<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
காரணம் புரியவில்லை
நிர்வாகி அவர்களுக்கு,
என்னுடைய பதிப்புகளுக்கு எதிரே, தரம் என்கிற தலைப்பின் கீழ் "டிக்" மார்க் செய்யப்பட்டுள்ளது. இது போன்று வேறு யாருக்கும் இல்லை. அர்த்தம் தெரியவில்லை. Last edited by 2561965; 12-05-06 at 01:27 PM. |
#2
|
||||
|
||||
குறிப்பிட்ட திரிகள் மீதி டிக் மார்க் செய்யப் பட்டிருந்தால், அந்த திரியை நீங்கள் Subscribe செய்துள்ளதாக பொருள்.
Subscribe செய்யப் பட்ட திரியில் வரும் புதிய பதிப்புகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வரும். இவ்வாறு ஈமெயில் வருவது விருப்பமில்லையென்றால், Unsubscribe செய்து கொள்ளவும், அல்லது ஈமெயிலில் வராதவாறும் செய்ய அதில் option உள்ளது. இது எனக்கு ஏன் மன்றத்தில் இருந்து ஈமெயில் வருகிறது என்ற பலரது சந்தேகங்களை போக்க உதவும் என்று நம்புகிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
Tags |
காரணம் , புரியவில்லை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|