<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
ஒருசில வார்த்தைகள் , முனகல்களை கண்டிப்பாக தட்டச்சில் மூலமே எய்ய வேண்டி இருக்கும் அதற்க்கு chrome store இல் Google Input Tool ஐ இன்ஸ்டால் செய்வதன் மூலம் நீங்கள் திருத்த வேலைகளை செய்ய முடியும்
Quote:
அதிலும் இந்த வசதி உள்ளது ஆனால் சில வேளைகளில் இடையிடையே நின்றுகொள்கின்றது |
#12
|
|||
|
|||
மிகவும் உபயோகமான தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தட்டச்சு செய்ய இயலாத நண்பர்கள், அன்பு நண்பர் கூறியதைப் போல இதை முயற்சித்துப் பார்க்கலாம். சரியாக இருக்கும் பட்சத்தில் தங்கள் மனதிலுள்ள கதைகளை மிகவும் இலகுவாக பதிப்பிக்க முடியும் என்று நம்புகிறேன்.
|
#13
|
|||
|
|||
இந்தப் பதிவு இறக்கத்தை நான் பரிசோதித்துப் பார்த்தேன் அருமையாக வேலை செய்கிறது இனிமேல் கதை எழுதுவது மிகவும் எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன் மிக்க நன்றி இந்த பதிவை கூட உங்கள் பதிவின் மூலம் தான் நான் சொல்ல அருமையாக பதிவு பண்ணி விட்டது
|
#14
|
|||
|
|||
எனக்கு என்னவோ இரண்டுமே வேலை செய்யவில்லை. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆலோசனை சொன்னால் நன்றாக இருக்கும். மைக் வேலை செய்கிறது தனிப்பட்ட முறையில்.
மௌனி |
#15
|
||||
|
||||
நீங்கள் இந்த வசதியை கூகுள் க்ரோம் இல் உபயோக படுத்தி பாருங்கள்!! அதில் மட்டும் தான் இவ்வசதி வேலை செய்யும்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#16
|
|||
|
|||
Quote:
|
#17
|
||||
|
||||
நிவர் புயல் காரணமாக இணையயிணைப்பு சரியாக கிடைக்காத நிலையில், ஜி போர்ட்டின் குரல் பதிவின் மூலமாக கதை எழுத முயன்றேன். ஆனாலும் தட்டச்சு பழகிவிட்டதால் கொஞ்சம் கடினம். நினைத்ததைப் போல வேகமாக வரவில்லை. இப்போது நண்பர் சுட்டிக் காட்டியிருக்கும் இரண்டு தளங்களை பரிசோதித்து பார்க்க வேண்டும். நன்றி.
|
#18
|
|||
|
|||
உண்மையிலே அருமையான தகவல் நண்பா.நன்றி
|
#19
|
||||
|
||||
மிக மிக உபயோகமான பதிவு நண்பா ...மிக்க நன்றி .....
---------------------------------------- என் கதைகள்கள் : குற்றாலத்தில் குலுங்கிய குண்டி கோளங்கள் |
#20
|
|||
|
|||
அருமையான தகவல் இதை நான் கைப்பேசியில் தான் பதித்தேன்
நன்றாக வருகிறது . அருமையான யோசனை கூறிய அனைவருக்கும் நன்றி. சிற்சில குறைகள் இருந்தாலும் அருமையாக பதிக்க முடிகிறது |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|