<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 22-04-06, 06:14 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,513
My Threads  
மாதம் ஒரு சவால் (April) இப்போது ஓட்டெடுப்பில்

நண்பர்களே...

ஏப்ரல் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டி நேற்றுடன் (21/04/2006) முடிவடைந்து விட்டது.

இந்த மாத சவாலில் 3 பேர் கலந்து கொண்டு தங்கள் தொடர்ச்சிகளை புதிய காமக் கதைகள் பகுதியில் பதித்து, போட்டிக்கான கதையை முடித்து வைத்துள்ளார்கள்.

இந்த தொடர்ச்சிகளில் எது சிறந்த முடிவு என்பதை தேர்ந்தெடுக்க புதிய காமக் கதைகள் பகுதியில் இன்று முதல் பத்து நாட்களுக்கு ஓட்டெடுப்பு நடக்கிறது. இது தவறாமல் பங்கு கொண்டு சிறந்த முடிவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை வாசகர்களின் கையில் விடுகிறோம். கடைசி நாள் 1st May.

http://www.kamalogam.com/new/showthread.php?t=24878

நன்றி..

xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 22-04-06 at 06:21 PM.
  #2  
Old 25-04-06, 10:06 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,513
My Threads  
என்ன நண்பர்களே, மாதம் ஒரு சவால் போட்டியின் பொருத்தமான தொடர்ச்சியை தேர்ந்தெடுக்கும் ஓட்டெடுப்பு துவங்கி 5-ம் நாட்கள் ஆகிவிட்டன, இது வரை வெகு சிலரே கதைகளுக்கு இங்கே ஓட்டளித்து உள்ளார்கள். இன்னும் 5 நாட்கள் தான் உள்ளன விரைந்து சென்று ஓட்டளித்து படைப்பாளிகளை உற்சாகப் படுத்துங்கள்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=24878

ஓட்டளிப்பில் பங்கேற்பை கூட்ட இன்று முதல் ஒரு சிறிய விதிமுறை திருத்தம்.

படைப்பாளிகள் தங்கள் (மாதாந்திர சிறந்த கதை போட்டி, மற்றும் மாதம் ஒரு சவால் போட்டி) கதைகளுக்கு ஓட்டு போட கூறி, கையெழுத்து (Signature, that appears below all your posts) வைத்துக் கொள்ளலாம்.

தங்கள் கதைகள் மற்றும் திரிகளின் கீழ் பகுதியில் மறக்காமல் தங்கள் கதைகளுக்கு ஓட்டுப் போடும் படி கேட்டுக் கொள்ளலாம்.
ஆனால், ஓட்டெடுப்பு நடக்கும் திரியில் ஓட்டுக் கேட்டு தனியாக பதிக்கக் கூடாது.

அதாவது, இனி கதைகள் எழுதுவதுடன் உங்கள் "மார்க்கெட்டிங்" திறனையும் வளர்த்துக் கொள்ளலாம்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 25-04-06 at 10:11 AM.
  #3  
Old 25-04-06, 10:29 AM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,008
My Threads  
நல்ல யோசனை...நிறைய பேருக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே தெரிவதில்லை. எப்போதாவது வருவது எதாவது கதையை படிப்பது என சென்று கொண்டிருக்கின்றனர், இதுப் போன்ற நினைவுறுத்தல்கள் மூலம் அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.
  #4  
Old 25-04-06, 07:04 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
ஆம் இது ஒரு நல்ல திருத்தம். சுவரொட்டிகள் இல்லாமல், பானர் இல்லாமல், மேடைகள் இல்லாமல், வன்முறைகள் இல்லாமல் தேர்தல் நடாத்த முடியும் என்பதை நாமாவது நிரூபிப்போம். இந்த புதுத் தேர்தல் பிரச்சார முறையைக் குறிப்பிட்டேன்.
அத்துடன் இந்த மாதத்தின் சவால் போட்டியினை நான் இன்னும் படிக்கவில்லை. இதன் ஆரம்பம் முதல் இறுதி வரை படித்து விட்டு பின்னர் மூன்று தொடர்ச்சிகளையும் படித்து விட்டுத் தான் வாக்களிக்கலாம் என்று நினைத்துள்ளேன். இன்னும் ஐந்தே நாட்கள் தான் இருப்பதால் எப்படியும் சீக்கிரமாகவே வாசித்துவிட்டு வாக்களித்து விடுவேன்.

Last edited by mims; 25-04-06 at 07:05 PM.
  #5  
Old 25-04-06, 07:31 PM
MNMN's Avatar
MNMN MNMN is offline
*Reactivated on 8/1/19
 
Join Date: 24 Jun 2002
Location: சென்னை
Posts: 0
My Threads  
ஒருவர் மட்டுமே எனக்கு பிடித்த "விஷயத்தை" தொட்டதால் அவருக்கே என் வோட்டு!
Closed Thread

Tags
ஒரு , april


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:05 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,