<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 12-03-06, 11:34 AM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
புதியவர்களின் நிறுத்தம் சரியானதுதான் என்றுதான் சொல்ல வேண்டும், ஏனென்றால் கூடுதலாக உறுப்பினர்களை சேர்த்துக்கொண்டே செல்லும்போது பழையவர்களு தடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.
  #12  
Old 12-03-06, 03:06 PM
srajah srajah is offline
User inactive for long time
 
Join Date: 03 Feb 2006
Location: Germany
Posts: 1,427
My Threads  
பாராட்டுக்கள் தலைவரே

நிர்வாகி அவர்களே!

அன்புடையீர்
எனக்கும் கூறப்பட்டுள்ள பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இப்போது சரியாகச் செயல்படுகின்றது. எம்மூலம் புதிய நண்பர்களைச் சேர்த்தல் முறை நல்ல முடிவு. நானும் இதை வரவேற்கின்றேன். நீங்கள் எமது நண்பர்களுடனும் நண்பிகளுடனும் எமது காமலேகத்தின் அருமை பற்றி கலந்துரையாட எமக்கு வழிவகுக்கின்றீர்கள். பாராட்டுக்குரிய விடயம். நான் சின்னவன் என்றாலும் உங்களைப் பராட்டாமல் இருக்க முடியவில்லை. பாராட்டுக்கள் தலைவரே

Srajah
  #13  
Old 12-03-06, 03:27 PM
jayvijay's Avatar
jayvijay jayvijay is offline
User inactive for long time
 
Join Date: 08 Jun 2004
Posts: 981
My Threads  
தளத்தை தடங்களின்றியும் தரமும் குறையாது தொடர்ந்து நடத்த தாங்கள் எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது.அதேநேரம் புதியவர்களின் சேர்க்கை இடைநிறுத்தம் தற்காலிகமானது என நம்புகிறோம்.பிரச்சினைகள் களையப்பட்டு வசதிகள் கூட்டியபின் புதியவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பமளிக்கப்படும் என்ற தங்களின் அறிவிப்பு ஆர்வத்துடன் காமலோகத்தில் இனைய காத்திருக்கும் புதியவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கிறது.
  #14  
Old 12-03-06, 09:29 PM
selvanraju selvanraju is offline
User inactive for long time
 
Join Date: 31 Jan 2006
Posts: 139
My Threads  
Smile காமலோகம் சிறப்புற...

காமலோகம் சிறப்புற...

காமலோகம் சிறப்புற செயல்பட
நாமனைவரும் போற்றும் திட்டம்
புதிய உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம்
மதியுடைய மன்ற உறுப்பினர்கள்
பரிந்துரை செய்தால் விலக்களிப்பு
வரியில்லாத பட்ஜெட் போல.
வாமணன் அளந்த இப்பூவுலகில்
காமலோகம் காலம் கடந்துவாழும்...


செல்வன்ராஜு.
  #15  
Old 12-03-06, 10:24 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
சரியான முடிவு தான்...பிரச்சனைகள் கூடுவதை இது
நிச்சயமாக தவிற்க்கும் என நம்புவோம்.....
  #16  
Old 13-03-06, 12:42 AM
selva0101's Avatar
selva0101 selva0101 is offline
User inactive for long time
 
Join Date: 29 Oct 2003
Posts: 311
My Threads  
மன்றத்தின் நலன் கருதி தலைவர் எடுக்கும் எந்த முடிவும் எமக்கு சம்மதமே.
  #17  
Old 15-03-06, 03:36 AM
vinoj's Avatar
vinoj vinoj is offline
User inactive for long time
 
Join Date: 16 Feb 2006
Posts: 260
My Threads  
அப்பாட எனக்கு நல்ல காலம்
காமலோகத்தில் சரியான நேரத்தில் நான் வந்து சேர்ந்து விட்டேன்.
  #18  
Old 27-04-06, 07:15 AM
nikey nikey is offline
User inactive for long time
 
Join Date: 20 Apr 2005
Posts: 39
My Threads  
தாங்களின் நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் தளத்திற்காக எடுக்கும் முடிவுகள், விதிமுறைகள் தளத்தை மேன்மேலும் சிறப்படையச் செய்கிறது. இது சரியான முடிவேயாயினும், விரைவில் தளத்தின் கதவுகள் புதிய அன்பர்களுக்கு திறக்கப்படும் என்று நம்புகிறோம். ஏன்னென்றால், தளத்தில் சேருவதற்கு நானும் ஆவலுடன் காத்திருந்த சில காலங்களை இது நினைவுறுத்துகிறது.
  #19  
Old 27-04-06, 11:24 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,887
My Threads  
Quote:
Originally Posted by nikey
தாங்களின் நிர்வாகம் மற்றும் சரியான நேரத்தில் தளத்திற்காக எடுக்கும் முடிவுகள், விதிமுறைகள் தளத்தை மேன்மேலும் சிறப்படையச் செய்கிறது. இது சரியான முடிவேயாயினும், விரைவில் தளத்தின் கதவுகள் புதிய அன்பர்களுக்கு திறக்கப்படும் என்று நம்புகிறோம். ஏன்னென்றால், தளத்தில் சேருவதற்கு நானும் ஆவலுடன் காத்திருந்த சில காலங்களை இது நினைவுறுத்துகிறது.
எனக்கும் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் மனநிலையும் தெரியும். அனுமதி கேட்டு தினமும் 200-300 ஈமெயில்கள் வருகின்றன. ஆனால், புதியவர்களின் கிடைக்கப் போகும் சந்தோசத்திற்காக பழையவர்களின் கிடைத்து வரும் சந்தோசத்தை கெடுக்க விரும்பவில்லை.

இந்த தளம் 6,000 பேர்கள் வரை தான் தாங்கும். இருந்தாலும் இப்போது 8,000 பேரை சேர்த்துள்ளோம். ஒரே நேரத்தில் 60-க்கு மேற்பட்டவர்கள் தளத்தில் இருந்தால் தகவல் தளம் (Database) தாங்காமல் பிழைச் செய்திகள் வருகிறது.

இதற்கு இரண்டே வழி தான் உண்டு. ஒன்று நெடுநாட்களாக ஒன்றுமே பதிக்காத பழையவர்களை நீக்குவது. இரண்டு, அதிக பணம் கொடுத்து, அதிக வசதிகள் உள்ள சர்வருக்கு மாறுவது. அதற்காக தான் தற்போது நன்கொடை பெற்றுக் கொண்டு புதியவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். இந்த நன்கொடை குறிப்பிட்ட அளவு எட்டும் போது புதிய சர்வருக்கு மாறுவோம் அப்போது புதியவர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

அக்டோபர் 2006-க்குள் புதிய சர்வருக்கு மாற போதுமான நன்கொடை சேர்ந்து விடும் என்று நம்புகிறேன்.

நவம்பர் 2006 முதல் புதியவர்கள் சேர்க்கப் படுவார்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-04-06 at 11:30 AM.
  #20  
Old 27-04-06, 11:36 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,394
My Threads  
நிர்வாகி அவர்களின் முடிவு வரவேற்கதக்க ஒன்று நானும் அதை ஆமோதிக்கிறேன் அனைவரும் ஏற்று கொள்வார்கள் நன்றி
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:42 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios