<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0006 - மே '06 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே....
மே மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டியாக கம்பன் முத்துவின் கனிமரம் என்ற கதை தேர்வு செய்யப்பட்டு போட்டிக்காக பொதுவில் வைக்கப் பட்டது. இதன் தொடர்ச்சியை 6 பேர் பதித்து தூள் கிளப்பியிருந்தார்கள். அதனால், இதில் சிறந்த முடிவு பதித்துள்ளவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு இங்கே நடைப்பெற்றது. அதன் விவரம் பின்வருமாறு: 1) aerikarai .... 12 வாக்குகள் (2 பாகங்கள்) = பாகம்# 5 & பாகம்# 6 2) smdhabib .... 10 வாக்குகள் (2 பாகங்கள்) = பாகம்# 5 & பாகம்# 6 3) niceguyinindia .... 7 வாக்குகள் (1 பாகம்) = பாகம்# 5 4) ramkan .... 7 வாக்குகள் (1 பாகம்) = பாகம்# 5 5) nicman_1954.... 6 வாக்குகள் (1 பாகம்) = பாகம்# 5 6) kay .... 2 வாக்குகள் (1 பாகம்) = பாகம்# 5 மொத்தம் 44 பேர்கள் கதையை படித்து வாக்களித்துள்ளார்கள். இவற்றில் 12 பேர் aerikarai எழுதிய தொடர்ச்சிக்கு வாக்களித்து சிறந்த மாதம் ஒரு சவால் முடிவாக தேர்வு செய்திருக்கிறார்கள். அவருக்கு இந்த மாத சவால் ராஜா மெடல் கொடுக்கப் படுகிறது. மேலும். அவருக்கு சில்வர் மெம்பராக பதவி உயர்வு கொடுக்கப் படுகிறது. இரண்டாவது வந்துள்ள கதை smdhabib எழுதிய தொடர்ச்சிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு ஆறுதல் பரிசு மெடல் கொடுக்கப் படுகிறது. niceguyinindia, nicman_1954, ramkan மூவருமே மிகவும் நன்றாக முயற்சி செய்துள்ளார்கள், அடுத்த முறை இன்னும் நிறைய வாக்குகள் பெற வாழ்த்துகிறேன். நண்பர் kay குறைந்த வாக்குகளுக்காக மனம் தளராதீர்கள், இன்னும் கொஞ்சம் விரிவாக கதை எழுத முயற்சி செய்தால் அடுத்த முறை உங்களாலும் இன்னும் நிறைய வாக்குகள் பெற முடியும். இந்த மாதம் நிறைய பேர் பங்கு பெற்றதனால் அனைவருக்கும் அனுமதி உயர்வு கொடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன். அவர்கள் அடுத்த மாத போட்டியில் பங்கு பெறும் போது நிச்சயம் இந்த மாத பங்களிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும். நன்றி.. குறிப்பு: தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்களுக்கு மட்டுமே மேலே உள்ள லிங்க் வேலை செய்யும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 30-05-06 at 05:50 PM. |
#2
|
||||
|
||||
aerikarai - க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#3
|
||||
|
||||
வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்
வாழ்த்துக்கள். மீண்டும் சிறப்புற எழுதி அடுத்தப் போட்டியிலும் வெற்றிபெற இப்போட்டியில் வெற்றிக்கனியை எட்டாத அன்பர்களுக்கு வாழ்த்துகிறேன். நன்றி. |
#4
|
|||
|
|||
சென்ற முறை ஒரு வாக்கு வித்தியாசம்
இந்த முறை இரண்டு வாக்கு வித்தியாசம் பரவாயில்லை, அடுத்த முறை இன்னும் சிறப்பாக கதை எழுதி முதல் இடம் பெற முயற்சி செய்கிறேன். இந்த போட்டியில் கலந்துக்கொண்டு முதலிடம் பிடித்த எனது நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்னுடைய கதயை படித்து அதற்க்கு வாக்கு அளித்த எனது மரியாதக்கூரிய அன்பு உள்ளங்களுக்கு எனது மனம் நிறைந்த மரியாதைகள். போட்டியிலே பங்கு பெற்று, அடுத்த அடுத்த இடத்தை பெற்று இருக்கும் நண்பர் அவர்களுக்கும் எந்து மனம் ந்றைந்த வாழ்த்துக்கள். மனம் தள்ராமல் அடுத்த போட்டியிலும் சந்திப்பொம் என்று கூரி காத்து இருக்கிறேன். |
#5
|
|||
|
|||
ஆறுதல் பரிசு கொடுத்து, மனதிற்க்கு ஊக்கத்தை அளித்த
மரியாதைக்கூரிய நமது நிர்வாகி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் |
#6
|
|||
|
|||
போட்டியை நடத்தி எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஒரு ஆர்வத்தை உருவாக்கும் நண்பர் நிர்வாகிக்கும், அதற்கு உதவும் அட்மின் நண்பர்களுக்கும் மிகவும் நன்றி. பதவி உயர்வுக்கும், பட்டத்துக்கும் தாங்க்ஸ். எனது கதைக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மிக்க நன்றி. நண்பர் கம்பன் முத்து வின் 'நிஜக்கதை' முடிவு என்னை சிந்திக்க வைக்கிறது. கருத்து தெரிவித்த அவருக்கு நன்றி.
போட்டியில் இரண்டாவது வந்த Smdhabib நண்பருக்கு வாழ்த்துக்கள். ஜஸ்ட் 2 வோட்டு டிபரன்ஸ் தான். அடுத்த முறை மீண்டும் கலந்து கொண்டு முதல் பரிசை வெல்ல முயற்சி செய்யப் போகும் உங்களுடைய விடாமுயற்சியும், நம்பிக்கையும் பாராட்டுக்குரியது நண்பரே. போட்டியில் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் எனது நன்றி. |
#7
|
||||
|
||||
ஏரிக்கரைக்கும் ஹபீப் க்கும் எனது வாழ்த்துக்கள் . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#8
|
||||
|
||||
முதலிடம் பெற்ற் நண்பர் ஏரிக்கரைக்கும் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ஹபீபுக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட ஏனைய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#9
|
||||
|
||||
நான் எதிர்பார்த்தபடியே ஏரிக்கறை வென்றுவிட்டார். வாழ்த்துக்கள் நண்பரே
|
#10
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் எனது கதைக்கு வாக்களித்தவர்களுக்கும்,விமர்சனம் பதித்தவர்களுக்கும் நன்றிகள் பல
|
|
|
|