<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
12,000 பதிவுகள் என்பது ஒரு பெரிய சாதனை தான் ! வாழ்த்துக்கள் !
__________________
ராசு |
#12
|
||||
|
||||
ஒரு கதையைப் படைக்கும் படைப்பாளியாக மட்டும் இல்லாமல், லோகத்தில் வரும் கதைகள் அனைத்திற்கும் ஊக்கமூட்டும் பின்னூட்டமும் தவறாமல் கொடுப்பவர். லோகத்தில் நிர்வாக சவால், வாசகர் சவால் மற்றும் மாதப் போட்டிகள் என அனைத்து களங்களையும் கலக்கும் ஆல் ரவுண்டர், நம் நைஸ்கை அண்ணன். அவரின் லோக பயணம் சிறக்க, மேலும் பல ஆயிரம் பதிவுகள் பதிந்து, படைப்புகள் பல கொடுத்து, எங்களை வழக்கம் போல மகிழ்விக்க வேண்டிக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#13
|
||||
|
||||
பாராட்டிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#14
|
|||
|
|||
சாதனைக்கு வாழ்த்துகள்!
|
#15
|
||||
|
||||
பாராட்டிய நண்பருக்கு மனமார்ந்த நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
|||
|
|||
12000 பதிவுகள் என்பது மிக பெரிய சாதனை. மலைப்பாக இருக்கிறது. வாழ்த்துகள்.
|
#17
|
||||
|
||||
அருமை நண்பரின் படைப்புகளும் பின்னோட்டங்களும், அருமையே, மேலும், பல ஆயிரங்கள் பதிப்பு பதிக்க வாழ்த்துக்கள். நண்பரே.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#18
|
|||
|
|||
காமலோக நிர்வாகிகளும்
காமலோக உலாவி களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் தங்களின் பதிவு எண்ணிக்கை 12000. மேலும் தங்களை போன்ற முன்னோடிகளைபின்பற்றி நிறைய பேர் வர உள்ளோம் |
#19
|
|||
|
|||
அடுத்த 1000 வது பதிவுக்கு இன்னும் 77 பதிவுகள் தான் மிச்சம் அதையும் சீக்கிரம் முடித்து அந்த 7 மாத இடைவெளி 1000 பதிவை தொடருவார்கள் என்று காத்திருக்கிறேன் நண்பரே.
|
#20
|
||||
|
||||
வாழ்த்திய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
|