<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
வேலைகள் நடக்கிறது, சில வசதிகள் தடைபடலாம்
நண்பர்களே,
நமது முன் பக்க மாற்றத்திற்கு பிறகு ஒரு சில வசதிகளில் தடங்கல்கள் வந்துள்ளது. குறிப்பாக User CP-யில் பாஸ்வேர்ட் மற்றும் ஈமெயில் மாற்றம் செய்வதில் பிரச்சனை இருந்தது. இப்போது அதை சரி செய்து விட்டோம், ஆனால், வேறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளது. தற்போது அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், அதன் காரணமாக சில மற்ற வசதிகள் தடைபடலாம், குறிப்பாக wysiwyg என்று கூறப் படும் எடிட்டர் வசதிகள், quick reply போன்றவை இன்றும் நாளையும் (06/05 & 07/05) வேலை செய்யாமல் போகலாம். உங்கள் அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். நன்றி.. xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 06-05-06 at 02:47 PM. |
#2
|
||||
|
||||
நம் லோகத்தில் உள்ள அங்கத்தினர்கள் யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்பதற்காக முன்கூட்டியே அறிவித்தமைக்கு மிக்க நன்றிகள் தவைவரே.
|
#3
|
||||
|
||||
ஐயோ எங்களுக்கு எந்தவித அசெளகரியங்களும் கிடையாது நிர்வாகி அவர்களே. நீங்கள் என்ன செய்தாலும் அது காமலோகத்தினதும் எங்களினதும் நண்மைக்காகவே செய்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்படின் எங்களிடமும் கேளுங்கள், எங்கள் சக்திக்கு ஏற்றவாறு உதவக் காத்திருக்கிறோம்.
நன்றி நிர்வாகி அவர்களே. |
|
|
|