<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
4000 பதிவுகளைத் தாண்டிய ஆதியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் (சும்மா தமாசுக்கு )
இது போல இன்னும் நீண்ட காலம் லோகத்தை கலகலப்பாக வைத்திருந்து 10000000 பதிப்புகளை தர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் |
#32
|
|||
|
|||
4000 பதிப்புகளை வழங்கி என்னை போல புதியவர்களை உற்சாக படுத்திய ஆதி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#33
|
|||
|
|||
பதிவுகள் 4000, வாழ்த்துக்கள் ஆதி அவர்களுக்கு.
மேலும் பல பதிவுகள் இட்டு தங்களது பணியை தொடரவும். |
#34
|
|||
|
|||
4000 பதிப்புகள் கண்ட ஆதி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#35
|
||||
|
||||
என்னை ஞாபம் வைத்து, என் பதிப்புகளின் எண்ணிக்கையை வைத்து என்னை இத் திரிமூலம் முன் நிருத்திய நண்பருக்கு முதல் நன்றி.
இந்த 4000ம் பதிப்புகளில் அதிகமான பதிப்புகள் ஒற்றை வரி அல்லது இறட்டை வரி என்ற முறையில் தான் என் பதிப்புகள் இருக்கும். நல்ல நல்ல எழுத்தாளர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்களின் சில பதிப்புகளின் முன்னால் நான் பதித்த இந்த 4000ம் ஒன்றுமே அல்ல. அவர்களின் பதிப்புகளை பார்த்து இன்னும் நான் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். நான் இதுவரை இங்கு கத்துக்குட்டிதான். எண்ணிக்கைக்கு மட்டுமே இது 4000. வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி... |
#36
|
||||
|
||||
4000 பதிவுகள் பதித்த ஆதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
|
#37
|
|||
|
|||
வாழ்த்துக்கள் ஆதி. தங்களின் ஆலோசனை மற்றும் அறிவுரை தொடரட்டும்
|
#38
|
|||
|
|||
நல்ல நல்ல எழுத்தாளர்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்களின் சில பதிப்புகளின் முன்னால் நான் பதித்த இந்த 4000ம் ஒன்றுமே அல்ல. அவர்களின் பதிப்புகளை பார்த்து இன்னும் நான் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். நான் இதுவரை இங்கு கத்துக்குட்டிதான்.
இது ஆதி அவர்களின் தன்னடக்கத்தைதான் காட்டுகிறது. அவர் கூடிய விரைவில் 5000 பதிப்புக்களை அடைய எனது வாழ்த்துக்கள். |
#39
|
|||
|
|||
நாலாயிரம் பதிவுகள் கடந்த ஆதி அவர்களை வாழ்த்துகிறேன்
|
#40
|
||||
|
||||
ஆதியின் 4K-க்கு வாழ்த்துக்கள்.. ஆனால் இந்நேரம் 10K தாண்டியிருக்க வேண்டுமே???
|
Tags |
பதிப்பு , வாழ்த்தலாமே , ஆதியை , கண்ட |
|
|
|