<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
மார்ச் மாத சிறந்த கதைப்போட்டி துவங்கியது
நண்பர்களே,
மார்ச் மாத, மாதாந்திர சிறந்த கதையை தேர்வு செய்யும் போட்டி இங்கே துவங்கி விட்டது. http://www.kamalogam.com/new/showthread.php?t=24833 ஆனால், அடுத்த 2 நாட்களுக்கு உங்களால் அவைகளை பார்க்க மட்டும் தான் முடியும், ஆனால், வாக்களிக்க முடியாது. http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=79 முன்பு கதைகள் பற்றிய கலந்துரையாடல் பகுதியில் முடிவு செய்யப் பட்ட படி இந்த மாதம் முதல் முடிவடைந்த கதைகள் மட்டுமே போட்டியில் பங்கு பெறுகின்றன. அதனால் பல கதைகள் இந்த போட்டியில் சேராது. கதைகளின் முடிவில் படைப்பாளிகள் அவை முடிந்து விட்டதா, தொடருமா என்று கூறுவதே கிடையாது. அதனால், தொடர் கதைகள் முடிவடைந்து விட்டால் கதைகள் கலந்துரையாடல் பகுதியில் உள்ள திரியில் கூற வேண்டும் என்று கூறியிருந்தேன், யாரும் அதை உபயோகப் படுத்தியது போல் தெரியவில்லை. இருந்தும் என்னால் முடிந்த மட்டும் அனைத்து முடிவடைந்த கதைகள் அனைத்தையும் சேர்க்க முயற்ச்சித்துள்ளேன், இதில் முடிவுறாத கதைகள் சேர்க்கப் பட்டிருந்தாலும், முடிந்த கதைகள் விடுபட்டிருந்தாலும் எனக்கு அடுத்த 2 நாட்களுக்குள் PM செய்து தெரிய படுத்தினால் அவை திருத்தப் படும். அதன் பிறகு ஓட்டெடுப்பு துவங்கிவிடும் அதன் பிறகு திருத்த முடியாது, நீங்கள் கதைகள் முடிந்ததா இல்லையா என்று கடைசியில் கூறாமல் விட்டதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த முறை பரிசோதனைக்காக 3 மாதம் மட்டும் நடத்தப் படும். அதில் வரும் பிரச்சனைகள், அசௌகரியங்களைப் அலசி, இந்த முறையை தொடர்வதா, வேண்டாமா என்று பிறகு முடிவு செய்யப் படும். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
||||
|
||||
போட்டியில் இடம் பெறும் கதைகளில் சில படிக்காதவை. அவற்றிற்கு இங்கிருந்தே லிங்க் கொடுத்தால் சுலபமாக இருக்கும். மாடரேட்டர் தயவு செய்து இதை பரிசீலிக்கவும்
|
#3
|
|||
|
|||
நான் படித்த [ தமிழ் வாசல் வரை அனுமதிக்கப்பட்டுள்ளேன்) தில் பிடித்ததை நாளை தேர்வு செய்வேன்
|
#4
|
||||
|
||||
Quote:
நன்றி. |
#5
|
||||
|
||||
Quote:
போட்டிக்கு கதைகளை அலசி தேர்ந்தெடுத்து வரிசைப் படுத்தவே 3 நாட்கள் எடுத்தன. எங்கள் வேலைப் பளுவிற்கு நடுவே லிங்க் கொடுக்க சமயமில்லை, இதை முன்பே பல முறை கூறியிருக்கிறோம். வசதிகள் வேண்டுபவர்கள் மன்ற வேலைகளை பகிர்ந்து கொள்ளலாமே! உங்களைப் போல் ஆர்வம் உள்ளவர்கள், கைவசம் அதிகம் ஓய்வு நேரம் உள்ளவர்கள் முன்வந்து ஓட்டெடுப்பு துவங்கியவுடன், முதல் பதிப்பை ரிசர்வ் செய்து அதில் அந்தந்த கதைகளின் லிங்க் களை போடலாமே? எல்லாவற்றையும் எங்களிடமிருந்தே எதிர்பார்க்காதீர்கள், அனைவருக்கும் வசதியாய் இருக்கும் என்று நினைக்கும் வேலைகளை நிர்வாக அனுமதியுடன் நீங்களும் செய்யலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 15-04-06 at 01:57 PM. |
#6
|
||||
|
||||
நன்றி தலைவா கட்டாயம் இந்த வேளையை நான் செய்து தருகிறேன்.
நிர்வாக வேலையில் எங்களுக்கும் பங்கு தந்து இந்தக் காமலோகத்திற்காக உழைக்கும் பாக்கியத்தினைத் தந்த நிர்வாகி அவர்களுக்கு மீண்டும் நன்றிகள். |
#7
|
||||
|
||||
சொன்னபடி மிம்ஸ் செய்துட்டார்ங்க
Last edited by x_wala; 19-04-06 at 06:40 AM. |
|
|
|