<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 06-05-06, 02:13 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,900
My Threads  
வேலைகள் நடக்கிறது, சில வசதிகள் தடைபடலாம்

நண்பர்களே,

நமது முன் பக்க மாற்றத்திற்கு பிறகு ஒரு சில வசதிகளில் தடங்கல்கள் வந்துள்ளது. குறிப்பாக User CP-யில் பாஸ்வேர்ட் மற்றும் ஈமெயில் மாற்றம் செய்வதில் பிரச்சனை இருந்தது. இப்போது அதை சரி செய்து விட்டோம், ஆனால், வேறு சிறு பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளது.

தற்போது அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், அதன் காரணமாக சில மற்ற வசதிகள் தடைபடலாம், குறிப்பாக wysiwyg என்று கூறப் படும் எடிட்டர் வசதிகள், quick reply போன்றவை இன்றும் நாளையும் (06/05 & 07/05) வேலை செய்யாமல் போகலாம்.

உங்கள் அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்.

நன்றி..

xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 06-05-06 at 02:47 PM.
  #2  
Old 06-05-06, 06:13 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
நம் லோகத்தில் உள்ள அங்கத்தினர்கள் யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்பதற்காக முன்கூட்டியே அறிவித்தமைக்கு மிக்க நன்றிகள் தவைவரே.
  #3  
Old 06-05-06, 11:26 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
ஐயோ எங்களுக்கு எந்தவித அசெளகரியங்களும் கிடையாது நிர்வாகி அவர்களே. நீங்கள் என்ன செய்தாலும் அது காமலோகத்தினதும் எங்களினதும் நண்மைக்காகவே செய்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்படின் எங்களிடமும் கேளுங்கள், எங்கள் சக்திக்கு ஏற்றவாறு உதவக் காத்திருக்கிறோம்.

நன்றி நிர்வாகி அவர்களே.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:55 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios