<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கமலோகதற்க்கு நன்றி
கமலோகதற்க்கு நன்றி
என் காம வாழ்வீர்க்கு ஒரு பூத்துயிர் தந்துள்ளது. ஆம் இது வரை காம படங்களை மட்டும் ரசித்து பார்த்து என் காமவாழ்கையை நிறைவு செய்துஉள்ளோன். ஆனால் நான் கமலோகதில் கடந்த அகஸ்ட் மாதம் 25ம் தேதீ இணைந்தேன் அன்று முதல் காமகதையை படிக்க உறவில் உள்ள அணைத்து முறைகளும் தெரீந்து என் காமவாழ்கையீன் புதீய பரினாமத்ற்கு சென்ரோன் கதைகளில் வரும் உணர்ரிச்சீ மீகுந்து பகுதிகளை ஆராய்ந்து அதன் படி புனர்வதால் என் மனைவி " எங்க கடந்த ஒரு வராம நீங்கள் செய்யும் வீதம் நல்ல இருக்குங்க என்று வாழ்த்துகீறாள்" எனக்கு புனர்வதில் இருந்த பல சந்தேகங்களையும், புனர்வதில் உள்ள பல முறைகளையும் கமலோகதீன் முலம் நன்றாக தெரீந்து கொண்டேர்ன். என் போல் பலரும் பயன் அடைந்து இருப்பார்கள் என்று நம்புகீரேன் என் காம வாழ்வீர்க்கு காமலோகம் முலமாக ஒரு புது ஒளி ஏற்றீய காமலோக நீர்வாகிகளுக்கு என் இதயாம்கனீந்த நன்றி |
#2
|
|||
|
|||
நிறைய பிழை....
தவற விட்ட பிழையா தவறி விட்ட பிழையா ? எனிவே இரன்டரை மாதத்தில் மன்மதன் ஆகிவிட்டீர்கள் பரவாயில்லையே |
#3
|
|||
|
|||
இங்கு உள்ள படைப்புகள் படித்து அதில் உள்ள பொருளை நீங்கள் அறிந்ததால் உங்கள் வாழ்வில் புதிய பரிமாணம் கிடைத்தது சந்தோஷம். அப்படியே சொற்களையும் நன்றாக படித்து பிழை யில்லாமல் எழுதி காமலோகத்துக்கு பெருமை சேருங்கள். நானும் காமலோகத்தில் சேரும் போது நிறைய பிழைகளுடன் தட்டச்சி செய்து கொண்டிருந்தேன். இங்கே தமிழை தட்டச்சு செய்ய செய்ய ஓரளவு பிழையில்லாமல் அடிக்க கற்றுக் கொண்டேன்.
|
#4
|
||||
|
||||
இப்ப என்ன இவ்வளவு காலமா சும்மா உள்ளே, வெளியே விளையாட்டா ? இங்க மற்ற எல்லாத்தையும் படித்த பின்பா மற்றவைகளையும் செய்தீர்கள்?
சும்மா, தமாசுக்கு தான்.. கோவிக்காதீங்க. காமலோகம் இப்படி உங்க காம வாழ்கையில் சந்தோசத்தை கொடுத்து, உங்க மனைவியும் அதில் நல்ல சுகம் அடைந்தா என்பதில் மகிழ்ச்சி. காமலோகத்துக்கு ஒரு சலூட். எழுத்து பிழைகளை கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள். அடுத்த முறை கூடதளாக பிழைகள் இல்லாமல் பதியுங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#5
|
|||
|
|||
உணர்ச்சிபூர்வமாக எழுதிய கடிதம் ! நன்றாக இருந்தது ! கொஞ்சம் மெனக்கெட்டு சிறு சிறு பிழைகளை களைந்து எழுதினால் இன்னமும் சிறப்பாக இருக்குமே ! வாழ்த்துக்கள் !
|
#6
|
||||
|
||||
லோகம் மூலம் பல விசயங்களை அறிந்து தெரிந்து அதை பரிசோதனையும் செஞ்சு மனைவியிடம் பாராட்டும் பெற்று சந்தோசமாக இருப்பதை அறீந்து நாங்களும் சந்தோசபடுகிறேன். அதே சமயம் இங்கு குறிப்பாக கதை பகுதி என்பது கற்பனை ஏரியா, மிகைபடுத்தி வரும் தகவல் இருக்கலாம். தவறான தகவல்கூட இருக்கலாம். எல்லாதையும் கன்மூடிதனமாக பின்பற்ற வேன்டாம், உங்கள் பகுத்தறிவு வைத்து யாருக்கும் என்த பாதகமும் வராத வற்றை மற்றும் செய்யுங்கள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#7
|
|||
|
|||
நமது தளத்தில் நல்ல தகவல்கள் உள்ளன. மன இறுக்கத்தைக் குறைத்து சந்தோஷ மன நிலைக்கு வர வைக்கும் அற்புதமான கதைகள் உள்ளன. நீங்கள் பெற்ற பானை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
|
Tags |
நன்றி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|