<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #1  
Old 25-09-10, 12:52 AM
SMS1000's Avatar
SMS1000 SMS1000 is offline
*Ex-Paid Member.
 
Join Date: 15 Sep 2010
Posts: 0
iCash Credits: 1,318
My Threads  
அழகி மென்பொருள் மூலம் கதை தட்டச்சியதை பதிக்க உதவி தேவை

நான் அழகி மென்பொருளில் தயார் செய்த கதைகளை இங்கு அப்லோடு செய்ய முடியவில்லை, ஜனக்ஆக தெரிகிறது, யாருக்காவது தெரியுமா
ப்ளீஸ்
Reply With Quote
  #2  
Old 25-09-10, 01:04 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,313
My Threads  
நண்பரே சந்தேகம் கேட்ட இடம் சரிதான்.. ஆனால் இதுக்கு ஒரு திரி துவங்க வேண்டுமா என்ன!

தனிமடலிடுங்கள் என்று சொல்லி இருக்க ஏன் தேவையில்லாமல் திரி துவங்க வேண்டும்.

தனிமடல் எப்படி அனுப்புவது என்று நீங்கள் கேட்டீர்கள் தான்.. ஆனால் அதற்கு அந்த திரியிலேயே நண்பர் பிண்டு பதில் கொடுத்திருக்கிறார். கேள்வி கேட்ட நீங்கள் பதில் கிடைத்திருப்பதையும் இங்கே சென்று பாருங்கள்.

////////

உங்கள் கேள்விக்கு பதில்:

நம் தளத்தில் சப்போர்ட் செய்யும் எழுத்துரு தவிர மற்றவற்றை யூனிகோட் செய்து மட்டுமே பதிக்க முடியும். அதற்கு ஒவ்வொரு பக்கத்திலும் கீழே இருக்கும் 'Unicode Converter'-ஐ பயன்படுத்துங்கள்.

இடது பக்கம் உங்கள் கதையை பதித்து நடுவில் இருக்கும் தேவையான யூனிகோட் பட்டனை அழுத்தினால் வலது பக்கம் உங்களுக்கு கன்வெர்ட் ஆனவை கிடைக்கும். அதை காப்பி செய்து எங்கு பதிக்க வேண்டுமோ அங்கு பதியுங்கள்.

நீங்கள் அழகியில் தட்டச்சு செய்ததை எனக்கு தனிமடலில் அனுப்பி வையுங்கள். பார்த்து சொல்கிறேன்.
Reply With Quote
  #3  
Old 25-09-10, 01:23 AM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
Quote:
Originally Posted by பச்சி View Post
இடது பக்கம் உங்கள் கதையை பதித்து நடுவில் இருக்கும் தேவையான யூனிகோட் பட்டனை அழுத்தினால் வலது பக்கம் உங்களுக்கு கன்வெர்ட் ஆனவை கிடைக்கும். அதை காப்பி செய்து எங்கு பதிக்க வேண்டுமோ அங்கு பதியுங்கள்..
பச்சி சொல்லியிருப்பதுதான் எளிமையான வழி. அழகி’யில் தட்டச்சு செய்ததை இங்கே TSCII Unicode -ல் மாற்றுங்கள். சரியாக வருகிறது.
Reply With Quote
  #4  
Old 28-09-10, 10:36 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,747
My Threads  
அழகிலேயே யூனிகோட்-ல் டைப் அடிக்க வழியுள்ளதே! நீங்கள் அதை உபயோகித்தால் இந்த கன்வர்ட்டர் உதவி எல்லாம் தேவையில்லை. நான் அழகி யூனிகோட்-தான் உபயோகித்து என் கதைகளை இங்கு பதிவு செய்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. முயற்சி பண்ணி பாருங்கள்.
Reply With Quote
  #5  
Old 02-10-10, 09:38 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
நீங்கள் Win XP-and MS Office XP உபயோகப்படுத்தினால் ரொம்ப கஷ்டம்தான். எப்படிச் செய்தாலும் கடைசியில் ஒரு non-unicode font-ஆக மாறிக் கழுத்தறுக்கும். கடைசியாக நம் தளத்தில் உள்ள unicode converter-ஐ உபயோகப் படுத்த வேண்டியிருக்கும். பிறகு இலவசமாகக் கிடைக்கும் Open Office-ஐ download செய்து இன்ஸ்டால் செய்து Open Office Writer - Arial Unicode MS என்று அதிலேயே கிடைக்கும் எழுத்துருவைப் பயன்படுத்தி (அல்லது Latha-வும் பயன்படுத்தலாம்) அழகி உதவியுடன் டைப் செய்து அப்படியே இங்கு பயன்படுத்தினேன்.

இப்போது MS Office 2007 பயன்படுத்துவதால் இந்த சிக்கல்கள் எதுவும் இல்லாமல் அதில் உள்ள WORD உபயோகிக்கிறேன். இப்போது Arial Unicode MS நிலையாக நிற்கிறது. அழகியின் உதவியுடன் டைப் செய்து இங்கு அப்படியே பயன்படுத்தமுடிகிறது. (Win 7 உபயோகிப்பவர்களும் எந்த உதவியும் இல்லாமல் யூனிகோடில் டைப் செய்ய இயல்கிறது என எங்கோ படித்தேன்.)
Reply With Quote
Reply

Tags
தேவை , உதவி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:14 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,