<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #71  
Old 16-03-15, 09:50 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by Thiru Raj View Post
போட்டி ஆரம்பிக்கும் போது, காலிறுதிக்க்கு கூட தகுதி பெறாதோ என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி, தற்போது கோப்பையை வெல்லக் கூடிய தரமான அணிகளில் ஒன்றாக மெருகேறியிருப்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
நம்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
ராஜ் சொல்லியிருப்பது உண்மைதான். தொடரட்டும் நமது தேச அணியின் வெற்றி பயணம்.
Reply With Quote
  #72  
Old 19-03-15, 04:59 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
உலகக் கோப்பை காலிருதிப் போட்டியில் வங்கதேசத்தை வென்றது இந்தியா. தொடர்ந்து ஏழாவது முறையாக ஆல்அவுட் செய்து வெற்றி சாதனை புரிந்துள்ள இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #73  
Old 19-03-15, 05:07 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by அன்பு View Post
உலகக் கோப்பை காலிருதிப் போட்டியில் வங்கதேசத்தை வென்றது இந்தியா. தொடர்ந்து ஏழாவது முறையாக ஆல்அவுட் செய்து வெற்றி சாதனை புரிந்துள்ள இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
ஆம் இன்று சிறப்பாக ஆடி பங்களாதேஷ் அணியை வெற்றி கொண்ட நம் அணிக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #74  
Old 20-03-15, 01:55 AM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
இந்திய உலக கோப்பையை வெல்வது நிச்சயம் .. !!! அணியினருக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #75  
Old 21-03-15, 06:27 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
வரும் 26.03.2015 அன்று இந்தியா ஆஸ்த்ரேலியாவை அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என நம்புகிறேன். சனியின் ஆளுமை பெற்ற தினங்களில் நடைபெற்ற போட்டிகளில் பெரும்பாலானவற்றில் இந்தியா இதுவரை வெற்றி பெற்றுள்ளது.பல ஆண்டுகளாக நான் கவனித்த விஷயம் இது. அந்தவகையில் வரும் 26ம் தேதி இந்தியாவிற்கு அதிர்ஷ்டகரமாக நாளாக அமைந்து இந்தியா தொடர் வெற்றிகளை வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #76  
Old 21-03-15, 10:58 PM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Jan 2015
Location: மதனலோகம்
Posts: 888
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
சனியின் ஆளுமை பெற்ற தினங்களில் நடைபெற்ற போட்டிகளில் பெரும்பாலானவற்றில் இந்தியா இதுவரை வெற்றி பெற்றுள்ளது
இது புதிய செய்தியாக உள்ளது. எப்படியோ இந்தியா வெற்றி பெற்றால் சரிதான்.
Reply With Quote
  #77  
Old 24-03-15, 07:01 PM
rmsachitha's Avatar
rmsachitha rmsachitha is offline
User inactive for long time
 
Join Date: 01 Mar 2006
Posts: 500
My Threads  
இந்திய அணியின் ஆட்டம் மிகச்சிறப்பாக உள்ளது, இந்திய ஆஸ்திரேலிய போட்டியை காண ஆவலாக உள்ளேன்
Reply With Quote
  #78  
Old 01-04-15, 01:00 AM
sajid80 sajid80 is offline
*Reactivated on 3/11/19

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Location: kuwait
Posts: 4
My Threads  
இந்தியா தோற்ற பிறகு ஒரு பதிவையும் காணோம்..

பலவீனமான அணிலளை வென்று காலிருதிக்கு முன்னேறி காலிருதியில் வங்கதேசத்தை வென்று அரை இறுதியில் பலமான அணியிடம் அடிவங்கி வெளியேறிய கதையை யாரும் சொல்லவில்லை
Reply With Quote
  #79  
Old 01-04-15, 03:34 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2015
Location: காமலோகம்
Posts: 0
My Threads  
Quote:
Originally Posted by sajid80 View Post
இந்தியா தோற்ற பிறகு ஒரு பதிவையும் காணோம்..
அதான் தோத்துட்டோமுல்ல. ப்ச் விடுங்க,,,,

Quote:
Originally Posted by sajid80 View Post
பலவீனமான அணிலளை வென்று காலிருதிக்கு முன்னேறி காலிருதியில் வங்கதேசத்தை வென்று அரை இறுதியில் பலமான அணியிடம் அடிவங்கி வெளியேறிய கதையை யாரும் சொல்லவில்லை
ஆஸ்திரேலியா பலமான அணி என்பது முற்றிலும் உண்மை. மனசு வலிக்கிறது.

பெஸ்ட் லக் நெக்ஸ்ட் டைம்.
Reply With Quote
  #80  
Old 02-04-15, 03:25 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by sajid80 View Post
பலவீனமான அணிலளை வென்று காலிருதிக்கு முன்னேறி காலிருதியில் வங்கதேசத்தை வென்று அரை இறுதியில் பலமான அணியிடம் அடிவங்கி வெளியேறிய கதையை யாரும் சொல்லவில்லை
முதல் சுற்றில் இந்தியாவில் தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா இரண்டும் என்ன பலவீனமான அணிகளா நண்பா..?

பலம் பொருந்திய அணியான ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் தோற்கடிக்க இந்திய அணியினால் மட்டுமே முடியும். ஆனால் அன்றைய சில சொதப்பல்களினால் ஆட்டம் நம்மை விட்டு கை நழுவிப்போனது என்னவோ உண்மைதான்...! இதே பலமான ஆஸ்திரேலியா அணி கழிந்த 2011 உலகக்கோப்பை க்வார்ட்டர் ஃபைனலில் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்படவில்லையா..?

இதில் கதை சொல்ல என்ன இருக்கிறது...? விளையாட்டு என்று வந்து விட்டால் ஏதாவது ஒரு அணி தோல்வியை தழுவியே ஆக வேண்டும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 12:09 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios