<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
Quote:
அப்படி என்றால் கருத்துக்களுக்கு எந்த விதமான வரவேற்பும் கிடையாதா??? எல்லா திரிகளையும் படித்து அவற்றுக்கு தோதான அல்லது பாந்த மான கருத்து சொல்லுபவர்கள் மற்றவர்களுடய சன்மானத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டியது தானா?? தலைவர் என்னை போன்றவர்களுக்கு ஏதாவது போனஸ் குடுப்பார் என்று எதிர் பார்க்கிறேன்... |
#32
|
|||
|
|||
வெறும் கருத்துக்கள் மட்டும் பதிந்து வந்தவர்களையும் ஈர்த்து கதாசிரியர்களாக்க தலைவர் எடுத்துள்ள இந்த புதிய முயற்ச்சியை நான் வரவேற்கிறேன்.
|
#33
|
|||
|
|||
Good *** kathaigal
Pls post if u have
|
#34
|
||||
|
||||
Quote:
|
#35
|
|||
|
|||
தலைவரின் இந்த புதிய முயற்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
|
#36
|
|||
|
|||
ஊக்கபடுத்தும் முயற்சி. மேலும் புதியவர்களை எழுத தூண்டும். நல்ல படைப்புகள் கிடைக்கும்
|
#37
|
||||
|
||||
மேலும் மேலும் தளத்தில் புதுமை செய்யவேண்டும் என்ற தலைவரின் ஆர்வம், தளத்தின் மீது உள்ள அக்கறை, படைப்பாளிகளுக்கு தரும் ஊக்கம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஆனால் எனக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை பகிர்ந்து கொள்கிறேன். பல சமயங்களில் ஒரு வரியில் , ஒரு கேள்வியாகவோ அல்லது ஒரு ஜோக்காகவோ, ஒரு படத்தை பதிப்பதன் மூலமாகவோ ஒரு திரி தொடங்கப்படுகிறது. இந்த அவார்ட் முறையில் அது இன்னும் அதிகம் ஆகுமோ.. மாற்றாக ஒரே திரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜோக்குகள், படங்கள் பதிக்க தூண்டலாம்..திரியில் உள்ள ஒவ்வொரு பதிப்புக்கும் பாயின்ட் வழங்கலாமே..( கணக்கிடுவதற்கு சிரமமாக இருக்குமோ)......... இதற்கு ஏதாவது மாற்று வழி நண்பர்களுக்கு தோன்றுகிறதா.. |
#38
|
||||
|
||||
இந்த திட்டத்தினால் புது திரிகள் இன்னம் முளைக்கும் என்பதில் ஐயம் இல்லை.ஆனால் முளைக்கும் திரிகளை படித்து அவற்றுக்கு தகுந்தாற் போல கருத்துக்கள் கூறு பவர்கள் குறையலாம்.ஏன் என்றால் கருத்து சொனால் இ-துட்டு கிடைத்தால்தான் உண்டு. நிச்சயம் இல்லை.
ஆனால் புதூ திரி துவங்கினால் துட்டு நிச்சயம்.இது தளத்தில் ஊர்வலம் வந்து கருத்து சொல்லி மற்றவர் சிந்தனையை தூண்டுபர்களை குறைக்கலாம் இல்லயா???கொஞ்சம் சிந்தியுங்கள்... |
#39
|
|||
|
|||
சரியனது
|
#40
|
|||
|
|||
நல்ல திட்டம
|
|
|
|