<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 21-03-12, 04:29 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
என் உடல்நிலை -- ஒரு சுய விளக்கம்.

தீ.த.உ. பகுதியில் என் ‘வரது எனக்கு வருது’ தொடரின் கடைசி (4) பாகத்தைப் பதித்துவிட்டு இறுதியில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
Quote:

மன்னிக்கவேண்டும் வாசகர்களே. என்னால் எழுத முடியவில்லை. இனி வரும் மாதங்களில் என் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பில்லை. அதனால் பல பாகங்கள் செல்லக்கூடிய இத்தொடரை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.
இதைப் பார்த்த பல நண்பர்கள் தனி மடல் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் தம்பி ராஜேஷ் மூலமாகவும் என் உடல் நலம் பற்றி அக்கறையுடனும் கவலையுடனும் விசாரித்துவருகிறார்கள். சிலர் தாங்கள் எப்போது எப்படி எங்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுச் செல்வது என்று கேட்கிறார்கள். ஓரிருவர் தாம் சென்னை வரும்போது என்னை வந்து சந்திக்கலாமா எனவும் கேட்கின்றனர். ஏற்கனவே வாசகர் சவால் போட்டி நடத்த முன்பதிவு செய்துகொள்ளும் திரியில் போட்டி நடத்துவதிலிருந்து நான் விலகிக் கொண்ட போஸ்டைப் பார்த்துவிட்டு சிலர் இவ்வாறு வினவத் தொடங்கினர். அவ்வாறு வினவுவது இப்போது அதிகமாகிவிட்டது. அதனால் இந்தச் சுயவிளக்கம் தருகிறேன்.

ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் ஏதோ மரணப் படுக்கையில் இருப்பதுபோலவும் என்னைப்பற்றி விசாரிப்பதும், என்னைப் பார்த்துவிட்டுப் போவதும் ஒரு மரியாதை எனவும் நினைத்துக் கொள்ளாதீர்கள்.

நான் சென்ற மாதத்துக்கு அப்புறம் மறுபடி ஒருமுறை காய்ச்சல் வந்து அதற்குரிய மருந்துகளை எடுத்துக்கொண்டபிற்கு ஓரளவு ரிகவர் ஆனேன். அப்போதிலிருந்து என் சக்தி வெகுவாகக் குறைந்துவிட்டது. கொஞ்ச தூரம் கைத்தடி இல்லாமல் நடக்கமுடியும் என்ற நிலைபோய் இப்போது ஊன்றுகோல் இன்றி பத்தடிகூட நடக்க இயலவில்லை. பத்து வரிகள் டைப் செய்ய கால்மணி ஆனதுபோய் இப்போது அரைமணி தேவைப்படுகிறது. கம்ப்யூடரில் படிக்க/எழுத ஒரு செஷனுக்கும் மறு செஷனுக்கும் இன்டர்வல் ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது. கை நரம்புகள் இன்னும் கூடுதலாகவே வலிக்கின்றன. நண்பர் மா.கி. யின் ‘அண்ணிகள் ராஜ்ஜியம்’ முடிந்து நம் லோகத்தின் பத்தாண்டு நிறைவுத் திருவிழா பாதி நடக்கும்வரை எப்படியோ பல்லைக்கடித்துக் கொண்டு ஓட்டினேன். இனி இயலாது. எனவேதான் கதை பதிப்பதிலிருந்து விலகுகிறேன். ஓரிரு நண்பர்களின் படைப்புகளுக்கு சுருக்கமாகப் பின்னூட்டமிடுவேன். அதுவும் சில வாரங்களில் நின்றுவிடும்.

பல இரவுகளில் சுமார் 10 மணிக்குப் படுக்கப்போய், காலை ஒருமணி, ஒன்றரை மணிக்கெல்லாம் முழிப்புக் கொடுத்துவிடுகிறது. அப்புறம் புரண்டு புரண்டு தூங்க முயற்சித்து தலைவலிதான். இந்த இன்ஸோம்னியாவுக்கு சிறிதளவு தூக்க மருந்து சாப்பிட்டால் ஒரேயடியாக 12 மணி ,15 மணி நேரம் தூக்கம்தான். மருந்து சாப்பிட்டுவிட்டு தூங்கி எழும்போது ஃப்ரெஷ்ஷாக இல்லை. டயர்டாகத்தான் இருக்கிறது. அதனால் தூக்கமாத்திரைகளை அவாய்ட் செய்கிறேன். இன்ஸோம்னியாவின் விளைவு நாளெல்லாம் தூக்கக் கலக்கம். கோழித்தூக்கம். பேப்பர், புத்தகம் படிக்கும்போது, டீவி பார்க்கும்போது, கம்ப்யூடரில் படிக்கும்போது/எழுதும்போது எப்போதும் திடீர் திடீரென்று சில நிமிடங்கள் தூங்கிவிடுகிறேன். அட்டென்ஷன் ஸ்பேன் குறைந்துவிட்டது.

இங்கு யார் வந்தாலும் இரண்டு நிமிஷத்துக்குமேல் அவர்களுடன் பேச முடிவதில்லை. மூச்சு வாங்குகிறது. டெலிபோனிலும் அவ்வாறே. அவ்வப்போது இருமல், தும்மல், விக்கல், மார்வலி. எல்லாம் தொந்தரவுதான். ஒருமுறை ஆபரேட் செய்தபிறகும் ப்ராஸ்டேட் ப்ராப்ளம். யூரினேஷன் ஃப்ரீக்வென்ஸி அதிகமாகிவிட்டது. டாக்டர் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும்ங்கிறார். நான் டாக்டரிடம் போவதையே நிறுத்திவிட்டேன். அவர் போனவுடன் அப்டமினல் ஸ்கேன் ரிபோர்ட் கேட்கிறார். என்னால் காலை பத்துப் பதினோரு மணிக்கு ஸ்கேன் செய்யும் டாக்டர் வரும்வரை பட்டினி கிடந்து தண்ணீர், தண்ணீர் தண்ணீர் என்று மூச்சுமுட்டத் தண்ணீர் குடித்துவிட்டு காத்திருக்க முடியவில்லை. அதனால் அவர் முன்னால் கொடுத்த மருந்துகளையே தேவைக்கேற்ப கூட்டிக் குறைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். (குறைப்பதேது, கூடிக்கொண்டுதான் போகிறது

இங்கு நான் இருக்கும் ஹாஸ்பிடல் கேம்பஸில் எல்லா ஸ்பெஷலிஸ்டுகளும் வந்து பார்க்கிறார்கள். டாக்டர்களிடம் செல்வதை சில காரணங்களினால் தவிர்த்துவருகிறேன். (பணப் பற்றாக்குறை காரணமில்லை. எனக்கு மெடிகல் இன்ஷ்யுரன்ஸ் இருக்கிறது. கொஞ்சம் சேவிங்ஸும் இருக்கு.) ஓடறவரைக்கும் ஓடட்டும்.

என் உடல்நலத்தில் என்றாவது முன்னேற்றம் ஏற்பட்டால் நானே தெரிவிக்கிறேன். பின்னடைவு என்றால் தம்பி ராஜேஷ் உங்களுக்குத் தெரிவிப்பார். அவர் வாரம் ஒருமுறையோ இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையோ இந்தப்பக்கம் வரும்போது கண்டிப்பாக வருவேன் என்று அடம் பிடிக்கிறார்.

தயவு செய்து என்னைப் பார்க்கவோ என்னுடன் போனில் பேசவோ முயலவேண்டாம். அது எல்லாமே எனக்கு ஸ்ட்.ரெயின். அவசியமானால் தனிமடல் இடவும். ஓரிரு வரிகளில் பதில் எழுதுகிறேன்.

.
Reply With Quote
  #2  
Old 21-03-12, 04:48 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
நீங்கள் சொல்வது புரிகிறது. இருந்தாலும் உடல்நிலையை கொஞ்சம் கவனித்துக்கொள்ளவும். லோகத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று கட்டாயம் இல்லை. உங்களுக்கு எதில் விருப்பமோ அதை செய்யவும். நன்றாக சாப்பிட்டு உடம்பை தேற்றவும்.

நீங்கள் நலமுடன் மீள, என்றும் எங்கள் பிரார்த்தனை உண்டு ட்ரீமர் அண்ணா.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #3  
Old 21-03-12, 05:16 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,481
My Threads  
உங்கள் உடல் பூர்ன குணமாக இரைவனை பிராத்திக்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #4  
Old 21-03-12, 05:23 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
முதல் உங்கள் உடல் பூரண குணம் அடையட்டும்.
அப்புறம் லோகத்தை பத்தி சிந்தியுங்கள் ! டீரீமர்
Reply With Quote
  #5  
Old 21-03-12, 06:55 PM
tubuk's Avatar
tubuk tubuk is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Sep 2004
Posts: 1,090
My Threads  
ட்ரீமர்..! மருந்து மாத்திரைகளுக்கு அப்பால் மன அமைதியை பெருக்கிக்கொள்ளுங்கள். சுவாசப் பயிற்சியும் மன ஓர்மையும் நல்ல அமைதியைத்தரும். இந்தியர்களாகிய நாம் நமத சொந்த மருத்துவ முறைகளை கைவிட்டு விட்டதால் அலோபதி மருந்துப்பாவைகளாகி பரிசோதனைக்கூட எலிகளாகி விட்டோம்.

சீக்கிரமே குணமாகி உற்சாகத்துடன் வலம் வர வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #6  
Old 21-03-12, 07:17 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,125
iCash Credits: 249,319
My Threads  
Smile

இறைவன் அருளால் உங்கள் உடல் நிலை தேறி மீண்டும் முன்பு போல் கதை எழுத வேண்டும். இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #7  
Old 21-03-12, 08:33 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,521
My Threads  
முதலில் தங்களது உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள் அப்புறம் லோகத்தை பற்றி நினைக்கலாம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #8  
Old 21-03-12, 11:12 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
காமலோகத்திற்கு ஒரு மாதம் லீவு விட்டுவிட்டு, உடல்நிலையை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #9  
Old 22-03-12, 12:22 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 562
iCash Credits: 16,453
My Threads  
டீரிமர் உங்களது உடல்நலத்தைப் பற்றி இங்கு குறிப்பிட்டது நல்லது தான். நண்பர்கள் உங்களுக்கு தனிமடலிலோ மற்ற வகைகளிலோ தொந்தரவு கொடுக்காமல் இங்கேயே உங்களிடம் நலம் விசாரித்து விடுவார்கள். உங்களது உடல்நலம் தேறி வர காத்து இருக்கிறேன்.
Reply With Quote
  #10  
Old 22-03-12, 11:23 AM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 376,020
My Threads  
நண்பரும் ஆசிரியருமான dreamer, அவர்கள் மீண்டும் பூரண நலம் பெற்று நீண்ட நாள் வாழ்ந்து வர என்னுடைய நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளுடன் இறைவனை வேண்டுகிறேன் !
மனம் தான் வாழ்வு என்று நான் அவருக்குக்குச் சொல்ல வேண்டியதில்லை !
நேரமும் உடல் நலமும் ஈடு கொடுக்கும்போது அந்தக் 'கனவுலகச் சஞ்சாரி' நம்முடைய 'காமலோக'த்தில் பதிவுகள் செய்வார் என்று நம்பிக்கை எனக்கு உண்டு !
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:14 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios