<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
முதல் மூன்று இடங்களையும் கைவசப்படுத்திய நண்பருக்கு என் வாழ்த்துக்கள்...
|
#22
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களையும் பெற்ற ரசிக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள்.
|
#23
|
|||
|
|||
ரசி அண்ணே ! மூச்சடக்கி தண்ணீரில் மூழ்கி எடுக்கும் முத்துக்கள் போல ஒவ்வொரு கதையுமே உங்கள் கற்பனை வளத்தையும் எழுதும் திறனையும் எடுத்துக் காட்டுவதால் அடுத்து வரும் காலத்தில் இந்த சாதனையை விட மிகப்பெரிய சாதனைகளையும் பரிசுகளையும் வெல்லுவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கு என் பிரமிப்பான வாழ்த்துகள்.
வெற்றியில் பங்குபெறும் படைப்பாளி நண்பர்கள் காத்தாடி, சிவா ஆகியோர் அடுத்து இன்னும் முன்னேற வாழ்த்துகள். புதியவரான பத்மாஸ்ரீ அவர்களின் எழுத்தாற்றல் அயர வைக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் உயர்ந்து பரிசுகளை வெல்ல வாழ்த்துகள். வெற்றி தோல்வி பற்றி யோசியாமல் படைப்புகளைத் தந்த நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள். புதியவனான என் கதையையும் ஊக்குவித்து முதல் பத்து இடங்களுக்குள் சேர்த்த நண்பர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி. இதுவே மனதில் மகிழ்ச்சியும் ஊக்கமும் தருகிறது. முயன்று மேலும் நல்ல படைப்புகளைத் தர உறுதியளிக்கிறேன். நிர்வாக நண்பர்கள், கண்காணிக்கும் நண்பர்கள் மற்றும் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி. |
#24
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்த ரசிக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !!!!!!!
மூன்றாவது இடத்தை பகிர்ந்துக்கொண்ட காத்தாடி மற்றும் சிவா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... $$$ ராஜ் $$$ |
#25
|
|||
|
|||
முதல் மூன்று பா¢சுகளயும் தட்டி சென்ற நண்பருக்கு வாழ்த்தூக்கள்.
|
#26
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களிலும் வெற்றி வாகை சூடிய எங்கள் அபிமானத்துக்குரிய ஆசிரியர் திரு:"ரசி" அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்....
|
#27
|
|||
|
|||
தலைவா!!!! இதெல்லாம் அனியாயம். ஒருவரே மூன்று இடத்தையும் தட்டிச் செல்வது பெருத்த அனியாயம். (அணல் மூச்சு பறக்குது) இருந்தாலும் எனது அபிமான எழுத்தாளர் அவர். அவர் வாங்காமல் வேறு யார் வாங்கப் போகிறார்கள். வாழ்த்துக்கள். மேலும் தொடரட்டும் உங்கள் வெற்றி பணி.
|
#28
|
|||
|
|||
வாக்கு பதிவு செய்து ஊக்கபடுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
|
#29
|
|||
|
|||
வானமே எல்லை என ரசி நிரூபித்து இருக்கிறார்.............................
சிம்ப்லி சுபர்ப். வானமே எல்லை என ரசி நிரூபித்து இருக்கிறார். பாராட்டுக்கள்.
மற்ற அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#30
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களைக் கைப்பற்றிய ரசிகேம்ரனுக்கு சிறப்பு வாழ்த்துகள்!
3ம் இடத்தை இணைந்து பெற்ற காத்தாடிக்கு வாழ்த்துகள்! போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்! என் கதைக்கு வாக்களித்த 18 நண்பர்களுக்கும், படித்த அனைவருக்கும் நன்றிகள்! |
|
|
|