<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நானும் வெள்ளி வாசல் வரை சென்று கொரோனாவின் தயவால் தளம் வர முடியாமல், தலைவாசல் சென்று மறுபடி முன்னேறி வருகின்றேன்.
காமலோகம், மற்ற தளம் போல் வணிக நோக்கம் கொண்டதல்ல. தலைவர் தளத்தை கட்டுக்கோப்புடன் நடத்தி வருகின்றார். அனைவரும் விதிமுறை பின்பற்றுவதால் மட்டுமே தளத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கோரிக்கைகள் இருக்கும். அனைத்தையும் பரிசீலித்து சலுகை கொடுக்க முடியாது. அது இயலாத காரியம். அதிக உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்தால் மட்டுமே தளம் புதுப்பொலிவிடன் என்றும் இருக்கும். அதற்கு நண்பர் அசோ அவர்கள் தெளிவாக குறிப்பிட்டது போல, சில நடவடிக்கைகள் தேவை. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மனம் வலிக்கத்தான் செய்யும். ஆனால் மனம் சோர்ந்த்து போகாமல் பங்களிப்பு செய்தால் பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும். முன்பெல்லாம் போட்டியில் வாக்களிக்க நினைவூட்டல் இருக்கும். அது இருந்தால், நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். |
#12
|
|||
|
|||
//பலர் மெனக்கெட்டு எழுதிய கதைகள், பலரின் உன்னத படைப்புகள் என கடல் போல கொட்டிக் கிடக்கும் நம் லோகத்தில் இலவச அனுமதியை பெற்றுக் கொண்டு வாக்களிக்க கூட தயங்குவதை என்னவென்று சொல்வது?
// அருமையான வார்த்தைகள். பலரையும் யோசிக்க வைக்கும். பின்னுட்டமிடுவதும், வாக்களிப்பதும் ஒவ்வொரு உறுப்பினரின் கடமையாகும். புரிந்துகொண்டேன். நேரம் இருக்கும் போதெல்லாம் காமலோகம் வந்து கருத்து பதிப்பேன். |
#13
|
|||
|
|||
பரிவுடன்தான் விதிகள் நினைவூட்டப்பட்டுள்ளன.எங்கும் கடுஞ்சொற்கள் இல்லை
|
#14
|
|||
|
|||
இங்கு யாரும் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கவில்லை. கதை எழுதும் நபர் தன் வேலைகளுக்கு நடுவே தான் கதை களை படடைக்கிறார்.
|
#15
|
||||
|
||||
Quote:
நீங்கள் இன்னொரு இடத்தில் பதித்த பதிவுக்காக தான் களையெடுப்பே நடக்கிறது!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|