<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
வாக்கெடுப்புகள் கடைசி நினைவூட்டல்
நண்பர்களே... நண்பிகளே...
தற்போது இரண்டு வாக்கெடுப்புகள் நடந்து வருவதை பலர் அறிந்திருப்பீர்கள். ஒன்று சென்ற மாதம் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டி. இதன் வாக்கெடுப்பு, போட்டி களம் பகுதியில் நடைபெறுகிறது. மற்றொன்று, முடியாத கதைகளை முடித்து வைக்கும், மாதம் ஒரு சவால் போட்டி. இது புதியவர்கள் காமக் கதைகள் பகுதியில் உள்ளது. ஆனால், இன்னமும் பலர் அந்த இடங்களுக்கு சென்று தங்கள் வாக்குகளை செலுத்தியது போல் தெரியவில்லை. உங்களுக்காக பல மணி நேரங்கள் செலவழித்து கதைகள் படைத்திட்ட படைப்பாளிகளை உங்களால் 1 நிமிடம் செலவழித்து வாக்கு செலுத்தி ஊக்கப் படுத்த முடியாதா நண்பர்களே....!!! இந்த மாதம் இன்னும் பலர் வாக்களிக்காததினால், இரண்டு ஓட்டெடுப்புகளும் 3 நாட்கள் அதிக அவகாசம் கொடுக்கப் படுகிறது. அதற்குள் அனைவரும் மறக்காமல் இந்த இரண்டு வாக்கெடுப்பிலும் பங்குகெடுத்து, படைப்பாளிகளின் உழைப்பை அங்கீகரிக்கவும். ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.... உங்கள் நண்பன் xxxGuy குறிப்பு: மாதம் ஒரு சாவல் போட்டியில் நீங்கள் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால், மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் நீங்கள் ரசித்த அத்தனை கதைகளையும் தேர்வு செய்யலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 27-05-06 at 11:11 AM. |
#2
|
|||
|
|||
நிர்வாகி அவர்களே,
சென்ற மாதம் போல, இந்த மாதம் ஆர்வத்துடன் நிறைய பேர் ஓட்டளிக்க முன் வர வில்லை காரணம் என்னவென்று தெரிய வில்லை |
|
|
|