<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 19-11-13, 08:47 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் (தெரிந்தாலும்) உண்மையான ஒரு சாதனையாளருக்கு பாரத் ரத்னா கொடுத்து இருப்பதில் சந்தோஷமே.

கிரிக்கெட்டின் கடவுளுக்கு நியாயமாக செய்ய வேண்டிய மரியாதை தான். திரி தொடங்கிய டோணிக்கு(மச்சான்) வாழ்த்துகள்.
Reply With Quote
  #32  
Old 19-11-13, 09:15 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,286
iCash Credits: 674,944
My Threads  
நண்பர்களே, கருத்து வேறுபாடான பதிவுகள், இனி எப்போதும் வாழ்த்து, வருத்தங்கள், அஞ்சலி, பாராட்டு திரிகளில் வேண்டாம். குறிப்பிட்ட திரிக்கு மாற்றுக்கருத்து இருந்தால் நி.உறுப்பினரிடம் தனிமடலில் தெரிவித்து அனுமதி பெற்று தனி திரி ஆரம்பித்து அதில் விவாதித்துக்கொள்ளுங்கள்.

இனி இந்த திரியில் ஒருமுறைக்கு மேல் பதிந்தவர் திரும்ப பதிக்க வேண்டாம். பிடிக்காத கருத்து இனி யாராவது பதிந்தால், பார்ப்பவர் அதனை ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள், அவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
__________________
Reply With Quote
  #33  
Old 20-11-13, 09:27 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
மகத்தான விளையாட்டு வீரர் சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய நேரத்தில் இடம் பொருள் அறியாமல் திரியின் நோக்கத்தை உணராமல், கிரிக்கெட்டை பற்றிய எனது மனதாங்கல்களை வெளிப் படுத்த வேண்டியதாகி விட்டது. ஒருவரை வாழ்த்த வேண்டிய இடத்தில் தீயன பார்க்காதே, தீயன பேசாதே தீயன கேட்காதே என்பதை உணர்ந்து கொண்டேன்.

இந்தியாவில் கிரிக்கெட் என்றாலே சச்சின் பெயர் தான் நினைவுக்கு வரும். மக்கள் மனதில் என்றும் வீற்றிருக்கும் ஒரு மகத்தான விளையாட்டு வீரனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
Reply With Quote
  #34  
Old 20-11-13, 12:02 PM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,152
My Threads  
ஒரு உண்மையான விளையாட்டு வீரரான சச்சின் நீண்ட நாட்கள் விளையாடி பல சாதனைகளை புரிந்து
கிரிக்கெட் உலகில் இந்தியாவின் பெயரை சாதனைகளின் பட்டியலில் நீங்கா இடம்பெறச் செய்தவர்.
பாரத ரத்னா விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
__________________
Reply With Quote
  #35  
Old 20-11-13, 06:48 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,698
My Threads  
வாருங்கள்..........(மீண்டும்) வாழ்த்துவோம்.

விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க விதிகளில் இடம் இல்லாதிருந்தது என் அறிகிறேன்.

காரண காரியங்கள் என்று நம் விருப்பு வெறுப்புகளை தூவாமல், இப்போதாகிலும் இந்த விதியை தளர்த்தி (அல்லது நீக்கி) இருக்கிறார்களே என்று சந்தோஷப்படுவோம்.

அதிலும், சம காலத்திய மிகப்பெரிய சாதனையாளருக்காக இந்த கதவுகள் திறந்திருக்கிறது என்பதையும், இனி எப்போதும் - எதிர்காலத்திய சாதனையாளர்களுக்காகவும் - இந்த கதவு திறந்தே இருக்கும் என்பதையும் எண்ணி மகிழ்வோம்.

வாருங்கள்..........(மீண்டும்) வாழ்த்துவோம்.

வாழ்க சச்சின் புகழ்..................

பிரியங்களுடன்,
முதிர்கன்னி

பி.கு: மேலும்...............மச்சான் எனக்கு அளித்திருக்கும் அங்கீகாரத்தற்கு என் நன்றிகள்
Reply With Quote
  #36  
Old 23-11-13, 01:27 PM
NamiXXX NamiXXX is offline
Banned User
 
Join Date: 21 Jan 2006
Posts: 58
iCash Credits: 297
My Threads  
மகத்தான மனிதர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா கிடைக்க மிகவும் ஆசைப்படுகிறேன்.. .. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #37  
Old 23-11-13, 01:42 PM
tiban tiban is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Location: Europe
Posts: 196
My Threads  
வாழ்த்துக்கள்
Reply With Quote
  #38  
Old 23-11-13, 02:01 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
என் வாழ்த்துகளையும் சேர்க்கிறேன் சச்சினுக்கு.
Reply With Quote
  #39  
Old 23-11-13, 06:09 PM
want want is offline
Banned for Limited Period
 
Join Date: 13 Sep 2013
Posts: 239
My Threads  
பாரதரத்னா விருது, சச்சினுக்கு என் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #40  
Old 12-08-14, 08:09 PM
பட்டிகாட்டான் பட்டிகாட்டான் is offline
Banned User
 
Join Date: 10 Sep 2013
Location: சுரங்கம்
Posts: 231
iCash Credits: 1,553
My Threads  
உலக அரங்கில் இந்தியாவின் பெயரை பல முறை நிலை நாட்டிய சச்சின் டெண்டுல்கர் -அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கண்டிப்பாக பொருத்தமானது.
தவறான விமர்சனங்களை தவிர்த்து அந்த மகா வீரனை அனைவரும் வேறுபாடு இல்லாமல் பாராட்டுவது தான் நல்லது
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:06 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,