக்கு புகுந்து இருக்கும் நண்பருக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

இரண்டாம் இடம் பிடித்த தோழி சுஜாபாலாஜிக்கும்
மூன்றாம் இடம் பிடித்த நண்பர் நைஸ்கைக்கும் அடுத்து வந்த தோழர் தேவாவிற்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

வெற்றியை எண்ணாது கலந்து கொள்ள வேண்டும் எனும் ஆவர்த்தோடு களமிறங்கிய நண்பர்களை பாராட்டுவதில் மிக்க மகிழ்ச்சி.

நண்பர்கள் சுஜா, நைஸ்கை மற்றும் தேவா அடுத்த முறையும் தாங்கள் கண்டிப்பாக பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பது எனது அவா..
பூர்த்தி செய்வீர்கள் தானே...!
Reply With Quote
  #9  
Old 27-12-11, 12:58 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
தங்க வாசலில் நுழையும் ஹெர்மி அவர்களுக்கு வாழ்த்துகள்.

பங்களித்து பெருமை சேர்த்த சுபா, நைஸ்கை, தேவா அனைவருக்கும் பாராட்டுகள்.
Reply With Quote
  #10  
Old 27-12-11, 01:12 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
பாராட்டுகள், தம்பி ஹெர்மி.

அடுத்த முறை வெல்ல தோழி சு.பா. வையும் தம்பி தேவராஜனையும் வாழ்த்துகிறேன்.

இருமுறை சவால்ராஜா விருது பெற்ற niceguyinindia புதியவர்களுக்கு ஒரு மாடலாக இருக்க இம்முறையும் எழுதி. மூன்று பாகங்களுடன் முடித்துக்கொண்டார். மற்றவர்களை ஊக்குவிக்கக் கலந்துகொண்ட அவருக்கு நன்றி.
Reply With Quote
Reply

Tags
2011 , சவால் , டிசம்பர் , நிர்வாக , முடிவுகள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:23 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,