<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
7000 பதிவுகளுக்கு வாழ்த்துகள், விதிமுறை என்ற வேல் கொண்டு இன்னும் பல ஆயிரம் பதிவுகள் பதிந்திடவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
|
#42
|
|||
|
|||
7ஆயிரம் பதிவுகள் என்ற சாதனை நாயகன் எல்லார் மனங்களையும் கொள்ளை கொண்டவர். வெள்ளி காசுகளை அள்ளி தருவதில் வல்லவர். அவருக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிர பதிப்புகள் காண என் வாழ்த்துக்கள்.
|
#43
|
|||
|
|||
7000 பதிப்புகளை கடந்த அசோ சாருக்கு
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இன்னும் என்னவெல்லாம் சொல்ல முடியுமோஅது எல்லாம் எனக்கு மிக மிக பிடித்தது அசோ சாரின் நகைச்சுவை திறன்.இரண்டாவது நேர்மையான கண்டிப்பு. இன்னும் லட்ச கணக்கில் எழுத வாழ்த்துகிறேன் பி.கு இப்போது தளத்தில் அதிகம் காணமுடிவதில்லையே ஏன்? |
#44
|
||||
|
||||
அசோ இப்பதான் 7000 நெருங்குகிறாரா என்ற செய்திதான் ஆச்சரியமாக இருக்கிறது. நகைசுவை கதை எழுதுவதில் எடுத்துகாட்டாக இருக்கிறார். எல்லா பதிவுகளையும் நோக்கி அங்கு விதிமுரை மீரல் இருந்தால் அழகாக சுட்டி காட்டி திரும்ப திரும்ப மீரினால் கன்டிப்பாகவும் நடந்து அனைவருக்கும் நன்பராக இருக்கிறார். பல திரிகளை படித்து பார்க்க வேன்டியவேலையே அதிகமாக இருப்பதால் குறைன்த பதிவு தான் செய்ய முடிகிறது. அதையும் தான்டி 7000 ரீச் ஆனது சாதனையே. பாராட்டுகள் ஆசோ.
(10 சதவீதம் எனக்கு ஆப்பு வச்சே வச்சிருப்பீங்கனு நினைக்கறேன்)
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#45
|
||||
|
||||
7000 பதிவுகள் தாண்டிய நிர்வாகத்தூண் அசோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தர வாழ்த்துகிறேன்...
|
#46
|
|||
|
|||
சொல்லும் கருத்துக்களில் நல்லவர்
நகைச்சுவை எழுத்தில் வல்லவர் தட்டிக் கொடுப்பதில் நல்லவர் “ரிவிட்” அடிப்பதிலும் வல்லவர் 7000 அடித்த அசோ மாமாவை பாராட்டுகிறேன். |
#47
|
|||
|
|||
7000 பதிவுகள் பதித்த அசோவிற்கு பாராட்டுக்கள்.
|
#48
|
|||
|
|||
பயனுள்ள பல நற்பதிவுகளால் 7000-தை தொட்ட அஷோ அவர்களுக்கு மலர்கொத்து.
|
#49
|
||||
|
||||
7000 பதிப்புகளை தந்த திரு அஷோ அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இவரிடம் பாராட்டு பெற வேண்டும் என்றால் நிறைய உழைக்க வேண்டும். அதற்காகவே உழைக்கவும் தோன்றும். அதிக அறிமுகம் இல்லை இருப்பினும் பிறரின் சூழ்நிலையை புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர். அந்த சிந்தனை கொண்டவர்கள் சிலரே அதில் நண்பர் திரு அஷோ வும் அடங்குவதில் மகிழ்ச்சியே! பாராட்டுக்கள் |
#50
|
||||
|
||||
நிர்வாகத்தில் சிரத்தையாக இருக்கும் ஒருவர் 7000 பதுவுகள் என்பது மிக பெரிய சாதனை.
இதற்கு சும்மா வாழ்த்து என்று மட்டும் சொல்லி தப்பிப்பதில் மகிழ்வில்லை. நல்லவர்களுக்கு நண்பனாய் துஸ்டர்களுக்கு எதிரியாய் புதியவர்களுக்கு வளிகாட்டியாய் தட்டி தடுமாறி தவள்பவர்களுக்கு தந்தையாய் தோன்றும் அசோவின் சேவை என்றென்றும் தொடரட்டும். |
Tags |
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|