<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#151
|
|||
|
|||
மிக மிக ஆக்கப்பூர்வமான நல்லதோர் அறிவுரைகள்தாம் அய்யா அம்மணி ! mayakrishnan, அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா அம்மணி !
|
#152
|
|||
|
|||
மிகவும் பயனுள்ள தகவல்கள்! நன்றி மாய கிருஷ்ணன் அவர்களே!!
|
#153
|
|||
|
|||
நல்ல உபயோகமான பதிவுகள். ஆற அமர நிதானமா படிக்கணும். இதுமாதிரி நிறைய இருக்கும்ன்னு தோணுது. கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் படிக்கணும். ரொம்ப தேங்க்ஸ் நண்பரே.
|
#154
|
||||
|
||||
மாயகிருஷ்ணன் அவர்களின் திரி மிகவும் உபயோக மானது!! இதில் சொல்லமாட்ட மாதிரி செய்தால் நேரம் நல்லா மிச்சம் பண்ணலாம்!! நான் இதில் தெரிந்து கொண்ட சப்ஸ்கிரிபிஷின் மற்றும் போரம் ஜம்ப் மிகவும் உதவி செய்தது!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#155
|
||||
|
||||
நான் தளத்திற்கு வராமல் பல காலம் இருந்து பிறகு மீண்டும் வரும் போது பல விஷயங்கள் மறந்து போயிருக்கிறது. தளத்தினை எப்படி பயன்படுத்தி கொள்வது என்கிற இந்தத் திரி எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. திரியைத் தொடங்கியது நானே தான், 13 வருடங்களுக்கு முன்பு என்றாலும் ... இது மீண்டும் சுறுசுறுப்பினைக் கூட்டுகிறது.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#156
|
||||
|
||||
இந்தத் திரியை ஆரம்பித்து மற்றவர்களுக்கு படிப்பதற்கு உதவியாக இருந்ததற்கும், மீண்டும் இதை தட்டி எழுப்பி புத்துயிர் கொடுத்ததற்கும் நன்றி மாயக்கிருஷ்ணன்.
|
#157
|
|||
|
|||
இந்த திரியை படித்து காமலோகத்தில் நேரத்தை எப்படி செலவழிக்கலாம் என்பதை தெரிந்துக் கொண்டேன் மிகவும் நன்றி
|
|
|
|