<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
கூல் ரைட்டர் பட்டங்கள் பெற்ற அனைவருக்கும் என் பாராட்டுகள். அவர்கள் எல்லொருமே இதற்கு மிகவும் தகுதியானவர்கள் என்பதில் சந்தெகமே இல்லை
குடிமகன் |
#42
|
|||
|
|||
ராஜா, மவுனி, ஆருண் மூவரின் உழைப்பிற்கு உங்களால் மரியாதை கொடுத்து ஊக்கம் கொடுத்த காமலோக நிர்வாகிகள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
|
#43
|
|||
|
|||
சிறந்த கதாசிரியர்களை கெளவரவித்த நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள்! ராஜா, மெளனி, மற்றும் ஆரூண் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!
|
#44
|
|||
|
|||
போத்தன் ராஜா மௌனி மற்றும் ஆருன் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களது உழைப்புக்குக் கிடைத்த பரிசுதான் இது. திறமைக்கு தகுந்த மறியாதை உண்டு என்பதை காமலோகம் மீண்டும் நிரூபித்திருக்கிறது.
|
#45
|
|||
|
|||
தேர்வாகிய மூவருக்கும் வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள் . |
#46
|
||||
|
||||
தகுதி உடையவர்க்கு உண்டான புகழ் தானே போய் சேரும்.... அதுதான் உண்மை..
வென்றோர்க்கு என் வாழ்த்துக்கள்.... |
#47
|
|||
|
|||
போத்தன் ராஜா,மௌனி,ஆரூன் ஆகிய
மூவருமே சூப்பர் எழுத்தாளர்களே.இந்த வெற்றி அவர்களின் திறமை,மற்றும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள் |
#48
|
|||
|
|||
வருட கடைசியில் தேவையான விருது, தகுதியான நபர்களுக்கே வழ*ங்க பட்டது மகிழ்ச்சி அழிக்கின்றது , வாழ்த்துக்கள் .
|
#49
|
||||
|
||||
காமலோக நிர்வாகம் தகுதியானவர்களை உடனடியாக கண்டறிந்து விருதுகளை வழங்கி கெளரவிக்கிறது அந்தவகையில் இந்த வருச சிறப்பு எழுத்தாளாராக Cool Writer தேர்வு பெற்றிருக்கும் mouni, Raja35 ஆகிய இருவருக்கும் என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்து விருதுகளை பெற்றிருக்கும் aarun பதினொன்றாவதாக Super Star Writer விருது பெற்று எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளராய் விளங்கியமைக்கு என் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகின்றேன். அனைவரும் இவர்களை பாடமாக எடுத்துக் கொண்டு முன்னேற வாழ்த்துகிறேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#50
|
|||
|
|||
அவர் வாங்குவார்....ஆரூனாச்சே...
|
Tags |
எழுத்தாளர்கள் , விருது |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|